ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம்

+2
பாலாஜி
சிவா
6 posters

Go down

கல்யாணம் Empty கல்யாணம்

Post by சிவா Fri Jan 06, 2012 5:19 pm




"கல்யாணத்தை பக்கத்திலே உள்ள முருகன் கோயில்லே நடத்தலாம். அப்புறம் கல்யாண மண்டபத்திலே ரிசப்ஷனை வச்சிடலாம்.' என்றார் மணப்பெண்ணின் தந்தை சபேசன்.

"கல்யாணம், ரிசப்ஷன் ரெண்டையும் கல்யாண மண்டபத்திலேயே வச்சுக்கலாமே?' என்று முதலில் சொன்ன மாப்பிள்ளையின் தந்தை, சபேசன் விடாமல் வற்புறுத்தவே ஒப்புக் கொண்டார்.

அவர் போனதும் சபேசனிடம் அவர் மனைவி மீனாட்சி கேட்டாள். "எதுக்குங்க கோயில்லேதான் கல்யாணத்தை நடத்தணும்னு பிடிவாதம் பிடிக்கிறீங்க?'

"எல்லாம் காரணமாகத்தான். மாப்பிள்ளை பம்பாய், டில்லின்னு பல ஊர்லே உத்யோகம் பார்த்தவர். சந்தர்ப்ப சூழ்நிலையாலே தப்புத் தண்டா பண்ணியிருக்க வாய்ப்பு இருக்கே? இப்ப, கோயில்லே கல்யாணத்துக்கு அனுமதி வாங்க மாப்பிள்ளையோட எச்.ஐ.வி. டெஸ்ட் ரிப்போர்ட்டை கொடுத்தாகணும். நம்ம டவுட்டும் கிளியர் ஆயிடும்' என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தார் சபேசன்.

- சந்திரா தனபால்


கல்யாணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாணம் Empty Re: கல்யாணம்

Post by பாலாஜி Fri Jan 06, 2012 5:22 pm

நல்ல விழிப்புணர்வு கதை ... பகிர்வுக்கு மிக்க நன்றி தல சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கல்யாணம் Empty Re: கல்யாணம்

Post by இளமாறன் Fri Jan 06, 2012 11:09 pm

அது தான் அந்த காலத்துல கோவில திருமணம் பண்ணினார்களா ஆவி பேய் எல்லாம் இருந்த தெரிந்து விடும் என்று சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கல்யாணம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கல்யாணம் Empty Re: கல்யாணம்

Post by ரா.ரா3275 Fri Jan 06, 2012 11:51 pm

சபேசனுக்கு என்ன ஒரு வில்லத்தனம்!?...
விழிப்புணர்வு பதிவு...


கல்யாணம் 224747944

கல்யாணம் Rகல்யாணம் Aகல்யாணம் Emptyகல்யாணம் Rகல்யாணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கல்யாணம் Empty Re: கல்யாணம்

Post by ராஜா Sat Jan 07, 2012 11:20 am

சிவா wrote: இப்ப, கோயில்லே கல்யாணத்துக்கு அனுமதி வாங்க மாப்பிள்ளையோட எச்.ஐ.வி. டெஸ்ட் ரிப்போர்ட்டை கொடுத்தாகணும். நம்ம டவுட்டும் கிளியர் ஆயிடும்' என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தார் சபேசன்.
இந்த செய்தியை புதிதாக கேள்விபடுகிறேன் . சில மாதங்களுக்கு முன் எனது தம்பியின் திருமணம் கோவிலில் தான் நடந்தது , கோவில் நிர்வாகத்தினர் இப்படி எதுவும் கேட்கவில்லையே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கல்யாணம் Empty Re: கல்யாணம்

Post by சிவா Sat Jan 07, 2012 1:00 pm

ராஜா wrote:
சிவா wrote: இப்ப, கோயில்லே கல்யாணத்துக்கு அனுமதி வாங்க மாப்பிள்ளையோட எச்.ஐ.வி. டெஸ்ட் ரிப்போர்ட்டை கொடுத்தாகணும். நம்ம டவுட்டும் கிளியர் ஆயிடும்' என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தார் சபேசன்.
இந்த செய்தியை புதிதாக கேள்விபடுகிறேன் . சில மாதங்களுக்கு முன் எனது தம்பியின் திருமணம் கோவிலில் தான் நடந்தது , கோவில் நிர்வாகத்தினர் இப்படி எதுவும் கேட்கவில்லையே

ஊர் நாட்டாமைங்க கிட்டயெல்லாம் கேட்க மாட்டாங்க தல.


கல்யாணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாணம் Empty Re: கல்யாணம்

Post by ராஜா Sat Jan 07, 2012 1:29 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote: இப்ப, கோயில்லே கல்யாணத்துக்கு அனுமதி வாங்க மாப்பிள்ளையோட எச்.ஐ.வி. டெஸ்ட் ரிப்போர்ட்டை கொடுத்தாகணும். நம்ம டவுட்டும் கிளியர் ஆயிடும்' என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தார் சபேசன்.
இந்த செய்தியை புதிதாக கேள்விபடுகிறேன் . சில மாதங்களுக்கு முன் எனது தம்பியின் திருமணம் கோவிலில் தான் நடந்தது , கோவில் நிர்வாகத்தினர் இப்படி எதுவும் கேட்கவில்லையே

ஊர் நாட்டாமைங்க கிட்டயெல்லாம் கேட்க மாட்டாங்க தல.
அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கல்யாணம் Empty Re: கல்யாணம்

Post by ஹர்ஷித் Sat Jan 07, 2012 1:39 pm

சந்தர்ப்ப சூழ்நிலையாலே தப்புத் தண்டா பண்ணியிருக்க வாய்ப்பு இருக்கே?

எதிர்ப்பு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கல்யாணம் Empty Re: கல்யாணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum