ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

+6
அசுரன்
ரா.ரா3275
ந.கார்த்தி
இளமாறன்
பது
பிரசன்னா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Empty விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

Post by பிரசன்னா Wed 18 Jan 2012 - 15:24

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

இந்தியில் ஆமிர்கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ படம் வந்தபோதே அதைப் பார்த்தேன். ஆனால், அதன் ரீமேக்கில் நடிக்கப் போகிறேன் என்று கனவுகூட கண்டதில்லை. இதில் நடிக்க கேட்டபோது நடிக்கலாமா? வேண்டாமா? என்று இரண்டு மனதுடன் இருந்தேன். ஷங்கர் இயக்குகிறார் என்றதும் ஒப்புக்கொண்டேன்.

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் 1326800967801

இருவரும் இதுபற்றி பேசினோம். அப்போது, ‘கதை விஷயத்தில் தலையிட்டு மாறுதல் செய்யக்கூடாது’ என்று முடிவு செய்துகொண்டோம். தமிழுக்கு ஏற்ற வகையில் வசனம், பாடல், நேட்டிவிட்டியில் மட்டும் சிறு மாற்றங்கள் செய்து கொண்டோம். ஷங்கர் எனக்கு முழுசுதந்திரம் அளித்தார். ‘ஆமிர்கான் நடிப்பை அப்படியே செய்தேனா?’ என்கிறார்கள். எனது பாடிலேங்குவேஜ்படிதான் நடித்தேன். ஆனால் குறிப்பிட்ட சில காட்சிகளில் ஆமிர்கான் செய்ததுபோலவே இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் அப்படியே நடித்தேன்.

‘நண்பன்’ படத்தில் நடித்ததால் எனது பாணியை மாற்றிக்கொண்டேன் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், பிரண்ட்ஸ், காவலன் என மாறுபட்ட கதைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் நடித்துக் கொண்டிருக்கிறேன். மாறுபட்ட இதுபோன்ற படங்களை ஷங்கர், கவுதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற பொருத்தமான இயக்குனர்களுடன் செய்கிறேன்.

மாறுபட்ட கதைகளில்தான் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அதுபோன்ற கதைகள் எப்போதோ ஒருமுறைதான் வருகிறது. எனவேதான் 4 சண்டை, 4 பாடல் போன்ற மினிமம் கேரன்ட்டி தரும் பார்முலா படங்களில் நடிக்க வேண்டி உள்ளது. ‘என் மனைவி படத்தை பார்த்து, ‘எனது திரையுலக வாழ்வில் சிறந்த படம்’ என்றார். பட புரோமோஷனுக்காக போய்விட்டு வீட்டுக்கு திரும்பி காரில் வந்து இறங்கியபோது எனது மகன் ஓடிவந்து என் முன் நின்று படத்தில் ஸ்ரீகாந்த், ஜீவா செய்ததுபோல் தனது பேன்ட்டை அவிழ்த்து ‘தலைவா நீங்க ரொம்ப கிரேட்’ என்று செய்தான். அது என்னை நெகிழ வைத்தது. அதை பெரிய பாராட்டாக எடுத்துக்கொண்டேன்

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Empty Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

Post by பது Wed 18 Jan 2012 - 18:25

சூப்பருங்க
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Empty Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

Post by இளமாறன் Wed 18 Jan 2012 - 18:28

எனக்கு எந்த படத்திலும் மாறுபட்டு நடித்தாக நினைவுக்கு வரலயே .. எல்லாம் ஒரே மாடலாக தான் இருக்கிறது சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Empty Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

Post by ந.கார்த்தி Wed 18 Jan 2012 - 21:19

சூப்பருங்க சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Empty Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

Post by ரா.ரா3275 Wed 18 Jan 2012 - 21:37

இளமாறன் wrote:எனக்கு எந்த படத்திலும் மாறுபட்டு நடித்தாக நினைவுக்கு வரலயே .. எல்லாம் ஒரே மாடலாக தான் இருக்கிறது சிரி


என்ன கொடுமை சார் இது போதும் இளமாறன் அவர்களே...அவரைப் போட்டு ஒரேயடியா துவைக்காதீங்க...அந்தப் படம் அவர் பையன் பேண்ட்டையே கழற்றிடுச்சு...மேலும் நீங்க வேறயா?...விடுங்க சார்...
என்ன கொடுமை சார் இது


விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் 224747944

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Rவிஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Aவிஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Emptyவிஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Rவிஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Empty Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

Post by அசுரன் Wed 18 Jan 2012 - 22:44

இளமாறன் wrote:எனக்கு எந்த படத்திலும் மாறுபட்டு நடித்தாக நினைவுக்கு வரலயே .. எல்லாம் ஒரே மாடலாக தான் இருக்கிறது சிரி

ஆமோதித்தல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Empty Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

Post by சிவா Wed 18 Jan 2012 - 22:51

மகன் மட்டும்தானா? அல்லது.....!!!! என்ன கொடுமை சார் இது


விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Empty Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

Post by அசுரன் Wed 18 Jan 2012 - 22:52

சிவா wrote:மகன் மட்டும்தானா? அல்லது.....!!!! என்ன கொடுமை சார் இது
ஏண்ணே ஏன்????????? கூடாது (வடிவேலு பாணியில்)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Empty Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

Post by சிவா Wed 18 Jan 2012 - 22:55

அசுரன் wrote:
சிவா wrote:மகன் மட்டும்தானா? அல்லது.....!!!! என்ன கொடுமை சார் இது
ஏண்ணே ஏன்????????? கூடாது (வடிவேலு பாணியில்)

இதுபோன்ற அற்பத்தனமான விடயங்களையெல்லாம் செய்தியாக வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவன் மனைவி தனது லண்டன் நண்பர்களுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதையும் கூறலாமே. அதிலும் பெருமைப்படுகிறான் என்றால் இதையும் ஏற்றுக் கொள்ளலாம்.


விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Empty Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

Post by ரா.ரா3275 Wed 18 Jan 2012 - 23:06

சிவா wrote:
அசுரன் wrote:
சிவா wrote:மகன் மட்டும்தானா? அல்லது.....!!!! என்ன கொடுமை சார் இது
ஏண்ணே ஏன்????????? கூடாது (வடிவேலு பாணியில்)

இதுபோன்ற அற்பத்தனமான விடயங்களையெல்லாம் செய்தியாக வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவன் மனைவி தனது லண்டன் நண்பர்களுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதையும் கூறலாமே. அதிலும் பெருமைப்படுகிறான் என்றால் இதையும் ஏற்றுக் கொள்ளலாம்.

சிவா சார்...அவரது குடும்ப விவகாரத்தைப் பேச ஈகரையில் இடம்தர வேண்டாமே...



விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் 224747944

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Rவிஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Aவிஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Emptyவிஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Rவிஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட் Empty Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum