ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம்

5 posters

Go down

மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Empty மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம்

Post by மகா பிரபு Mon Jan 16, 2012 7:43 am

லாகூர்: இளம் வயதில் தகவல் தொழில்நுட்பத்துறையில் சாதனைபடைத்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொழில்ரீதியான விருது பெற்ற உலகின் இளம் வயது ‌பெண் ‌கம்ப்யூட்டர் இன்ஜினியர், பாகிஸ்தானில் காலமானார். பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி அர்ஃபா கரீம் ராந்தவா,16. இவர் கடந்த 2004-ம் ஆண்டு எம்.சி.பி. எனப்படும் மைக்ரோ சாப்ட் சான்று விருதினை தனது 9 வயதில் பெற்று சாதனை படைத்தார்.
இவரது திறமையினை பாராட்டி உலகப்புகழ்பெற்ற மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் , இந்த விருதை இவருக்கு விருது வழங்கி கெளரவித்தார். இதன் மூலம் உலகில் தொழில்ரீதியான முறையில் மைக்ரோ சாப்ட் விருதினை தனது 9- வயதில் பெற்ற முதல் இளவயது சிறுமி என்ற பெயர் பெற்றார்.ராணுவ வீரரின் மகளான அர்ஃபா கரீம் ராந்தவாவுக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22 -ம் தேதி திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. லாகூர் ராணுவ மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் 29ம் தேதியன்று தீவிர சிகிச்சைப்பிரிவில் அவரை சேர்ந்தனர். அங்கு அவரது மூளை மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் குறை ஆரம்பிக்கவே, சிகிச்சை பலனின்றி கடந்த சனிகிழமையன்று இறந்தார்.இவரது மறைவிற்கு அதிபர் சர்தாரி, பிரதமர் யுசுப்ராஸா கிலானி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று நடக்கவுள்ள அவரது இறுதி சடங்கி்ல் பஞ்சாப் மாகாண முதல்வர் ஷபாஸ் ஷெரீப் உள்பட பலர் கலந்து கொள்கி்ன்றனர்.



dinamalar
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Empty Re: மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம்

Post by கோவிந்தராஜ் Mon Jan 16, 2012 8:28 am

சோகம் வருத்தமான செய்தி !


மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் 599303
மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Empty Re: மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம்

Post by சிவா Tue Jan 17, 2012 1:36 pm

மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Arfa-Karim-big-microsoft-543

இவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.


மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Empty Re: மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம்

Post by கேசவன் Tue Jan 17, 2012 1:41 pm

சோகம் சோகம் சோகம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் 1357389மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் 59010615மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Images3ijfமைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Empty Re: மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம்

Post by மகா பிரபு Tue Jan 17, 2012 2:01 pm

சிவா wrote:மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Arfa-Karim-big-microsoft-543

இவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
அழகும் அறிவும் நிறைந்த சிறுமியின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Empty Re: மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம்

Post by உதயசுதா Tue Jan 17, 2012 3:47 pm


இந்த சிறுமியின் பெற்றோர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்

இந்த சிறுமியின் ஆன்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்


மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Uமைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Dமைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Aமைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Yமைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Aமைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Sமைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Uமைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Dமைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Hமைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம் Empty Re: மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum