Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி
5 posters
Page 1 of 1
ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி
புதுடில்லி:"ரயில்வே துறையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது' என, ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார். ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி இது குறித்து கூறியதாவது:ரயில்வே துறையில் செலவினங்கள் அதிகரித்த போதும், கடந்த எட்டு ஆண்டுகளாக, பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது. எனவே, இந்த பட்ஜெட்டில் ரயில் கட்டண உயர்வு குறித்து பரிசீலிக்க உள்ளோம். எனினும், ஏழை மக்களின் நலனையும் கருத்தில் கொண்டுள்ளோம். ரயில்வே துறையில் அனைத்து கட்டமைப்புகளும் மாற்றி அமைக்கப்பட வேண்டியதுஅவசியம்.ரயில்வேயில் தொழில்நுட்ப குறுக்கீடு இருக்கலாமேயொழிய, அரசியல் குறுக்கீடுகள் இருக்கக் கூடாது. இதற்காக அனைத்து எம்.பி.,க்களையும் நான் குறை கூறவில்லை. ரயில்வே அமைச்சர் மாறினால், திட்டங்களும் மாறி விடுகின்றன. இந்த நிலை இருக்கக் கூடாது.இவ்வாறு திரிவேதி கூறினார்.
தினமலர்
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி
இது போல மக்களின் வயிற்றில் அடிப்படை விட்டு அரசியல்வாதிகளின் ஊதாரிதானமான செலவுகளை கட்டுபடுத்தலாம் , வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்புபணத்தை மீட்டு எடுத்து கருவூலத்தில் சேர்க்கலாம்
Re: ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி
ராஜா wrote:இது போல மக்களின் வயிற்றில் அடிப்படை விட்டு அரசியல்வாதிகளின் ஊதாரிதானமான செலவுகளை கட்டுபடுத்தலாம் , வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்புபணத்தை மீட்டு எடுத்து கருவூலத்தில் சேர்க்கலாம்
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி
மாநிலத்துல பஸ் கட்டணம் ஏத்துனாங்க என்று ரயில் போக்குவரத்தை நிறைய பேர் தேர்ந்தெடுத்தாங்க இப்ப அதுக்கும் ஆப்பு வைக்கிறாங்கப்பா.
அடுத்து விமான கட்டணத்தையாச்சும் மிச்சம் வைங்கப்பா
அடுத்து விமான கட்டணத்தையாச்சும் மிச்சம் வைங்கப்பா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி
உதயசுதா wrote: மாநிலத்துல பஸ் கட்டணம் ஏத்துனாங்க என்று ரயில் போக்குவரத்தை நிறைய பேர் தேர்ந்தெடுத்தாங்க இப்ப அதுக்கும் ஆப்பு வைக்கிறாங்கப்பா.
அடுத்து விமான கட்டணத்தையாச்சும் மிச்சம் வைங்கப்பா
சமத்துவம் வரவேண்டுமானால் அனைத்திலும் ஒரே மாதிாி கட்டணம் ஏத்தவது முறைதானே. தரை வான், கடல் அனைத்திலும் ஏற்றினாலும் எதிா்ப்பவா் ஒரவரையும் காணோம். வாய்விட்டு புலம்புபவா்கள்தான் அதிகம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ரயில் கட்டணம் உயரலாம்: அமைச்சர் திரிவேதி 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அமைச்சர் தினேஷ் திரிவேதி ராஜினாமா?
» ரயில் கட்டணம் உயரும்?
» மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு
» அக்டோபர் 7 முதல் ரயில் கட்டணம் 2 % அதிகரிப்பு
» புத்தாண்டு முதல் உயர்கிறது ரயில் கட்டணம்!
» ரயில் கட்டணம் உயரும்?
» மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு
» அக்டோபர் 7 முதல் ரயில் கட்டணம் 2 % அதிகரிப்பு
» புத்தாண்டு முதல் உயர்கிறது ரயில் கட்டணம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|