ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசி தரப்பு, தி.மு.க.,வுக்கு ஆதரவு !

Go down

சசி தரப்பு, தி.மு.க.,வுக்கு ஆதரவு ! Empty சசி தரப்பு, தி.மு.க.,வுக்கு ஆதரவு !

Post by சிவா Wed Jan 18, 2012 5:03 am



முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா குடும்பத்தினர், தி.மு.க., பக்கம் செல்வதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், தமிழக அரசியலில் அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களில், சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம், ஆட்சி அதிகாரத்திலும், கட்சியிலும் அதிகரித்தது. அரசின் முக்கிய பதவிகளில் யாரை நியமிப்பது, அமைச்சர்களாக யாரை கொண்டுவருவது, அரசின் திட்டங்களில் யாருக்கு டெண்டர் கொடுப்பது, அ.தி.மு.க.,வின் அடிமட்டத்திலிருந்து, தலைமை வரை பொறுப்புகளை யாரிடம் கொடுப்பது என, அனைத்தையும் சசிகலா குடும்பமே முடிவு செய்தது. இதனால், ஆட்சி நிர்வாகத்தில் முறைகேடுகளை நடத்தியதாக, சசி குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், பிற பதவிகளில் இருந்தும், சசிகலா மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை, முதல்வர் ஜெயலலிதா கூண்டோடு நீக்கினார்.

மேலும், போயஸ் தோட்டத்திலிருந்தும் அவர்களை வெளியேற்றினார். சசிகலா குடும்பத்தின் மீதான நடவடிக்கைகள் இதோடு நிற்காமல், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுபவர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்; பலர், வேறு வழியின்றி ராஜினாமாவும் செய்தனர். இதனால், ஜெயலலிதா மீது கடும் கோபத்தில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர். கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள், இப்படியொரு நடவடிக்கையை அவர் எடுப்பார் என்பதை அறியாமல் இருந்திருக்கின்றனர்; அதனால், தற்போது புழுங்குகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு அரசியல் பாதுகாப்பு தேவை எனவும் அவர்கள் நினைக்கின்றனர். தங்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கைகளை ஜெயலலிதா எடுக்கும் பட்சத்தில், அதிலிருந்து தற்காத்துக் கொள்ள, அரசியல் ரீதியான பாதுகாப்பு அவசியம் எனவும், சசிகலா குடும்பத்தினர் கருதுகின்றனர். இதற்காக, தி.மு.க.,வின் பக்கம் செல்லலாம் எனத் தெரிகிறது. தி.மு.க.,வும், சசிகலா குடும்பத்துக்கு ஆதரவு கொடுக்கும் நிலையில் உள்ளது. "சசிகலா குடும்பத்தினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும், ஜெயலலிதாவும் பொறுப்பு தான். கட்சியில் பொதுச் செயலராகவும், அரசில் முதல்வராகவும் இருப்பவர் ஜெயலலிதா. அவருக்குத் தெரியாமல் தவறுகள் நடப்பது சாத்தியமில்லை' என, சசிகலா விவகாரம் பற்றி, தி.மு.க., கூறிவருகிறது. இதற்கிடையே, சசிகலாவின் கணவர் நடராஜன், தி.மு.க., ஆதரவு நிலையை எடுத்து வருகிறார்.

தஞ்சையில் நடந்த விழா ஒன்றில் பேசிய நடராஜன், ""மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை கருணாநிதி விலக்கிக் கொண்டால், நானே அவர் பின்னால் செல்வேன். எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும், யார் ஏசினாலும், தூற்றினாலும் நம் வழியில் நாம் செல்ல வேண்டும்,'' என பேசியுள்ளார். நடராஜன் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் தான், சசிகலா குடும்பத்தினர் செயல்பட்டு வந்திருக்கின்றனர் என்பது, அரசியல் நோக்கர்கள் அனைவரும் அறிந்தது. மேலும், அ.தி.மு.க.,விலிருந்து தங்களை நீக்கியது, ஜாதி அடிப்படையிலானது; இதற்குப் பின்னணியில், ஜெ.,யின் ஜாதியினர் சிலர் இருக்கின்றனர் என, சசிகலா குடும்பத்தினர் நினைக்கின்றனர். எனவே, தி.மு.க., பக்கம் சசி குடும்பத்தினர் சாயலாம் என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், அடுத்த பரபரப்பு திருப்பங்கள் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்ற கருத்து எழுந்திருக்கிறது.

தினமலர்


சசி தரப்பு, தி.மு.க.,வுக்கு ஆதரவு ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» உடனே விசாரிக்கவேண்டும்..சசிகலா தரப்பு நீதிமன்றத்தில் முறையீடு
» அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான்
» துணை' பதவி தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு: விஜயகாந்த் ரகசிய உத்தரவு
» கட்சி ஆதரவு தரும் வரை நானும் ராஜாவிற்கு ஆதரவு அளிப்பேன்: எம்.பி.கனிமொழி!!
» ஜெ. வழக்கில் சசிகலா தரப்பு வாதம் தொடங்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum