ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி வேகம் அதிகரிக்க

+2
சார்லஸ் mc
கேசவன்
6 posters

Go down

கணினி வேகம் அதிகரிக்க Empty கணினி வேகம் அதிகரிக்க

Post by கேசவன் Thu Jan 12, 2012 10:19 pm


புதியதாக கணினி வாங்கிய பொழுது இருந்த வேகத்தை விட தற்போதைய வேகம் குறைந்து விட்டதாக கருதுகிறீர்களா?. இதோ உங்கள் கணினின் வேகத்தை கணிசமாக அதிகரிக்க சில யோசனைகள்.
1. கணினி முழுவதுமாக பூட் ஆகுவதற்கு முன்பாக எந்த ஒரு அப்ளிகேஷனையும் திறக்க முயற்சிக்காதீர்கள்.
2. டிஜிட்டல் கேமராவில் எடுத்த புகைப்படங்களை நேரடியாக wallpaper ஆக இட வேண்டாம். ஏனெனில் அதிக அளவுள்ள படங்களை வால் பேப்பர் ஆக இடும் பொழுது அதிகப்படியான மெமரியை எடுத்துக் கொள்கிறது.

3. ஒவ்வொரு அப்ளிகேஷனை நீங்கள் மூடிய பிறகு, டெஸ்க்டாப்பை Refresh செய்து கொள்ளுங்கள். (மௌஸ் வலது க்ளிக் - Refresh அல்லது F5)

4. Desktop இல் நிறைய Shortcutகளை உருவாக்கி வைக்காதீர்கள். அதிக கொள்ளளவு கொண்ட கோப்புகளையோ ஃபோல்டர்களையோ வைக்க வேண்டாம். ஒவ்வொரு shortcut ம் 500 bytes மெமரியை எடுத்துக் கொள்கிறது.

5. அவ்வப்பொழுது Recycle Bin ஐ காலியாக்கி விடுங்கள்.

6. Temporary internet files ஐ அவ்வப்பொழுது நீக்கி விடுங்கள்.

7. மாதம் ஒருமுறை உங்கள் வன்தட்டின் பார்ட்டிஷனை Defragment செய்யவும். இது உங்கள் கோப்புகளை சீரமைத்து வேகமாக இயங்க வழி வகுக்கும்.

8. AutoCAD, 3D Studio MAX, Corel Draw, Photoshop போன்ற பெரிய மென் பொருட்களை, உங்கள் வன்தட்டில், இயங்குதளம் நிறுவப் படாத பார்ட்டீஷனில் பதிந்து கொள்ளுங்கள்.

9. எந்த ஒரு மென்பொருளை நிறுவும் பொழுதும் Windows Startup இல் வராதவாறும், Task bar Tray icon வசதியையும் பெரும்பாலும் தவிர்த்து விடுங்கள்.

10. உங்கள் கணினியை தூசு துகள்கள் அண்டாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கணினியில் வேலை செய்யும் பொழுது பிராசசர் சூடு ஆகிக்கொண்டிருக்கும் இதனை தணிக்க பிராசசர் ஃபேன், மற்றும் ஹீட் சின்க் -இல் தூசிகள் படிந்து படிந்து, ஃபேனின் வேகம் குறைந்து போவதால் ப்ராசசரின் வெப்பம் அதிகரிப்பதால், கணினியின் வேகம் குறையும்

நன்றி :http://thamizhthenee.blogspot.com/2010/09/blog-post_3702.html


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கணினி வேகம் அதிகரிக்க 1357389கணினி வேகம் அதிகரிக்க 59010615கணினி வேகம் அதிகரிக்க Images3ijfகணினி வேகம் அதிகரிக்க Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கணினி வேகம் அதிகரிக்க Empty Re: கணினி வேகம் அதிகரிக்க

Post by சார்லஸ் mc Thu Jan 12, 2012 10:28 pm

நல்ல பயனுள்ள பகிா்வு கணினி வேகம் அதிகரிக்க 224747944


கணினி வேகம் அதிகரிக்க 154550கணினி வேகம் அதிகரிக்க 154550கணினி வேகம் அதிகரிக்க 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கணினி வேகம் அதிகரிக்க 154550கணினி வேகம் அதிகரிக்க 154550கணினி வேகம் அதிகரிக்க 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கணினி வேகம் அதிகரிக்க Empty Re: கணினி வேகம் அதிகரிக்க

Post by அசுரன் Fri Jan 13, 2012 12:44 am


7. மாதம் ஒருமுறை உங்கள் வன்தட்டின் பார்ட்டிஷனை Defragment செய்யவும். இது உங்கள் கோப்புகளை சீரமைத்து வேகமாக இயங்க வழி வகுக்கும்.
இதை செய்வதால் என்ன நடக்கிறது. கொஞ்சம் விளக்க முடியுமா? முருகா! தகவல்களுக்கு மிக்க நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கணினி வேகம் அதிகரிக்க Empty Re: கணினி வேகம் அதிகரிக்க

Post by kirikasan Fri Jan 13, 2012 12:53 am

அசுரன் wrote:

7. மாதம் ஒருமுறை உங்கள் வன்தட்டின் பார்ட்டிஷனை Defragment செய்யவும். இது உங்கள் கோப்புகளை சீரமைத்து வேகமாக இயங்க வழி வகுக்கும்.
இதை செய்வதால் என்ன நடக்கிறது. கொஞ்சம் விளக்க முடியுமா? முருகா! தகவல்களுக்கு மிக்க நன்றி


நான் தெரிந்ததைக்கூறட்டுமா.? அங்கும் இங்கும் கிடைத்த இடங்களில் ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்யும்போது
பதிந்துவைத்துவிடும். பின்னர் பாவிக்கும்போது அங்குமிங்கும் தேடி எடுத்து நேரத்தை வீணாக்கிக்கொள்ளும்.’
defragment செய்வதன்மூலம் அவற்றை ஒழுங்காக அடுக்கிவைக்கும். அதனால் மிகவிரைவாக நீங்கள் கேட்கும்போது ஓடிப்போய் எடுத்துவந்து தரும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கணினி வேகம் அதிகரிக்க Empty Re: கணினி வேகம் அதிகரிக்க

Post by அசுரன் Fri Jan 13, 2012 1:20 am

kirikasan wrote:
அசுரன் wrote:

7. மாதம் ஒருமுறை உங்கள் வன்தட்டின் பார்ட்டிஷனை Defragment செய்யவும். இது உங்கள் கோப்புகளை சீரமைத்து வேகமாக இயங்க வழி வகுக்கும்.
இதை செய்வதால் என்ன நடக்கிறது. கொஞ்சம் விளக்க முடியுமா? முருகா! தகவல்களுக்கு மிக்க நன்றி
மிக்க நன்றி கிரி சார்


நான் தெரிந்ததைக்கூறட்டுமா.? அங்கும் இங்கும் கிடைத்த இடங்களில் ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்யும்போது
பதிந்துவைத்துவிடும். பின்னர் பாவிக்கும்போது அங்குமிங்கும் தேடி எடுத்து நேரத்தை வீணாக்கிக்கொள்ளும்.’
defragment செய்வதன்மூலம் அவற்றை ஒழுங்காக அடுக்கிவைக்கும். அதனால் மிகவிரைவாக நீங்கள் கேட்கும்போது ஓடிப்போய் எடுத்துவந்து தரும்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கணினி வேகம் அதிகரிக்க Empty Re: கணினி வேகம் அதிகரிக்க

Post by இளமாறன் Fri Jan 13, 2012 1:31 am

சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கணினி வேகம் அதிகரிக்க Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கணினி வேகம் அதிகரிக்க Empty Re: கணினி வேகம் அதிகரிக்க

Post by mohu Fri Jan 13, 2012 10:18 am

நல்ல பகிர்வு
நன்றி
mohu
mohu
பண்பாளர்


பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012

http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

கணினி வேகம் அதிகரிக்க Empty Re: கணினி வேகம் அதிகரிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum