Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? கேள்வி பதில் பகுதி
5 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? கேள்வி பதில் பகுதி
எனது ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? என்னும் பகுதியில் உங்களுக்கான மேலதிக தேவைகள் விளக்கங்கள் அரட்டை எதுவாக இருந்தாலும் இங்கே கேட்கவும் எனது பதில் உங்களுக்கு கிடைக்கும்.
நிச்சயமாக நேரடியான வகுப்பு மூலம் சுவாரசியமாக நான் விளக்கம் கொடுக்க முடியும் எழுத்து மூலமாக சரியாக செய்ய முடியவில்லை என்பதுதான் எனது குறை.
நிச்சயமாக நேரடியான வகுப்பு மூலம் சுவாரசியமாக நான் விளக்கம் கொடுக்க முடியும் எழுத்து மூலமாக சரியாக செய்ய முடியவில்லை என்பதுதான் எனது குறை.
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? கேள்வி பதில் பகுதி
Re: ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?
Post by ரூபன் Today at 5:07 pm
ஆகா அப்படியா நல்ல தகவல் சேரின் நீங்கள் முதலில் எதோ சினிமா கம்பனியில் வேலைசெய்ததாக சொன்னிர்கள் அல்லவா நீங்கள் எதுக்கும் கதை எழுதி இருக்கிறிங்களா சைலு
எழுதி இடுக்கிறேன். ஒரு குறும் திரைப்படத்திற்கு " சிகரட்" என்ட பெயரில், தொடர் நாடகம் ஒன்றின் கதை தயாரிப்பு குழுவில் இடம் பெற்று இருக்கிறேன், பெரிய திரைப்படம் ஒன்றிற்கு கதை எழுதி எனது கதையும் தெரிவு செய்யப்பட்டது. ஒரு 1மணி நேர படம் ஒன்றிற்காக
தரப்பட்ட கதைக்கு திரைக்கதை எழுதினேன் துர்ரதிஷ்ட வசமாக அது படப்பிடிக்கப்பட வில்லை "பிரான்ஷ் திரைப்பட விழாவில் நான் உதவி இயக்குனராக பணியாற்றிய "அழுத்தம்" எனும் திரைப்படம் முதலிடம் பெற்றது கிட்டத்தட்ட 68 சிங்களத்திரைப்படத்துடன் போட்டியிட்டே
எமது திரைப்படம் இலங்கையில் முதல் முதலாக ஒரு தமிழ் படம் தெரிவு செய்யப்பட்டது இப்படி நிறைய இருக்கின்றன என் துர்ரதிஷ்டம் என்னிடம் எந்த ஆவணங்களும் இல்லை இருந்தும் யூ ரியூப்பில் இந்த குறும்படங்கள் கிடைக்கும்

இதில் உள்ள முதல் குறும்படம் எங்கள் ஊரில் எடுக்கப்பட்டது சைலு நான் இந்த சுட்டின்க் பார்த்தேன் சைலு எனக் வீட்டுக்கு அருகில்தான் எடுத்தார்கள்
Re: குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? கேள்வி பதில் பகுதி
ஓ பண்டத்தரிப்பா? நான் தான் இந்த இடம் தெரிவு செய்தேன். பக்கத்தில் தானே நான். அதனால் இவை எல்லாம் எனக்கு நல்லா தெரியும். நீ பண்டத்தரிப்பாடா? அப்ப அதுக்கு பக்கத்தில இருக்கிற கோவில்ல இருக்கிற
பசங்க உன் நண்பர்களா? இது முதலே பார்த்துவிட்டாயா?
பசங்க உன் நண்பர்களா? இது முதலே பார்த்துவிட்டாயா?
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? கேள்வி பதில் பகுதி
ஆகா சைலு உன் சொந்த இடம் எதுடா சொல்லுடா எனக்கு என் உரில் அதிக நண்பர்கள் இல்லை ஒரு சிலரே அந்தக்கோவிலுக்குப்பக்கத்தில் தான் என் வீடுடா சைலு என்ன வர வர நாங்கள் நெருங்கி வாறமாதிரி இருக்கே ஆமாண்டா நான் இதை முதலிலே பார்த்தேண்டா
Re: குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? கேள்வி பதில் பகுதி
சூட்டிங்ங் நேரத்தில் நீ அங்க நிண்டாயா? என்னை பார்த்தாயா? 2நாளும் வந்தாயா? எந்தப்பக்கம் வந்து நிண்டாயடா
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? கேள்வி பதில் பகுதி
ஒருநாள் வந்தேண்டா சைலு ஆனா உன்னைப்பார்த்த ஜாபகம் இல்லைடா வீட்டுக்கு உள்ளேயும் வந்தேன் வெளியேயும் செக்கு ஆடும் பொழுதும் இருந்தேன்
அதுசரி சைலு உன் சொந்த இடத்தை சொல்லுடா இல்லை கொன்னுடுவேன்![குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? கேள்வி பதில் பகுதி 246975](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/246975.gif)
அதுசரி சைலு உன் சொந்த இடத்தை சொல்லுடா இல்லை கொன்னுடுவேன்
![குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? கேள்வி பதில் பகுதி 246975](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/246975.gif)
Re: குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? கேள்வி பதில் பகுதி
சண்டிலிப்பாய்டா.. சீரணி நாகம்மாள் கோவிலுக்கு வருவேன் தினமும் பின் புறம்தான் எனது பெரிய தாயரின் வீடு இருக்கிறது, கோவில் வேள்வி வேளைகளிலில் முதல் நாள் கிடாய் பாக்க வருவோம் உங்க ஊருக்குதான் றூபா
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி? கேள்வி பதில் பகுதி
ஈழமகன் wrote:சண்டிலிப்பாய்டா.. சீரணி நாகம்மாள் கோவிலுக்கு வருவேன் தினமும் பின் புறம்தான் எனது பெரிய தாயரின் வீடு இருக்கிறது, கோவில் வேள்வி வேளைகளிலில் முதல் நாள் கிடாய் பாக்க வருவோம் உங்க ஊருக்குதான் றூபா
அடப்பாவி இவ்வளவு கிட்டவா இருந்தோம் பார்த்தாயா நான் சொன்னது சரியாத்தான் இருக்குடா அதுசரி உன் காதலி இப்ப எங்கடா இருக்கா கொலும்பிலையா இல்லை யால்ப்பானமாடா எப்ப கலியாண சைலு
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?
» சுஜாதா அவர்களின் திரைக்கதை எழுதுவது எப்படி புத்தகம் வேண்டும்
» அப்துல்கலாம் அவர்களின் கேள்வி - பதில் பகுதி
» கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா? கேள்வி பதில் பகுதி!
» வேலன்:-ஏன்?எதற்கு?எப்படி? கேள்வி பதில் புத்தகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|