ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு

+2
யினியவன்
பிரசன்னா
6 posters

Go down

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு  Empty சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு

Post by பிரசன்னா Wed Jan 18, 2012 1:56 pm

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.முத்துச்செல்வி போட்டியிடுவார் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு  18-muthuselvi-s-300
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த கருப்பசாமி வெற்றி பெற்றார். அவருக்கு அமைச்சர் பதவியும் தந்தார் ஜெயலலிதா.

ஆனால், கருப்பசாமி புற்று நோய் தாக்கி மரணமடைந்தார். இதையடுத்து இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.

6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில், அந்தக் காலக் கெடு ஏப்ரல் 21ம் தேதி முடிகிறது. ஆனால், இன்னும் இடைத் தேர்தல் தேதியை மத்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.

இந் நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை ஏதும் நடத்தாமல் தனது வேட்பாளரை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.முத்துச்செல்வி நிறுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் மார்ச் மாதத்தில் இடைத் தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது.

இந்தத் தொகுதியில் மதிமுக தனித்துப் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. திமுகவும் வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக கூட்டணிக் கட்சியாக இருந்த விஜய்காந்தின் தேமுதிக, இடதுசாரிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதே போல திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரசின் நிலையும் தெரியவில்லை.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு  Empty Re: சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு

Post by யினியவன் Wed Jan 18, 2012 2:10 pm

தேதி அறிவிப்பதற்கு முன் வேட்பாளரை அம்மா மாற்றாமல் இருக்கணுமே.
கோமதி அம்மனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செஞ்சு வேண்டிக்கட்டும் இந்தம்மா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு  Empty Re: சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு

Post by சிவா Wed Jan 18, 2012 2:12 pm

கொலவெறி wrote:தேதி அறிவிப்பதற்கு முன் வேட்பாளரை அம்மா மாற்றாமல் இருக்கணுமே.
கோமதி அம்மனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செஞ்சு வேண்டிக்கட்டும் இந்தம்மா.

ஏன் பாஸ் இந்த கொலவெறி! சிரி


சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு  Empty Re: சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு

Post by பிரசன்னா Wed Jan 18, 2012 2:13 pm

சிவா wrote:
கொலவெறி wrote:தேதி அறிவிப்பதற்கு முன் வேட்பாளரை அம்மா மாற்றாமல் இருக்கணுமே.
கோமதி அம்மனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செஞ்சு வேண்டிக்கட்டும் இந்தம்மா.

ஏன் பாஸ் இந்த கொலவெறி! சிரி

Why this கொலவெறி சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு  Empty Re: சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு

Post by சிவா Wed Jan 18, 2012 2:14 pm

நான் கேட்ட கொலைவெறி வேற.!!! சிரி


சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு  Empty Re: சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு

Post by யினியவன் Wed Jan 18, 2012 2:22 pm

சிவா wrote:
கொலவெறி wrote:தேதி அறிவிப்பதற்கு முன் வேட்பாளரை அம்மா மாற்றாமல் இருக்கணுமே.
கோமதி அம்மனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செஞ்சு வேண்டிக்கட்டும் இந்தம்மா.

ஏன் பாஸ் இந்த கொலவெறி! சிரி
பதவி வெறி தனக்கு மட்டுமே இருக்கனும்ன்னு அம்மா ரொம்ப கறாரா இருக்காங்க, அதனால தான் சொன்னேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு  Empty Re: சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு

Post by ராஜா Wed Jan 18, 2012 2:23 pm

வாட் இஸ் கொலவெறி.... :afro:
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு  Empty Re: சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு

Post by யினியவன் Wed Jan 18, 2012 2:26 pm

ராஜா wrote:வாட் இஸ் கொலவெறி.... :afro:
தங்க்ளிஷ்ல சொன்னாதான் புரியுமோ?

இந்த டிராகுலா மாதிரி ஒரு கில்லிங் ரேஜ் - அதுதான் கொலவெறி.
இப்ப புரியுதுங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு  Empty Re: சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு

Post by மகா பிரபு Wed Jan 18, 2012 3:22 pm

கொலவெறி wrote:தேதி அறிவிப்பதற்கு முன் வேட்பாளரை அம்மா மாற்றாமல் இருக்கணுமே.
கோமதி அம்மனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செஞ்சு வேண்டிக்கட்டும் இந்தம்மா.
சசிகலா பக்கத்துல இல்லாதாலே இப்ப மாத்தமாட்டாங்க.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு  Empty Re: சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு

Post by ரா.ரா3275 Wed Jan 18, 2012 3:57 pm

வேட்டை ஆரம்பம் போட்டிக்கு ரெடி


சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு  224747944

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு  Rசங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு  Aசங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு  Emptyசங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு  Rசங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு  Empty Re: சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி: ஜெயலலிதா அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum