ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு

2 posters

Go down

இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு Empty இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு

Post by இளமாறன் Wed Jan 11, 2012 1:55 am

இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு

போலியாவை ஒழிப்பதற்கு இந்தியாவை மற்ற நாடுகள் பின்பற்ற வேண்டும் என பில் கேட்ஸ் கூறியுள்ளார். கடந்த ஆண்டில் இந்தியாவில் ஒருவர் கூட போலியோ நோயினால் பாதிக்கப் படவில்லை எனவும் கூறியுள்ளார்.

இது மருத்துவத்துறையில்மிகப்பெரிய சாதனை என்றும் கூறினார். இது குறித்து பில்கேட்ஸ் மெலிண்டாகேட்ஸ் அறக்கட்டளை இணையதளத்தில் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் போலியா நோயினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துநேரில் அறிந்தேன்.

கடந்த 2009 ஆண்டுஉலகில் போலியோ நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.

நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமையுடன் முடியும் ஓராண்டு காலத்தில் ஒருவர் கூட போலியோ நோய் பாதித்ததாக யாரும் கண்டறியப்படவில்லை. இது மிகப்பெரும் சாதனை என கூறியுள்ளார்.

இது மருத்துவத்துறையில் மிகப்பெரிய சாதனை என்றும் கூறியுள்ளார். போலியோவை ஒழிக்க இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. இதற்காக 20 லட்ச தன்னார்வ தொண்டர்கள் நியமிக்கப்பட்டனர். 8 லட்ச போலியோ நோய் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன.

இதனால் 17.20 கோடி இந்திய குழந்தைகள் பயன்பெற்றனர் என்று கூறியுள்ள பில்கேட்ஸ், உலக அளவில் போலியோ நோய்க்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை. ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளில் போலியோவை ஒழிக்க அதிக நிதி தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு Empty Re: இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு

Post by சார்லஸ் mc Wed Jan 11, 2012 8:39 am

தீவிர நடவடிக்கை எடுத்த இந்திய அரசாங்கத்திற்கு ஈகரை சாா்பாக வாழ்த்துக்கள். இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு 154550 இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு 154550 இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு 154550


இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு 154550இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு 154550இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு 154550இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு 154550இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum