ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் நோய் தீர்க்கும் ஏலக்காய் !

3 posters

Go down

கண் நோய் தீர்க்கும் ஏலக்காய் !  Empty கண் நோய் தீர்க்கும் ஏலக்காய் !

Post by முஹைதீன் Thu Jan 12, 2012 4:02 pm



கண் நோய் தீர்க்கும் ஏலக்காய் !










கண் நோய் தீர்க்கும் ஏலக்காய் !  Resize_20120112030711
மணமூட்டும்
கடைச்சரக்குகளில் ஏலக்காயும் ஒன்று. செடிகளில் முளைக்கும் விதையுறைகளில்
அடங்கிய விதைத் திரட்டே ஏலக்காய். இது சிறந்த மருந்துப் பொருளாக
விளங்குகிறது. சித்த மருந்துகளில் ஏலக்காய் நல்ல மணமூட் டுகிறது. வாயுவைப்
போக்குகிறது. நல்ல பசியை உண்டாக்குகிறது. சிறுநீரைப் பெருக்குகிறது.


உங்களுக்குச் செரிமான சக்தி இல்லையா? கவலைப்பட வேண்டாம். இஞ்சி, லவங்கம் (கிராம்பு), சோம்பு ஆகியவற்றுடன் ஏலக்காயையும்கலந்து
பொடி செய்து அரை தேக்கரண்டியளவு உண்ண வேண்டும். செரிமானம் இன்மை,
குமட்டல், வாந்தி, வாயில் உமிழ்நீர் அதிகம் சுரத்தல் ஆகியவற்றிற்கு
ஏலக்காய் மென்று தின்பது நல்லது. தொண்டைப்புண் இருப்பவர்களுக்கு ஏலக்காய்
சிறந்த மருந்தாகும். ஏலக்காய் சேர்ந்த தேநீர், சிறுநீர்ச் சுருக்கு,
வயிற்றுப் போக்கு, களைப்பு, சீதபேதி ஆகியவற்றுக்கு மிகவும் நல்லது.

தேனுடன்
ஏலப்பொடியைக் கலந்து தினமும் காலையில் உணவுக்குப் பின் உண்டு வந்தால்,
உங்களுடைய கண் களின் பார்வை பிரகாசமாக விளங்கும். ‘குளுகோமா’ என்ற கண்
சம்பந்தப்பட்ட வியாதி விரைவில் குணமாகும். உடம்பிலுள்ள நரம்பு மண்டலத்தை
ஏலக்காய் பலப்படுத்தும்.

தேன்
கலந்த ஏலரிசிப் பொடியை இரு வேளை உண்டு வருபவர்களுக்கு பக்கவாத நோய் வராது.
காலை, இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வரவும். தேன், கலப்படமில்லாத
சுத்தத் தேனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சாப்பிட்டும் பயன் இல்லாமல்
போய்விடும். சித்தர்கள் எழுதி வைத்த அற்புதமான ரகசியக் குறிப்பாகும் மேலே
சொன்ன மருந்து.



http://www.thedipaar.com/news/news.php?id=39699


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

கண் நோய் தீர்க்கும் ஏலக்காய் !  Empty Re: கண் நோய் தீர்க்கும் ஏலக்காய் !

Post by ஜாஹீதாபானு Thu Jan 12, 2012 4:19 pm

நல்ல பயனுள்ள தகவல் நன்றி முகைதீன்
சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கண் நோய் தீர்க்கும் ஏலக்காய் !  Empty Re: கண் நோய் தீர்க்கும் ஏலக்காய் !

Post by ரா.ரா3275 Thu Jan 12, 2012 4:23 pm

அற்புதமானப் பதிவு முஹைதீன் அவர்களே...


கண் நோய் தீர்க்கும் ஏலக்காய் !  224747944

கண் நோய் தீர்க்கும் ஏலக்காய் !  Rகண் நோய் தீர்க்கும் ஏலக்காய் !  Aகண் நோய் தீர்க்கும் ஏலக்காய் !  Emptyகண் நோய் தீர்க்கும் ஏலக்காய் !  Rகண் நோய் தீர்க்கும் ஏலக்காய் !  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கண் நோய் தீர்க்கும் ஏலக்காய் !  Empty Re: கண் நோய் தீர்க்கும் ஏலக்காய் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum