ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொம்பு முளைத்த அதிசய பெண் பாம்பு!

3 posters

Go down

ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொம்பு முளைத்த அதிசய பெண் பாம்பு! Empty ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொம்பு முளைத்த அதிசய பெண் பாம்பு!

Post by ஜாஹீதாபானு Fri Jan 13, 2012 4:56 pm

உலகின் வினோதமான கொம்பு முளைத்த பாம்பு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் உள்ள தென்மேற்கு நாடான தன்சானியாவில் தான் மேற்படி அதிசய பாம்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ள குறித்த பாம்பு கரும் பச்சை நிற விழிகளையும் உடையது.

இதில் உள்ள விசேடம் என்னவென்றால் இந்தப்பாம்பானது ஏழு வயதாக உள்ள பெண் பாம்பு என்பது தான். இந்தப் புடையன் பாம்புக்கு Matilda’s Horned எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த அரிய கண்டுபிடிப்பு தொடர்பாக தன்சானியா நாட்டு வன விலங்கு பாதுகாப்பு அமைப்பின் இயக்குனரான Tim Davenport கருத்துத் தெரிவிக்கையில்,

மூன்று பேர் தலைமையிலான குழுவினரே மேற்படி கொம்பு முளைத்த அதிசய பாம்பை கண்டு பிடித்தனர்.

இந்த வகையான பாம்புகள் 65 சென்ரிமீற்றர்கள் வரை வளரும் தன்மை கொண்டவை.

ஆபிரிக்காவில் கடந்த மூன்று தசாப்தங்களில் வினோதமான மூன்று பாம்புகளே கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொம்பு முளைத்த அதிசய பெண் பாம்பு! 800_tanzania_matildas_horned_viper_snake_ap_120111

ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொம்பு முளைத்த அதிசய பெண் பாம்பு! New_snake_matildas_horned_viper_20120112_0


நன்றி யாழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொம்பு முளைத்த அதிசய பெண் பாம்பு! Empty Re: ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொம்பு முளைத்த அதிசய பெண் பாம்பு!

Post by உமா Fri Jan 13, 2012 4:58 pm

மிகவும் வினோதமா இருக்கு.. அதிர்ச்சி அதிர்ச்சி நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொம்பு முளைத்த அதிசய பெண் பாம்பு! Empty Re: ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொம்பு முளைத்த அதிசய பெண் பாம்பு!

Post by பிஜிராமன் Fri Jan 13, 2012 5:00 pm

இதைதான் தமிழில் கொம்பேறி மூக்கன் என்று கூறுவார்கள்.......நன்றிகள் பாட்டி பகிர்விற்கு மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொம்பு முளைத்த அதிசய பெண் பாம்பு! Empty Re: ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொம்பு முளைத்த அதிசய பெண் பாம்பு!

Post by உமா Fri Jan 13, 2012 5:08 pm

பிஜிராமன் wrote:இதைதான் தமிழில் கொம்பேறி மூக்கன் என்று கூறுவார்கள்.......நன்றிகள் பாட்டி பகிர்விற்கு மகிழ்ச்சி

அப்போ பழைய பாம்பு தானா....புதுசுன்னு சொல்லி யார ஏமாத்தூரிங்க...என் தம்பி அறிவாலியா இருக்கவோ கண்டு பிடிச்சுட்டான்....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொம்பு முளைத்த அதிசய பெண் பாம்பு! Empty Re: ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொம்பு முளைத்த அதிசய பெண் பாம்பு!

Post by பிஜிராமன் Fri Jan 13, 2012 5:35 pm

அப்போ பழைய பாம்பு தானா....புதுசுன்னு சொல்லி யார ஏமாத்தூரிங்க...என் தம்பி அறிவாலியா இருக்கவோ கண்டு பிடிச்சுட்டான்....


உங்களோட தம்பி எப்டிகா அறிவாலியா இருக்க முடியும்.....அடிக்காதீங்க.....ரொம்ப அறிவாலியா தான் இருக்க முடியும் நு சொல்றேன்..........

இது பெண் பாம்பு கா ஆக, இதை நாம் இனி கொம்பேறி மூக்கி என்று அன்போடு அழைக்கலாம்.........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொம்பு முளைத்த அதிசய பெண் பாம்பு! Empty Re: ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொம்பு முளைத்த அதிசய பெண் பாம்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கொம்பு முளைத்த எம்.எல்.ஏ
» கொம்பு முளைத்த பெண்ணல்ல... கொண்டாடப் பட வேண்டிய தேவதை!
» ஸர்மிளா ஸைய்யித் கவிதைகளில் வெளிப்படும் பெண் இயங்கியல் (சிறகு முளைத்த பெண், ஒவ்வா என்ற கவிதைத்தொகுதிகள் ஊடாக)
»  மட்டக்களப்பு கடலில் பிடிக்கப்பட்ட அதிசய மீன்
» மட்டக்களப்பில் பிடிக்கப்பட்ட அதிசய மீனின் மேலும் சில புகைப்படங்கள்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum