Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்
+3
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
அசுரன்
7 posters
Page 1 of 1
மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்
![மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய் Divine%20Mother%20&%20Baby%20krishna](http://www1.sulekha.com/mstore/roop-910/albums/default/Divine%20Mother%20&%20Baby%20krishna.jpg)
என் தாய் அவள்
எனை மயிலிறகால் வருடுவாள்
வாஞ்சையுடன் கோதுவாள்
அறிவுப்பால் புகட்டுவாள்
அன்றாடம் சீராட்டுவாள்
பாசத்தால் உறையவைப்பாள்
என் மனதை மகிழ்விப்பாள்
என் பிரியமுள்ள என் ஈகரைத்தாய்
என்றென்றும் வாழ்க பல்லாண்டு
நண்பர்களே! இந்நாட்களில் ஈகரை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஒரு நாள் வரவில்லையென்றாலும் எனக்கு என்னவோ போல் உள்ளது. ஈகரையால் நிறைய தகவல்களை நான் அறிந்துக்கொண்டேன். நான் நேசிக்கும் ஒரு வலைதளமாக ஈகரை என் மனதில் குடிகொண்டதால் இந்த வாழ்த்ப்பாவை சமர்ப்பிக்கிறேன்.
அன்புடன்
அசுரன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்
நன்றி அசுரன் சார்.
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்
கவிதை மிகவும் நன்று ...அசுரன்
பாலூட்டிப், பாராட்டிப், பாசமுடன் பார்த்திடும்நம்
ஆலமரம் ஈகரையாம் தாய்
விரும்பினேன் உங்கள் கவியை
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
பாலூட்டிப், பாராட்டிப், பாசமுடன் பார்த்திடும்நம்
ஆலமரம் ஈகரையாம் தாய்
விரும்பினேன் உங்கள் கவியை
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்
மகா பிரபு wrote:நன்றி அசுரன் சார்.![]()
ஏற்றுக்கொண்டேன் உங்கள் பாராட்டுகளை நண்பர்களே!Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கவிதை மிகவும் நன்று ...அசுரன்![]()
![]()
பாலூட்டிப், பாராட்டிப், பாசமுடன் பார்த்திடும்நம்
ஆலமரம் ஈகரையாம் தாய்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
விரும்பினேன் உங்கள் கவியை
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Last edited by அசுரன் on Sat Jan 21, 2012 9:10 pm; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்
ஈகரைத்தாய்க்கு தங்கள் கவிதை மிகவும் அருமை அசுரன்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்
மிக்க நன்றி இளமாறன்இளமாறன் wrote:ஈகரைத்தாய்க்கு தங்கள் கவிதை மிகவும் அருமை அசுரன்![]()
![]()
![]()
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்
சார், மிகவும் அருமையான வாழ்த்துப் பா...............
ஈகரைத்தாய் என்றும்தன் ஈகை குணத்தால்நம்
தாகத்தை தீர்த்திடும் தாய்
ஈகரைத்தாய் என்றும்தன் ஈகை குணத்தால்நம்
தாகத்தை தீர்த்திடும் தாய்
Last edited by பிஜிராமன் on Sun Jan 22, 2012 10:38 am; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்
அழகாக உங்கள் மனதை வெளிபடுத்தியிருக்கிறீர்கள் அசுரன் ,அசுரன் wrote:நண்பர்களே! இந்நாட்களில் ஈகரை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஒரு நாள் வரவில்லையென்றாலும் எனக்கு என்னவோ போல் உள்ளது. ஈகரையால் நிறைய தகவல்களை நான் அறிந்துக்கொண்டேன். நான் நேசிக்கும் ஒரு வலைதளமாக ஈகரை என் மனதில் குடிகொண்டதால் இந்த வாழ்த்ப்பாவை சமர்ப்பிக்கிறேன்.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய் Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: மயிலிறகால் வருடும் என் ஈகரைத்தாய்
பிஜிராமன் wrote:சார், மிகவும் அருமையான வாழ்த்துப் பா...............
ஈகரைத்தாய் என்றும்தன் ஈகை குணத்தால்நம்
தாகத்தை தீர்த்திடும் தாய்
ந.கார்த்தி wrote:![]()
அண்ணா
மிக்க நன்றி நண்பர்களே!ராஜா wrote:அழகாக உங்கள் மனதை வெளிபடுத்தியிருக்கிறீர்கள் அசுரன் ,அசுரன் wrote:நண்பர்களே! இந்நாட்களில் ஈகரை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஒரு நாள் வரவில்லையென்றாலும் எனக்கு என்னவோ போல் உள்ளது. ஈகரையால் நிறைய தகவல்களை நான் அறிந்துக்கொண்டேன். நான் நேசிக்கும் ஒரு வலைதளமாக ஈகரை என் மனதில் குடிகொண்டதால் இந்த வாழ்த்ப்பாவை சமர்ப்பிக்கிறேன்.![]()
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரைத்தாய்! கவிதைப்போட்டி 099
» மனம் வருடும் சில ஓவியங்கள்...!
» மனதை வருடும் ஒரு கவிதை
» நெஞ்சை வருடும் காதல் கதை
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» மனம் வருடும் சில ஓவியங்கள்...!
» மனதை வருடும் ஒரு கவிதை
» நெஞ்சை வருடும் காதல் கதை
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|