ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

Top posting users this week
heezulia
அத்வானி, மோடி இன்று சென்னை வருகை Poll_c10அத்வானி, மோடி இன்று சென்னை வருகை Poll_m10அத்வானி, மோடி இன்று சென்னை வருகை Poll_c10 
ayyasamy ram
அத்வானி, மோடி இன்று சென்னை வருகை Poll_c10அத்வானி, மோடி இன்று சென்னை வருகை Poll_m10அத்வானி, மோடி இன்று சென்னை வருகை Poll_c10 
mini
அத்வானி, மோடி இன்று சென்னை வருகை Poll_c10அத்வானி, மோடி இன்று சென்னை வருகை Poll_m10அத்வானி, மோடி இன்று சென்னை வருகை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்வானி, மோடி இன்று சென்னை வருகை

3 posters

Go down

அத்வானி, மோடி இன்று சென்னை வருகை Empty அத்வானி, மோடி இன்று சென்னை வருகை

Post by ந.கார்த்தி Sat Jan 14, 2012 12:00 pm

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில், துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழா இன்று மாலை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக, இன்று பகல் ஒரு மணிக்கு, ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் அத்வானி சென்னை வருகிறார். இதே விழாவில் பங்கேற்பதற்காக, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, தனி விமானம் மூலம் அகமதாபாத்தில் இருந்து மாலை 5 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத் திலிருந்து நேராக போயஸ் கார்டன் செல்லும் இரு வரும், முதல்வர் ஜெயல லிதாவை சந்தித்து பேசுகின்றனர். அதன் பின் , மறைந்த சுகுமாறன் நம்பியார் வீட்டிற்கு சென்று துக்கம் விசாரிக்கின்றனர். இதைத் தொடர்ந்து, துக்ளக் விழாவில் கலந்து கொண்டுவிட்டு ஊர் திரும்புகின்றனர்.
தினமலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அத்வானி, மோடி இன்று சென்னை வருகை Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அத்வானி, மோடி இன்று சென்னை வருகை Empty Re: அத்வானி, மோடி இன்று சென்னை வருகை

Post by ராஜா Sat Jan 14, 2012 12:12 pm

என்ன கொடுமையடா சாமி இது , ஒரு வாரபத்திரிகையின் ஆண்டுவிழாவிற்கு ஒரு மாநில முதலமைச்சர் வருகிறாரா ????
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அத்வானி, மோடி இன்று சென்னை வருகை Empty Re: அத்வானி, மோடி இன்று சென்னை வருகை

Post by உதயசுதா Sat Jan 14, 2012 12:14 pm

ராஜா wrote:என்ன கொடுமையடா சாமி இது , ஒரு வாரபத்திரிகையின் ஆண்டுவிழாவிற்கு ஒரு மாநில முதலமைச்சர் வருகிறாரா ????
தல, என்ன இது எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி கேட்டா எப்படி.
வார பத்திரிக்கை ஆண்டு விழாவுக்கா இருவரும் வருவார்கள். இதன் மூலம் இருவரையும் ஜெயலலிதாவை சந்திக்க வைக்கும் முயற்சி இது என்றுதான் செய்தி வந்ததே


அத்வானி, மோடி இன்று சென்னை வருகை Uஅத்வானி, மோடி இன்று சென்னை வருகை Dஅத்வானி, மோடி இன்று சென்னை வருகை Aஅத்வானி, மோடி இன்று சென்னை வருகை Yஅத்வானி, மோடி இன்று சென்னை வருகை Aஅத்வானி, மோடி இன்று சென்னை வருகை Sஅத்வானி, மோடி இன்று சென்னை வருகை Uஅத்வானி, மோடி இன்று சென்னை வருகை Dஅத்வானி, மோடி இன்று சென்னை வருகை Hஅத்வானி, மோடி இன்று சென்னை வருகை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அத்வானி, மோடி இன்று சென்னை வருகை Empty Re: அத்வானி, மோடி இன்று சென்னை வருகை

Post by ராஜா Sat Jan 14, 2012 12:17 pm

உதயசுதா wrote:வார பத்திரிக்கை ஆண்டு விழாவுக்கா இருவரும் வருவார்கள். இதன் மூலம் இருவரையும் ஜெயலலிதாவை சந்திக்க வைக்கும் முயற்சி இது என்றுதான் செய்தி வந்ததே
இதுக்கு நேரடியாகவே செய்தியை சொல்லியிருக்கலாமே ,
ஒரு மாநில முதலமைச்சர் இன்னொருமாநில முதலமைச்சரை சந்திக்க வருவதில் என்ன ஒளிவு மறைவு...... அது தான் அக்கா புரியவில்லை அநியாயம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அத்வானி, மோடி இன்று சென்னை வருகை Empty Re: அத்வானி, மோடி இன்று சென்னை வருகை

Post by உதயசுதா Sat Jan 14, 2012 12:19 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:வார பத்திரிக்கை ஆண்டு விழாவுக்கா இருவரும் வருவார்கள். இதன் மூலம் இருவரையும் ஜெயலலிதாவை சந்திக்க வைக்கும் முயற்சி இது என்றுதான் செய்தி வந்ததே
இதுக்கு நேரடியாகவே செய்தியை சொல்லியிருக்கலாமே ,
ஒரு மாநில முதலமைச்சர் இன்னொருமாநில முதலமைச்சரை சந்திக்க வருவதில் என்ன ஒளிவு மறைவு...... அது தான் அக்கா புரியவில்லை அநியாயம்
அதெல்லாம் கட்சிகளுக்குள்ள நடக்கிற விஷயம்.எனவே இதை எல்லாம் நாம கேக்க கூடாது தம்பி


அத்வானி, மோடி இன்று சென்னை வருகை Uஅத்வானி, மோடி இன்று சென்னை வருகை Dஅத்வானி, மோடி இன்று சென்னை வருகை Aஅத்வானி, மோடி இன்று சென்னை வருகை Yஅத்வானி, மோடி இன்று சென்னை வருகை Aஅத்வானி, மோடி இன்று சென்னை வருகை Sஅத்வானி, மோடி இன்று சென்னை வருகை Uஅத்வானி, மோடி இன்று சென்னை வருகை Dஅத்வானி, மோடி இன்று சென்னை வருகை Hஅத்வானி, மோடி இன்று சென்னை வருகை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அத்வானி, மோடி இன்று சென்னை வருகை Empty Re: அத்வானி, மோடி இன்று சென்னை வருகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum