ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊசி போடப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழப்பு? ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு

3 posters

Go down

ஊசி போடப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழப்பு? ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு Empty ஊசி போடப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழப்பு? ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு

Post by இளமாறன் Sat Jan 21, 2012 10:36 pm

ஊசி போடப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழப்பு?
ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு


ஆண்டிப்பட்டி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சளி, காய்ச்சலுக்காக ஊசி போடப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் இறந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த எம். சுப்புலாபுரத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சளி மற்றும் காய்ச்சலுக்காக குழந்தைகளுக்கு ஊசி போடப்பட்டது. சிறிது நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மதுபாலன் என்ற 10 மாத குழந்தை திடீரென இறந்தது.

மேலும் அழகு ராஜன் (11) மற்றும் கார்த்திகா (8) ஆகிய குழந்தைகள் மயக்கமடைந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஊசி போடப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழப்பு? ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஊசி போடப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழப்பு? ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு Empty Re: ஊசி போடப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழப்பு? ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு

Post by அசுரன் Sat Jan 21, 2012 10:38 pm

ஒருவேளை காலாவதியான மருந்தாக இருக்கலாம் இளமாறன். சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஊசி போடப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழப்பு? ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு Empty Re: ஊசி போடப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழப்பு? ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு

Post by இளமாறன் Sat Jan 21, 2012 10:40 pm

குழந்தைக்கு ஊசி போடுமுன்னர் தேதி பார்க்க மாட்டார்களா அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஊசி போடப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழப்பு? ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஊசி போடப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழப்பு? ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு Empty Re: ஊசி போடப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழப்பு? ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு

Post by அசுரன் Sat Jan 21, 2012 10:44 pm

இளமாறன் wrote:குழந்தைக்கு ஊசி போடுமுன்னர் தேதி பார்க்க மாட்டார்களா அதிர்ச்சி
அது என்ன தனியார் மருத்துவமனையா? ஏழைகளின் உயிரின் மதிப்பு இவர்களுக்கு எங்கு தெரியப்போகிறது. சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஊசி போடப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழப்பு? ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு Empty Re: ஊசி போடப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழப்பு? ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு

Post by இரா.பகவதி Sun Jan 22, 2012 9:55 am

டொக்டொர்ஸ் அலட்சம் athigamaga போச்சு எதவ்து கேட்டா ஸ்டிரைக் பானுவோம்னு மீறட்டுவாங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஊசி போடப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழப்பு? ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு Empty Re: ஊசி போடப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழப்பு? ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா- 671 பேர் உயிரிழப்பு
» ஆண்டிப்பட்டி அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 17 பேர் பலி
» திருப்பதி அருகே கடைகளுக்குள் லாரி புகுந்ததில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
» எகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை
» கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum