ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகிறது ரஜினியின் நிஜ சுயசரிதை!

Go down

வருகிறது ரஜினியின் நிஜ சுயசரிதை!			 Empty வருகிறது ரஜினியின் நிஜ சுயசரிதை!

Post by பிரசன்னா Mon Jan 09, 2012 6:30 pm

வருகிறது ரஜினியின் நிஜ சுயசரிதை!

வருகிறது ரஜினியின் நிஜ சுயசரிதை!			 Fcnbdfx_n
கடந்த 2009 ஆம் ஆண்டு ரஜினியின் தீவிர ரசிகையான சென்னையின் பிரபல கண் மருத்துவர் டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் ’தி நேம் ஈஸ் ரஜினிகாந்த்’ என்ற தலைப்பில் ரஜினியின் சுயசரிதையை எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்தை பாராட்டியும் இருந்தார் ரஜினி. தமிழிலும் ‘ரஜினியின் பெயரைக் கேட்டாலே’ என்ற தலைப்பில் வெளியானது. ஆனால் விற்பனையில் பெரும் தோல்வியைச் சந்தித்தது இந்தப் புத்தகம்!

ஆனால் தற்போது, ரஜினி தனது வாழ்க்கையை சொல்லச் சொல்ல அதை தனது மொழியில் எழுதியிருக்கிறாராம், சர்வதேச சினிமா விமர்சகரும் பத்திரிகையாளருமான நமன் ராமச்சந்திரன். இந்தப் புத்தகம் எதிர்வரும் ரஜினியின் பிறந்த நாளாக கொண்டாடப்படவிருக்கும் 12.12.12 அன்று வெளியாக இருக்கிறது என்று ரஜினி ஊடக நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைக்கிறது.

வருகிறது ரஜினியின் நிஜ சுயசரிதை!			 Rajinikanth
ரஜினியின் வாழ்க்கையைப் பற்றிய முழுமையான புத்தகமாக இது மட்டுமே இருக்கும் என்று கூறப்படும் இந்தப் புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட இருக்கிறதாம். இதுகுறித்து அந்தப் பதிப்பகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இதுவரை ரஜினியின் வாழ்க்கை வரலாறுப் புத்தகம் சில வந்திருக்கலாம். ஆனால் மிகத் துல்லியமாக அவரைப் பற்றி இந்தப் புத்தகம் பதிவு செய்திருக்கிறது. அபூர்வராகங்கள் முதல் வரவிருக்கிற ராணா வரை அனைத்து விவரங்கள், அவர் வாழ்க்கையில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. அவரது எளிமை, திரையுலகில் அவரது ஆளுமை, அரசியலில் அவரது செல்வாக்கு என அனைத்தும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது,” என குறிப்பிட்டுள்ளது.

புத்தகத்தின் எழுத்தாளர் பற்றியும் குறிப்பிட்டுள்ள பென்குயின்...

“டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் சினிமா விமர்சகராக பணியாற்றி, பின்னர் எச்பிஓ சேனலில் சேர்ந்தார் ராமச்சந்திரன். ஸ்டார், பிபிசி, எம்டிவி, சோனி, ஹாஸல்மார்க் என பல சேனல்களில் பணியாற்றியவர். இப்போது லண்டனில் ‘சினியூரோப்பாவின்’ செய்தியாளராக உள்ளார். திரைப்பட விழாக்கள் ஒருங்கிணைப்பு, ஆலோசனை மற்றும் படத் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

வருகிறது ரஜினியின் நிஜ சுயசரிதை!			 Rajini_6
ஏற்கெனவே இந்திய சினிமா குறித்து ‘லைட்ஸ், கேமரா, மசாலா’ என்ற புத்தகம் எழுதியுள்ளார். இப்போது ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிவருகிறார்.

எப்படிப் பிறந்தது இந்த சுயசரிதை புத்தகம் என்று விசாரித்தால்…சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று மறுஜென்மம் கொண்டு திரும்பிய பிறகு ரஜினி தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார். தனக்கு உடல்நலம் சரியில்லை என்றவுடன் கோயில் கோயிலாக பிரார்த்தனை மேற்கொண்ட மக்களிடம், இதுவரை வெளியே தெரியாத தனது கதையை, பகிர்ந்து கொள்ள விரும்பி தனது சுயசரிதயை எழுத முடியுமா என்று நமன் ராமச்சந்திரனிடம் ரஜினி கேட்டுக்கொண்டதோடு, “ உங்களுடன் நான் சேர்ந்து எழுதலாமா? ‘ என்று கேட்டாராம் நமனிடம்! தற்போது இந்தப் புத்தகத்தின் முதல் பத்து அத்தியாயங்கள் எழுதப்பட்டு, பதிப்பகத்தின் க்ரியேட்டிவ் போர்ட், முக்கிய குடும்ப உறுப்பினர்கள், எஸ்.பி.முத்துராமன், சோ உள்ளிட்ட பலரிடம் கொடுத்து அவர்களின் கருத்தை தொடக நிலையிலேயே அறிந்துகொண்டு தொடர்ந்து எழுதி வருகிறார்களாம் நமனும் ரஜினியும்!


pakirvu - http://www.tamilleader.in/cine/1176-2012-01-05-11-04-52.html
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வருகிறது ரஜினியின் நிஜ சுயசரிதை!			 Empty Re: வருகிறது ரஜினியின் நிஜ சுயசரிதை!

Post by Guest Mon Jan 09, 2012 9:21 pm

உண்மையான சுயாசரிதையா?

அப்படி வந்தால் தமிழ் நாட்டில் பாதி பித்தர்கள் திருந்தி வாழ்க்கையில் உருபட்டு விடுவார்கள்
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum