ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது

+4
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
இளமாறன்
8 posters

Go down

டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது Empty டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது

Post by இளமாறன் Fri Jan 20, 2012 11:16 pm



டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது Tamilnewslarge388876

தர்மபுரி : தர்மபுரியை அடுத்த அரகாசனஹள்ளியை சேர்ந்த மாணவனுக்கு இந்தாண்டுக்கான வீர, தீர செயலுக்கான விருது கிடைத்துள்ளது. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி யூனியனுக்கு உட்பட்ட கிராமம் அரகாசனஹள்ளியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கோவிந்தன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களின் மூன்றாவது மகன் பரமேஸ்வரன், 13, இவர் ஏலகிரி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது கிராமத்தில், நாகவதி அணை நீர் பெருக்கெடுத்து செல்லும் ஆற்றுப்படுகை பகுதி உள்ளது. 2010ம் ஆண்டு செப்., 18ம் தேதி பரமேஸ்வரன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த உமா, பூஜா, சரண்யா, ஆர்த்தி, புவனேஸ்வரி ஆகிய ஆறு பேர், நாகாவதி அணை ஆற்றுப்படுகை பகுதியில் குளிக்க சென்றனர்.

அப்போது, பரமேஸ்வரனை தவிர மற்ற ஐந்து பெண் குழந்தைகளும் அந்த பகுதியில் நீருக்காக தோண்டப்பட்ட, 30 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடினர். அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வரனுக்கு நீச்சல் தெரியாது. இருந்த போதும், கூச்சல் போட்டபடி பரமேஸ்வரன் ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து துணிகளை தூக்கி போட்டு நீரில் உயிருக்கு போராடிய சரண்யா, ஆர்த்தி, புவனேஸ்வரி ஆகியோரை அடுத்தடுத்து துணிகள் மூலம் மெல்ல ஆழமற்ற பகுதிக்கு இழுத்து மூன்று பேரையும் காப்பாற்றினார்.

மற்றவர்களை காப்பாற்ற முயன்றும் உமா, பூஜா ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். சமயோசிதத்துடன் பரமேஸ்வரன் செயல்பட்டதால், மூன்று உயிர்களை காப்பாற்ற முடிந்தது. பரமேஸ்வரனின், வீர, தீர செயலை அறிந்த தமிழக குழந்தைகள் நல அமைப்பகம் மூலம் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது பிரதமரால் வழங்கப்படும் வீர, தீர செயலுக்கான விருதுக்கு பரிந்துரை செய்தனர்.

இதை ஏற்று இந்தாண்டுக்கான வீர, தீர செயலுக்கான விருதுக்கு பரமேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார். மாணவன் பரமேஸ்வரன் ஊர் மக்கள் பாராட்டுதலுடன், கடந்த 13ம் தேதி டில்லிக்கு விருது வாங்க புறப்பட்டு சென்றார். வரும், 26ம் தேதி டில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவின் போது, பிரதமர் மன்மோகன் சிங், பரமேஸ்வரனுக்கு விருது வழங்குகிறார்.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது Empty Re: டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது

Post by மகா பிரபு Sat Jan 21, 2012 7:38 am

திறமையான மாணவன் . மகிழ்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது Empty Re: டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 21, 2012 7:52 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது Empty Re: டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது

Post by சார்லஸ் mc Sat Jan 21, 2012 9:19 am

டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது 677196 டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது 677196 டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது 154550 டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது 154550


டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது 154550டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது 154550டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது 154550டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது 154550டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது Empty Re: டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது

Post by krishnaamma Sat Jan 21, 2012 11:36 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது Empty Re: டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது

Post by அதி Sat Jan 21, 2012 11:40 am

தைரியமான பையன் மகிழ்ச்சி
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது Empty Re: டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது

Post by பிஜிராமன் Sat Jan 21, 2012 11:51 am

மிகவும் அருமை...........பாராட்டுகள் தீரம் நிறைந்த மாணவருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது Empty Re: டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது

Post by பிரசன்னா Sat Jan 21, 2012 1:52 pm

அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வரனுக்கு நீச்சல் தெரியாது. இருந்த போதும், கூச்சல் போட்டபடி பரமேஸ்வரன் ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து துணிகளை தூக்கி போட்டு நீரில் உயிருக்கு போராடிய சரண்யா, ஆர்த்தி, புவனேஸ்வரி ஆகியோரை அடுத்தடுத்து துணிகள் மூலம் மெல்ல ஆழமற்ற பகுதிக்கு இழுத்து மூன்று பேரையும் காப்பாற்றினார்.

பெருமையாக இருக்கிறது... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது Empty Re: டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குடியரசு தினத்தில் நோயாளிகளுக்கு சேவை : இலவச முகச்சவரம் செய்த தர்மபுரி வாலிபர்
» தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி 3 கலெக்டர்களுக்கு விருது
» குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர்
» குடியரசு தின விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழகத்தின் 17 அடி உயரம் கொண்ட அய்யனார் சிலை!
» குடியரசு தின விழாவில் ராகுலுக்கு 4வது வரிசை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum