ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ள நோட்டை ஒழிக்க பிளாஸ்டிக் கரன்சிகள்: ரிசர்வ் வங்கி ஆலோசனை

2 posters

Go down

கள்ள நோட்டை ஒழிக்க பிளாஸ்டிக் கரன்சிகள்: ரிசர்வ் வங்கி ஆலோசனை Empty கள்ள நோட்டை ஒழிக்க பிளாஸ்டிக் கரன்சிகள்: ரிசர்வ் வங்கி ஆலோசனை

Post by பிரசன்னா Wed Jan 11, 2012 12:51 pm

கள்ள நோட்டை ஒழிக்க பிளாஸ்டிக் கரன்சிகள்: ரிசர்வ் வங்கி ஆலோசனை

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுக்களை கொண்டு வந்து புழக்கத்தில் விட்ட 3 பேரை மத்திய புலனாய்வு அமைப்பினர் சென்னையில் கைது செய்தனர்.

கள்ள நோட்டை ஒழிக்க பிளாஸ்டிக் கரன்சிகள்: ரிசர்வ் வங்கி ஆலோசனை 1326185216931

ஒரு நாட்டின் ரூபாய் நோட்டுகளை போலியாக அச்சடித்து, சம்பந்தப்பட்ட நாடுகளில் புழக்கத்தில் விடுவதை தொழிலாக செய்து வரும் சர்வதேச கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் இந்த மூவரும். அந்த நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து அந்த நாட்டின் ஸ்திரதன்மையை ஆட்டம் காணச் செய்ய வேண்டும் என்பதுதான் இந்த கும்பலின் நோக்கம்.

எதிரி நாடுகளை மறைமுகமாக பழிவாங்க இந்த கும்பலை சில நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன. சென்னையில் கைது செய்யப்பட்ட கள்ளநோட்டு கும்பலின் பின்னணியில் இருந்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. செயல்பட்டிருப்பது விசாரணை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட 3 பேரும் கள்ள நோட்டு மாற்றும் கும்பலின் ஏஜெண்டுகளாக செயல்பட்டவர்கள். இவர்களிடம் இருந்து சிறிய அளவிலான கள்ள நோட்டுகளே கைப்பற்றப்பட்டுள்ளன.

பிடிபடுவதற்கு முன்பு வரை இவர்கள் மூலம் கோடிக்கணக்கான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே கள்ள நோட்டுகளை கண்டறிந்து தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கள்ள நோட்டுகளை கண்டறியும் முறையை கற்றுத் தரவும் இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இதற்காக டெலிவிஷன்கள், இணையதளங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. மேலும் கள்ளநோட்டுகளை கண்டறியும், பயிற்சி பிரிவுகளை பல இடங்களுக்கு விஸ்தரிக்கவும் உள்ளது. கள்ளநோட்டை கண்டுபிடிக்கும் முறை பற்றி பயிற்சி அளிக்கும் பிரிவு, தற்போது சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி வளாகத்தில் மட்டுமே செயல்படுகிறது.

இங்கு வங்கி ஊழியர்கள், அமலாக்க பிரிவினருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று 32 மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும், கள்ளநோட்டு கண்டறிதல் பற்றி இங்கு பயிற்சி கொடுக்கப்பட்டது.

இதனால் டாஸ்மாக்கில் மாற்றப்படும் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் ஐந்து மாதங்களில் மட்டும் 4,35, 607 போலி கரன்சி நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் கண்டுபிடிக்கப்பட்டன. இதே ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 2,64,282 கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன.

கள்ள நோட்டு புழக்கம் ஐந்து மாதங்களில் இரு மடங்குகளாக அதிகரித்து இருப்பதையே இது காட்டுகிறது. போலி ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும், சுலபமாக கண்டறியவும், அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

தற்போது நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள பல்வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 64,577 மில்லியன் ஆகும். இதன் மதிப்பு ரூ. 9,35,856 கோடியாகும். இது 2011 மார்ச் மாதம் வரையிலான கணக்கு ஆகும்.

கடந்த ஆண்டில் மட்டும் ஒரு மில்லியன் கரன்சி நோட்டுகளுக்கு 6.74 என்ற அளவில் புழக்கத்தில் இருந்து கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன. கடந்த ஆண்டில் பிடிபட்ட கள்ளநோட்டுகளில் 90 சதவிகிதம் நோட்டுகள் வங்கி கிளைகளில் செலுத்தப்பட்டு கண்டறியப்பட்டவை ஆகும்.

ரூ. 1000, ரூ. 500 மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த உடன் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி விட்டது. பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டு கைப்பற்றப்பட்ட நோட்டுகள் அனைத்தும் ரூ. 1000 மற்றும் ரூ. 500 முக மதிப்பை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ரூ. 100 மற்றும் அதற்கு மேல் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை அதற்கான மிஷின்கள் மூலம் சோதித்து ஒரிஜனல் என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. மேலும் பேப்பர் பயன்பாட்டை குறைக்கவும், கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிடவும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கள்ள நோட்டை ஒழிக்க பிளாஸ்டிக் கரன்சிகள்: ரிசர்வ் வங்கி ஆலோசனை Empty Re: கள்ள நோட்டை ஒழிக்க பிளாஸ்டிக் கரன்சிகள்: ரிசர்வ் வங்கி ஆலோசனை

Post by சார்லஸ் mc Wed Jan 11, 2012 2:42 pm

“பேப்பர் பயன்பாட்டை குறைக்கவும், கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவும்
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிடவும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து
வருகிறது.“

செய்வதை சீக்கிரம் செய்யுங்கப்பா.


கள்ள நோட்டை ஒழிக்க பிளாஸ்டிக் கரன்சிகள்: ரிசர்வ் வங்கி ஆலோசனை 154550கள்ள நோட்டை ஒழிக்க பிளாஸ்டிக் கரன்சிகள்: ரிசர்வ் வங்கி ஆலோசனை 154550கள்ள நோட்டை ஒழிக்க பிளாஸ்டிக் கரன்சிகள்: ரிசர்வ் வங்கி ஆலோசனை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கள்ள நோட்டை ஒழிக்க பிளாஸ்டிக் கரன்சிகள்: ரிசர்வ் வங்கி ஆலோசனை 154550கள்ள நோட்டை ஒழிக்க பிளாஸ்டிக் கரன்சிகள்: ரிசர்வ் வங்கி ஆலோசனை 154550கள்ள நோட்டை ஒழிக்க பிளாஸ்டிக் கரன்சிகள்: ரிசர்வ் வங்கி ஆலோசனை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» கள்ள நோட்டுக்களை ஒழிக்க பிளாஸ்டிக் நோட்டுக்கள்: ரிசர்வ் வங்கி
» புதிய ரூ.1 கரன்சி நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.
» புதுவை வங்கியிலிருந்து அனுப்பிய பணத்தில் கள்ள நோட்டுகள்? ரிசர்வ் வங்கி அதிகாரி புகார்
» 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு சோதனை முயற்சி: ரிசர்வ் வங்கி திட்டம்
» 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் : ரிசர்வ் வங்கி கவர்னர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum