ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிக்காமலே காலத்தை ஓட்டும் நடிகர் விஜய்!

3 posters

Go down

நடிக்காமலே காலத்தை ஓட்டும் நடிகர் விஜய்! Empty நடிக்காமலே காலத்தை ஓட்டும் நடிகர் விஜய்!

Post by மீனு Wed Sep 30, 2009 1:16 am

[You must be registered and logged in to see this link.]


சும்மா வெள்ளித்திரையில் வர வேண்டியது, 4 சண்டை, 4 டுயட் ஒரு குத்துப்பாட்டு, 4 பன்ச் டயலாக், கொஞ்சம் ஜொள்ளு என்று படத்துக்குப்படம் பிழைப்பை ஓட்டுகிறார் நடிகர் விஜய். சக நடிகர்கள், அஜீத், விக்ரம், சூர்யா போன்றவர்கள் ஒரு சில படங்களாவது வித்தியாசமாக செய்கிறார்கள். ஆனால் விஜய்?? ஒரு முயற்சிகூட செய்வதில்லை! சூர்யாவுடன் சேர்ந்து நடித்த ஃப்ரெண்ஸ் படத்தில் இவரைவிட இணெக்ஸ்ப்பீயன்ஸ்ட் சூர்யா நல்லா செய்துட்டு போயிட்டார்.

இதுல இவருடைய அப்பா, சந்திரசேகராவுக்கு இவரை வருங்கால முதல்வராக்கனும்னு ஒரு பேராசை! திரு. சந்திரசேகரா! முதல்ல உங்க மகருக்கு நடிக்கவும் தெரியும்னு 4 படம் பண்ண சொல்லாமல், என்ன கொடுமை இது, சந்திரசேகரா?

அஜீத், வரலாறு மற்றும் வாலி போன்ற படங்களில் வித்தியாசமாக நடித்துள்ளார்!

சூர்யா, பேரழகன், நந்தா, பிதாமகன், மாயாவி போன் ற படங்களில் வித்தியாசமாக நடித்துள்ளார்.

விக்ரம், பிதாமகன், காசி, அந்நியன் என்று பல படங்களில் வித்தியாசமாக நடித்துள்ளார்.

சிலம்பரசன் மற்றும் தனுஷ்கூட ஒரு சில வித்தியாசமான ரோல்களில் நடித்துள்ளார்கள்.

ரஜினி மற்றும் எம் ஜி ஆர் கூட நல்ல படங்களில் நடித்து தன் நடிப்புத்திறமையையும் காட்டியுள்ளார்கள். நடிகர் விஜய்போல சும்மா ஒரே மாதிரி ஹீரோ ரோல் வைத்து பிழைப்பு ஓட்டவில்லை.

விஜய் மட்டும் வித்தியாசமாக நடிக்க ஒரு சிறுமுயற்சிகூட எடுக்காமல் இருப்பது அவருடைய வருங்காலத்திற்கு நல்லதல்ல! கமல் ஆடாத டாண்ஸா? இப்படியே டாண்ஸாடியே இன்னைக்கு பொழை ப்பு ஓட்டலாம். ஆனால் எத்தனை நாளைக்கு?? ஒரு நல்ல நடிகராக தொ டர்ந்து பல ஆண்டுகள் நிலைக்க வேண்டுமென்றால் இதெல்லாம் மட்டும் உதவப்போவதில்லை.

விஜய்! நீங்கள் கொஞ்சம் வித்தியாசமாகவும் நடிக்க முயற்சி செய்யவில்லை என்றால், உங்கள் எதிர்காலம் இருட்டிக்கும் என்று தோன்றுகிறது. கொஞ்சமாவது வித்தியாசமான ரோலில் நடிக்க முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால், உங்களை யாரும் காப்பாற்ற முடியாது!


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நடிக்காமலே காலத்தை ஓட்டும் நடிகர் விஜய்! Empty Re: நடிக்காமலே காலத்தை ஓட்டும் நடிகர் விஜய்!

Post by பிரகாஸ் Wed Sep 30, 2009 1:21 am

கொஞ்சமாவது வித்தியாசமான ரோலில் நடிக்க முயற்சி செய்யுங்க


இவர்களுக்கு ரசிகர் மன்றம் இருக்குதப்பா !!!!!!!!!!!!!


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

நடிக்காமலே காலத்தை ஓட்டும் நடிகர் விஜய்! Empty Re: நடிக்காமலே காலத்தை ஓட்டும் நடிகர் விஜய்!

Post by தாமு Wed Sep 30, 2009 6:50 am

இவர்களுக்கு ரசிகர் மன்றம் இருக்குதப்பா !!!!!!!!!!!!!

பிராகாஸ் அண்ணா ரசிகர் மன்றம் இருந்து என்ன பன்னுரது... அவங்க என்ன பன்னிட்கிட்டு இருக்கங்க?
சும்மா வந்து 2 சண்டை போட்டுட்டு, தலையும், கையும் ஆட்டிட்டு நடிப்புன்னு சென்னா போதுமா? கஷட படனும்... ( இவங்கள் விட கஷ்ட படரவங்க இல்லையா )

அஜத்துக்கு பின்னடி யாரும் கிடையாது.... அனா முட்டி மோதி முன்னுக்கு வர்லையா? பல நல்ல டாலன்டு இலையா சொல்லுங்க.... எவ்வளவே நல்ல விஷயம் செய்யலையா?

சூரியா பின்னனி இருந்தும் போருப்பான தந்தையா இருந்து வளத்தர் சிவக்குமார். கஷ்ட இருந்தும் நிரைய விதியாசம நடிக்கலையா...

எல்லம் முயற்ச்சு செய்யனும்... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நடிக்காமலே காலத்தை ஓட்டும் நடிகர் விஜய்! Empty Re: நடிக்காமலே காலத்தை ஓட்டும் நடிகர் விஜய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum