ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்

+4
ராஜா
யினியவன்
சிவா
ராஜ்அருண்
8 posters

Go down

இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்  Empty இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்

Post by ராஜ்அருண் Wed Jan 18, 2012 1:10 pm

ஒருசில இணையபக்கங்களில் பார்வையாளர்கள் அதன் உள்பகுதியில் நுழையும் முன் தங்களை பற்றிய விவரங்களை உள்ளீடு செய்து கூடவே பயனாளரின் பெயர் கடவுச்சொற்களுடன் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தும் அவ்வாறு செய்தால் மட்டுமே அதன் உள்ளடங்கங்களை காண்பதற்கு அனுமதிக்கும்படி இவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நம்முடைய சொந்த தகவல்களை நம்முடைய விருப்பம் இல்லாமலேயே நம்மிடம் பெறப்பட்ட இந்த விவரங்களை தங்களின் தவறான நோக்கத்திற்காக ஒருசிலர் பயன்படுத்த ஏதுவாகின்றது. இதனை தவிர்க்க இவ்வாறு பதிவு செய்யாமலும் கடவுச்சொற்கள் எதுவும் உள்ளீடு செய்யாமலும் இந்த இணையபக்கங்களை பார்வையிட முடியுமா எனில் ஆம் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால் மட்டும் முடியும் ஒருசில இணையதளம்ங்களை பார்வையிடுவதற்காக அதன் முகப்பு பக்கத்தை பிரதிபலிக்க செய்ய முயற்சி செய்யும் போது உடன் நம்முடைய தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்யும்படியும் கடவுச்சொற்கள் உள்ளீடுசெய்து உள்நுழைவு செய்யும்படியும் அறிவுறுத்தும். ஆனால் பெரும்பாலான இணையதளம்ங்கள் கட்டண மில்லாத இலவசமாக கணக்கிடக்கூடியதாகத்தான் இருக்கின்றன. இருந்தாலும் இது போன்ற விவரங்கள் கோரும் நிலையில் Bug me not என்ற இணையதளமானது கடவுச்சொற்கள் இல்லாமல் குறிப்பிட்ட இணையதளத்தை பார்வையிட உதவி செய்கின்றது. இதனை WWW.bugmenot.com என்ற வளைதளத்திலிருருந்து. முகவரியை நம்முடைய இணையஉலாவியின் முகவரி பட்டையில் தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக அல்லது மேலே உள்ள இதற்கான பட்டையில் தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக.
உடன் Bug me not இணையதளம் திரையில் தோன்ற ஆரம்பிக்கும் இதில் மேல் பகுதியில் உள்ள சிறிய வெள்ளை நிற பெட்டியில் நாம் பார்வையிடப் போகும் இணையதளத்தின் முகவரியை Cut paste பயன்படுத்தி அல்லது தடச்சுசெய்து கொண்டு சிவப்பு நிற Get Login என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடனடியாக ஒருசில நொடிகளில் Bug menot ஆனது தற்காலிகமான user name, password களின் பட்டியலை திரையில் பிரதிபலிக்கும் இவைகுறிப்பிட்ட சதவீதத்தில் வரிசை படுத்தப்பட்டிருக்கம். அதிக சதவீதத்தில் உள்ள User Name, Pass Word ஐ பயன்படுத்தி விருப்பப்படும் இணையதளங்களை திறக்க பயன்படுத்தி கொள்ளலாம். உடன் நாம் விரும்பும் இணையதளம் திரையில் பிரதிபலிக்கும் . இவ்வாறு பதிவு செய்வதற்கான இணையதளங்களின் முகவரிகளை மட்டும் உள்ளீடு செய்து தேவையான தனிப்பட்ட தகவல் உள்ளீடு செய்யாமல் விருப்பப்படும் இணையதளத்தினை இதன்மூலம் பார்வையிட முடியும்.
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்  Empty Re: இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்

Post by சிவா Wed Jan 18, 2012 1:16 pm

http://www.bugmenot.com/view/eegarai.net

இங்கு நம் தளத்தின் கடவுச் சொற்களும் கிடைக்கப் பெறுகிறது. அதில் ஒரு பயனர் பெயரில் உள்நுழைய முடிகிறது. இவரைத் தடை செய்து விடுவோம்.



இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்  Empty Re: இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்

Post by யினியவன் Wed Jan 18, 2012 2:47 pm

இந்த செய்தியை தெரிவித்தவரை தடை செய்யனுமா?
ஏன் இந்த கொலவெறி?
அந்த தளத்தை எப்படி தடை செய்ய முடியும்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்  Empty Re: இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்

Post by ராஜா Wed Jan 18, 2012 2:56 pm

சிவா wrote:http://www.bugmenot.com/view/eegarai.நெட் இங்கு நம் தளத்தின் கடவுச் சொற்களும் கிடைக்கப் பெறுகிறது. அதில் ஒரு பயனர் பெயரில் உள்நுழைய முடிகிறது. இவரைத் தடை செய்து விடுவோம்.
அநியாயம் எனக்கு இந்த தளம் திறக்கவில்லை , இங்கு ban செய்திருக்கிறார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்  Empty Re: இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்

Post by பிரசன்னா Wed Jan 18, 2012 3:21 pm

ராஜா wrote:
சிவா wrote:http://www.bugmenot.com/view/eegarai.நெட் இங்கு நம் தளத்தின் கடவுச் சொற்களும் கிடைக்கப் பெறுகிறது. அதில் ஒரு பயனர் பெயரில் உள்நுழைய முடிகிறது. இவரைத் தடை செய்து விடுவோம்.
அநியாயம் எனக்கு இந்த தளம் திறக்கவில்லை , இங்கு ban செய்திருக்கிறார்கள்

(UAE) இங்கும் BAN செய்யபட்டுள்ளது...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்  Empty Re: இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்

Post by முகம்மது ஃபரீத் Wed Jan 18, 2012 5:20 pm

பிரசன்னா wrote:
ராஜா wrote:
சிவா wrote:http://www.bugmenot.com/view/eegarai.நெட் இங்கு நம் தளத்தின் கடவுச் சொற்களும் கிடைக்கப் பெறுகிறது. அதில் ஒரு பயனர் பெயரில் உள்நுழைய முடிகிறது. இவரைத் தடை செய்து விடுவோம்.
அநியாயம் எனக்கு இந்த தளம் திறக்கவில்லை , இங்கு ban செய்திருக்கிறார்கள்

(UAE) இங்கும் BAN செய்யபட்டுள்ளது...

https://www.vtunnel.bz இதன் மூலம் காண முடியும்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்  Empty Re: இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்

Post by ந.கார்த்தி Wed Jan 18, 2012 7:50 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்  Empty Re: இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்

Post by அசுரன் Wed Jan 18, 2012 8:25 pm

நமக்கெதுக்கு குறுக்குவழி....
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்  Empty Re: இணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum