ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்!

2 posters

Go down

ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Empty ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jan 08, 2012 10:56 am

ஓம்- ஆமென்-ஆமீன் என்பதும் ஒரு அர்த்தமே!
அதுபோல் ராம் -ரோம் -ரஹீம் என்பதும் ஒரு அர்த்தமே!
ராம் என்றால் குமாரன் -பிள்ளை -கணக்குப்பிள்ளை போல !
கணக்குப்பிள்ளை முதலாளிக்காக எல்லா பொறுப்புகளையும் செய்கிறவர் !
அதுபோல் ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் கடவுளின்பிள்ளை- கணக்குப்பிள்ளை அதாவது இறைதூதன் என்று பொருள்

ஆதி 5 மொழிகளிலும் அவ்வப்போது வரபோகிற இறைதூதனை பற்றிய குறிப்பும் எதிர்பார்ப்பும் உண்டு உலகின் ஆதி 5 நதிக்கரை நாகரீகங்கலைப்பற்றி அறிவீர்கள் !ஆதி பாஷைகள் எல்லாம் கொஞ்சம்கொஞ்சம் வேறுபாடான உச்சரிப்புகளுடன் ஒன்றுபோல் இருப்பவை !நாம் சிந்துசமவெளி நாகரீகத்திலிருந்து வந்தவர்கள் எல்லா மனிதர்களோடும் கடவுள் இறைதூதர்கள் மூலமாக இடைபட்டுள்ளார் 1300 இறைதூதர்கள் பூமிக்கு அனுப்பபட்டிருப்பதாக குரானில் சொல்லப்பட்டுள்ளது! `நாம் அநேக தூதர்களை பூமிக்கு அனுப்பியுள்ளோம்;நபியே அதில் சிலரைப்பற்றி மட்டுமே உமக்கு வெளிப்படுத்தியுள்ளோம்` முஹமதுவுக்கு அவரை சுற்றியுள்ள நிலப்பரப்பில் வந்த தூதர்கள் இப்ரஹீம் முதல் இயேசு வரை சொல்லப்பட்டுள்ளனர் !அவருக்கு சொல்லப்படாத தூதர்கள் இந்தியாவின் ஸ்ரீராம் முதல் புத்தர் வரை ! ஸ்ரீராம் ஜெயராம் என்றால் கடவுளின் தூதர் அசுரர்களை வென்று ஜெயிப்பார் -அதர்மத்தை அளித்து தர்மத்தை பூமியில் நிலைநாட்டுவார் என்பதாகும் !ஜெயராம் தான் எபிரேய -கிரேக்கு பாஷையில் ஜெரோம் என உள்ளது !இந்தியாவின் ஸ்ரீராமனே உலகின் மூத்த இறைதூதர்களுள் ஒருவர்! பிள்ளை,குமாரன் என்கிற வார்த்தைகள் கடவுளின் தூதர்கள் என்கிற அர்த்தத்தில் எல்லா ஆதி மொழிகளிலும் பயன்படுத்த பட்டுள்ளது !ஆனால் இறைதூதர்கள் சென்றுபோன பிறகு அசுரர்கள் அதையே திருத்தி கடவுளுக்கு பிள்ளை ,அவதராம் என கடவுளுக்கு இனை வைக்கும் தவறுக்குள் மனிதர்களை வழிநடத்தி தூதர்களின் உபதேசங்களை குழிதோண்டி புதைத்து இவருக்கும் கூட்டத்தோடு கூட்டமாய் ஒரு கும்பிடு போட்டால் போதும் என்கிற மாயத்தை பரப்புகின்றனர்!இந்தியாவின் ராமன் முதல் புத்தர் வரை கடவுளாக்கப்பட்டதும் இயேசு இறை மகனாக்கபட்டதும் இவ்வாறே!எனவேதான் கணக்குப்பிள்ளை என்கிற வாசகத்தை பிரயோகப்படுத்தினேன்!பெரிய குடும்பங்கள் எல்லாவற்றிலும் சகல வரவுசிலவுகளையும் குடுக்கல் வாங்கல்களையும் கணக்குபிள்ளைகளே முதலாளிபோல நிர்வகிப்பார்கள்!ஆனாலும் அவர்கள் முதலாளிகள்ள! நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மட்டுமே! இறைதூதர்கள் நிலையும் இதுவே!
நியாயதீர்ப்பு நாளில் கடவுள் இவர்களிடம் பூமியில் உங்களை வழிபடும்படியாக ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக்கொண்டீர்களா என கேட்கப்படும் எனவும் அப்போது `நாங்களே சதா உங்களை வழிபடுகிரவர்களாக இருக்கும் போது நாங்கள் எங்களை வழிபடும்படி இவர்களிடம் கூறி தவறிழைக்கவில்லை !அசுரர்கள் இவர்களை வழிகெடுத்தார்கள் எங்களுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கைவிரித்து விடுவார்களாம்` என எச்சரிக்கிறது குரான் !இயேசு சொல்லிய வார்த்தைகளும் இதுவே !
மத்தேயு அதிகாரம் 7
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

ஏசு இவ்வளவு எச்சரித்தும் இறைமகன் ஏசு என்கிற சாக்கில் அவரையே வழிபடுகிறவர்களாக சீர்கெட்டு விட்டனர் !அல்லது கடவுளையும் அவரது குமாரன் ஏசுவையும் சேர்த்து கும்பிடுகிறோம் என்பார்கள் ! எங்கள் மதத்தில் சென்றுபோனவர்களை புனிதராக்கி நாங்கள் கும்பிடலாம் ஆனால் உங்கள் மதத்தில் சென்று போனவர்களை நீங்கள் கும்பிடக்கூடாது என மதச்சன்டையும் போடுவார்கள் !இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய அசுர மாயங்கள் தான் !இறை தூதர்கள் உயிரோடு இருக்கும் வரையில் அவர்கள் கடவுளை நோக்கி மனிதர்களை எவிக்கொண்டிருப்பர் கடவுளது நன்னெறியை அறத்தை பரப்புவர் முந்தைய தூதர்களின் கொள்கைகளை ஏற்றுகொண்டு வளப்படுத்தி செளுமைபடுத்துகிரவர்கலாயும் அதர்மத்தை விடுத்தது தர்மத்தை நோக்கி கடவுளை நோக்கி அழைக்கிரவர்களாகவும் இருப்பர்!கிருஷ்ணர் ஒருபோதும் ராமரை மறுக்கவில்லை !அதுபோல் முகமது ஏசுவை மறுக்கவில்லை !அவர்களின் கொள்கைகளை திரித்த அசுர மாயத்தையும் சீடர்களின் மதக்கிறுக்கையும் தான் மறுத்தார்கள் !மதப்பெருமையை மறந்து கடவுளுக்கு ஏற்புடையவராகுங்கள் என்றார்கள்! கடவுளின் வல்லமை இத்தூதர்கள் மீது இருக்கும் என்பதால் சகல எதிர்ப்புகளையும் மீறி தூதர்களால் தர்மத்தை நிலைநாட்ட முடியும் !எனவே தான் இந்தியாவிற்கு புதிய இறை தூதர் வேண்டுமென பிரார்த்தித்து வருகிறேன் !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Empty Re: ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்!

Post by இளமாறன் Sun Jan 08, 2012 1:36 pm

மதப்பெருமையை மறந்து கடவுளுக்கு ஏற்புடையவராகுங்கள் என்றார்கள்
அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» சாஸ்தா என்று அழைப்பதன் பொருள் என்ன?
» இலங்கைக்கு உதவுவது என்றால் என்ன பொருள் பிரதமரே?
» வீட்டில் விசும்பல் சத்தம் கேட்டால், சீரியல் பார்க்கிறார்கள் என்று பொருள்…!!
» அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது
» ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum