ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு

+2
இளமாறன்
முஹைதீன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு Empty சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு

Post by முஹைதீன் Thu Jan 12, 2012 4:08 pm


சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு







சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு Images+%252814%2529



"உள்நின்று உடற்றும் பசிப்பிணியால் உலகில் வாடும் மக்கள்தொகை எண்ணி முடியாது" உலகின் பசிப்பிணி போக்க நம்மால் என்ன செய்யமுடியும் என்று யோசித்த ஒரு உணவகத்தைப் பற்றிய செய்தி இது:






எந்தவிதமான
நிபந்தனையுமில்லை. இவ்வுலகின் பொல்லாப் பிணிகளான ஏழ்மையும் வறுமையும்
பீடித்த யாரும் வந்து முற்றிலும் இலவசமாக வயிறார உண்ணலாம் என்று சவூதி
அரேபியாவின் உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.





உணவுக்குப்
பணம் கொடுக்க இயலாதவர்களும் இலவசமாக எங்கள் உணவகத்தில் வந்து உண்டு
செல்வதற்காக எங்கள் கதவுகளைத் திறந்தே வைத்துள்ளோம் என்று தாயிஃப்
நகரிலுள்ள அந்த உணவக உரிமையாளர் அறிவித்துள்ளார். தனது பெயரையும் குறிப்பிட
அவர் விரும்பவில்லை.




இச்செய்தியை சவூதி அரேபியாவின் பிரசித்திப் பெற்ற ஓகாஸ் அரபு நாளேடு தெரிவித்துள்ளது.

சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு Images+%252812%2529

நண்பகலிலிருந்து மதியம் 2 மணி வரை யாரும் வந்து உணவுண்டு செல்லலாம் என்று அந்த உரிமையாளர் அறிவித்துள்ளார்,








இந்த அறிவிப்பைத் தொடர்ந்து. இலவச உணவகங்களை நடத்த அனுமதி கோரி அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனராம்.

நன்றி:http://ihzannetwork.blogspot.com/



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு Empty Re: சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு

Post by இளமாறன் Thu Jan 12, 2012 5:10 pm

உண்மையாவ நம்ப ஆளுங்க அங்க கூடாரம் அமைச்சுட porangaa


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு Empty Re: சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு

Post by கேசவன் Thu Jan 12, 2012 10:35 pm

நமது ஊரிலும் ஆதரவற்றவர்களுக்கு இதுபோன்று ஆரமித்தால் நன்றாக இருக்கும்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு 1357389சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு 59010615சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு Images3ijfசவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு Empty Re: சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு

Post by மகா பிரபு Thu Jan 12, 2012 10:37 pm

பிஜிராமா போகலாமா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு Empty Re: சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு

Post by பிஜிராமன் Thu Jan 12, 2012 10:39 pm

மகா பிரபு wrote:பிஜிராமா போகலாமா?

நான் மாலை போட்டு இருப்பதால், அமைதி காக்கிறேன்........மலைக்கு போயி வந்து பின் பார்த்துக் கொள்ளலாம் அண்ணா


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு Empty Re: சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு

Post by மகா பிரபு Thu Jan 12, 2012 10:41 pm

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:பிஜிராமா போகலாமா?

நான் மாலை போட்டு இருப்பதால், அமைதி காக்கிறேன்........மலைக்கு போயி வந்து பின் பார்த்துக் கொள்ளலாம் அண்ணா
அப்படியே செய்யலாம். ஆனால் யாருக்கும் தெரியவேண்டாம். ரகசியமா போகலாம். சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு Empty Re: சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு

Post by பிஜிராமன் Thu Jan 12, 2012 10:43 pm

அப்படியே செய்யலாம். ஆனால் யாருக்கும் தெரியவேண்டாம். ரகசியமா போகலாம்.

அது தான நமக்கு முக்கியம், நமக்கு பங்கு போட்டு பழக்கம் இல்ல, பக்கத்து இலைய கூறு போட்டு வேணா பழக்கம் இருக்கு சிரி சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு Empty Re: சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு

Post by மகா பிரபு Thu Jan 12, 2012 10:44 pm

பிஜிராமன் wrote:
அப்படியே செய்யலாம். ஆனால் யாருக்கும் தெரியவேண்டாம். ரகசியமா போகலாம்.

அது தான நமக்கு முக்கியம், நமக்கு பங்கு போட்டு பழக்கம் இல்ல, பக்கத்து இலைய கூறு போட்டு வேணா பழக்கம் இருக்கு சிரி சிரி
சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு 676261
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு Empty Re: சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு

Post by பிஜிராமன் Thu Jan 12, 2012 10:46 pm

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:
அப்படியே செய்யலாம். ஆனால் யாருக்கும் தெரியவேண்டாம். ரகசியமா போகலாம்.

அது தான நமக்கு முக்கியம், நமக்கு பங்கு போட்டு பழக்கம் இல்ல, பக்கத்து இலைய கூறு போட்டு வேணா பழக்கம் இருக்கு சிரி சிரி
சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு 676261

அப்றம் இது இல்லாம, அது எப்டி முடியும், இதுல ஒரு குடி அதுல ஒரு கடி....அது தானா நம்ம நாகரீகம்......உங்க ஃபிரண்ட் எது அண்ணா சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு Empty Re: சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு

Post by மகா பிரபு Thu Jan 12, 2012 10:49 pm

பிஜிராமன் wrote:அப்றம் இது இல்லாம, அது எப்டி முடியும், இதுல ஒரு குடி அதுல ஒரு கடி....அது தானா நம்ம நாகரீகம்......உங்க ஃபிரண்ட் எது அண்ணா சிரி
டிங் டாங்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு Empty Re: சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum