Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுஷ்கா அசத்தல் தகவல்கள்
+2
சிவா
பிரசன்னா
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அனுஷ்கா அசத்தல் தகவல்கள்
அனுஷ்கா அசத்தல் தகவல்கள்
மங்களூருவில் 1981ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பிறந்தார்அனுஷ்கா. இயற்பெயர் ஸ்வீட்டி ஷெட்டி. படத்துக்காக அனுஷ்கா ஆனார்.
![அனுஷ்கா அசத்தல் தகவல்கள் Vannathirai-12](https://2img.net/h/www.kungumam.co.in/vannathirai_images/20111031/vannathirai-12.jpg)
2005ல் ‘சூப்பர்’ தெலுங்குப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
2 முறை பிலிம்பேர் விருதும் ஒரு நந்தி விருதும் பெற்றிருக்கிறார்.
பள்ளி, கல்லூரி படிப்புகளை பெங்களூருவில் முடித்தார்.
பூமிகாவின் கணவர் பரத் தாகூர்தான் அனுஷ்காவின் யோகா குரு.
நடிக்க வரும் முன் யோகா டீச்சராக பணியாற்றி வந்தார்.
தமிழில் ‘விஸ்வரூபம்’, ‘இரண்டாம் உலகம்’, விக்ரம் ஜோடியாக பெயரிடப்படாத படம், கார்த்தி ஜோடியாக சுராஜ் இயக்கும் படம் என 4 படங்களிலும் தெலுங்கில் ‘தமருகம்’, ‘அக்கினேனி’, ‘ரம்பசோதாவரம்’ படங்களிலும் நடித்து வருகிறார்.
அரேஞ் மேரேஜ் செய்தால் தன்னைவிட உயரமானவரையே மணப்பாராம்.
இப்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை என மறுக்கிறார்.
ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரை காதலிப்பதாக கூறுவது புரள¤ என்கிறார் அனுஷ்கா.
அனுஷ்காவின் உயரம் 6.2
பல ஹீரோக்களுடன் நடித்தாலும் நாகார்ஜுனாவுடன் நடிப்பதே கம்ஃபர்ட்டாக இருக்கும் என்கிறார்.
அமிதாப், ஹிரித்திக், மகேஷ்பாபு... இவர்களே பேவரைட் ஹீரோக்கள்.
பிடித்த ஹீரோயின்கள் லிஸ்ட்டில் சவுந்தர்யா, சிம்ரன், ஜோதிகா, கஜோல், ஜூலியா ராபர்ட்ஸ் உள்ளனர்.
வீட்டில் இருக்கும்போது சுடிதார்தான் பேவரைட் டிரஸ்.
யோகா கற்றுத் தருவதை நிறுத்திவிட்டாலும் ஷூட்டிங் இல்லாதபோது தான் யோகா செய்வதை தொடர்கிறார்.
சமையல் சுமாராக தெரியும். ஜிலேபி மட்டும் சூப்பரா சமைப்பாராம்.
பிடித்த உணவு சில்லி சிக்கனும் ஹைதராபாத் பிரியாணியும்தான்.
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தீபாவளி தினத்தில் பெங்களூருவுக்கு பறந்துவிடுவார். அங்கு குடும்பத்துடன் தீபாவளிகொண்டாடுவார்.
வண்ணத்திரை
தகவல் பகிர்வு - ARRKAY

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்
பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி பிரசன்னா!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அனுஷ்கா அசத்தல் தகவல்கள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்
சிவா wrote:பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி பிரசன்னா!![]()
பயனுள்ள தகவலா!? ஓ... நீங்க அனுஷ்காவோடே தீவிர விசிறியா.... சொல்லவே இல்லை...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்
மிகவும் நன்றி பிரசன்னா அவர்களே
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்
சிவா wrote:பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி பிரசன்னா!![]()
நான் இந்த திரியை கிளிக் செய்யாமலே இருந்தேன்,......சரி நீங்க பின்னூட்டம் தந்திருக்கீங்களேனு, உள்ள வந்தேன்...........
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
என்னுடைய வைவா வொய்ஸ் ல கூட இவை இடம் பெறலாம் என்று நினைக்கிறேன்........சும்மா கிண்டல்காக பிரசன்னா.....தவறாக எடுதுக் கொள்ள வேண்டாம்.......
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்
//ஜிலேபி மட்டும் சூப்பரா சமைப்பாராம்.//போன்ற அனுஷ்கா பற்றி லட்டு லட்டான தகவல்களை அறிந்து கொண்டமைக்கு !..மிக்க நன்றி
ஜிலேபி வெஜ் ஆ ---நான் வெஜ் ஆ என்று அவரிடம் கேட்டு சொல்லுங்களேன்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
ஜிலேபி வெஜ் ஆ ---நான் வெஜ் ஆ என்று அவரிடம் கேட்டு சொல்லுங்களேன்
Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்
கே. பாலா wrote://ஜிலேபி மட்டும் சூப்பரா சமைப்பாராம்.//போன்ற அனுஷ்கா பற்றி லட்டு லட்டான தகவல்களை அறிந்து கொண்டமைக்கு !..மிக்க நன்றி![]()
ஜிலேபி வெஜ் ஆ ---நான் வெஜ் ஆ என்று அவரிடம் கேட்டு சொல்லுங்களேன்
நீங்கள் கடையில் வாங்கினால் சைவம், அனுஷ்கா செய்து தந்தால் அது அசைவ ஜிலேபி!
(போன் செய்தால் எடுக்க மாட்டீங்களா)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அனுஷ்கா அசத்தல் தகவல்கள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்
சிவா wrote:பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி பிரசன்னா!![]()
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்
ராஜா wrote:சிவா wrote:பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி பிரசன்னா!![]()
இதில என்ன பயண இவர் கண்டார்ன்னு தெரியல , ஐயோ ஐயோ
இதெல்லாம் வாலிப வயசுப் பசங்களுக்கு மட்டுமே புரியும் தகவல்கள். இதில் ஏன் அங்கிள்ஸ் தலையிட வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அனுஷ்கா அசத்தல் தகவல்கள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அனுஷ்கா அசத்தல் தகவல்கள்
சாரி சிவா....! கடைக்கு போய் இருந்தேன். உங்கள் பதிவுக்கு பிறகுதான் பார்த்தேன் "மிஸ்ட் கால்" இருக்குசிவா wrote:
(போன் செய்தால் எடுக்க மாட்டீங்களா)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உற்சாக ‘மழையில்’ துவக்க விழா *அனுஷ்கா அசத்தல் நடனம்
» 'மங்காத்தா' அனுஷ்கா!
» அனுஷ்கா 13
» மாற்றுத்திறனாளியாக அனுஷ்கா
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» 'மங்காத்தா' அனுஷ்கா!
» அனுஷ்கா 13
» மாற்றுத்திறனாளியாக அனுஷ்கா
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|