ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரனுக்கு தபால் தலை

+2
Dr.சுந்தரராஜ் தயாளன்
krishnaamma
6 posters

Go down

பிரபாகரனுக்கு தபால் தலை Empty பிரபாகரனுக்கு தபால் தலை

Post by krishnaamma Thu Jan 05, 2012 9:09 pm

பிரபாகரனுக்கு தபால் தலை 879ee1cc-b936-4d0e-8396-780667fd1e61_S_secvpf
பிரபாகரனுக்கு தபால் தலை: பிரான்சு அரசு வெளியிட்டது.
பாரீஸ், ஜன. 5-
சிங்களர்களின் இனவெறி காரணமாக ஈழத்தில் இருந்து வெளியேறிய ஈழத் தமிழர்களில் கணிச மானவர்கள் பிரான்சு நாட்டில் வசித்து வருகிறார்கள். அவர்களது கடும் உழைப்பு அர்ப்பணிப்பு காரணமாக பிரான்சு நாட்டு அரசு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது.

பிரான்சில் முக்கிய பூங்காக்களில் ஈழ விடுதலைக்காக வீரமரணம் அடைந்த சுப. தமிழ்ச்செல்வன் உள்பட விடுதலைப்புலிகளுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

தற்போது விடுதலைப்புலி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு பிரான்சு அரசு தபால்தலை வெளியிட்டுள்ளது. இது தவிர தமிழ் ஈழம் நாட்டுக்கான தேசிய சின்னங்கள், முத்திரைகளையும் தபால் தலையாக பிரான்சு நாடு வெளியிட்டுள்ளது.

இந்த தபால் தலைகளை உலகம் முழுக்க உள்ள ஈழத் தமிழர்கள் ஆர்வத்துடன் வாங்கி சேகரித்து வருகிறார்கள்.

பிரபாகரனுக்கு தபால் தலை வெளியிட்ட நிகழ்ச்சி இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவிற்க்கும், சிங்களர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபக்சேவின் தம்பி கோத்தபய, பிரான்சில் உள்ள இலங்கை தூதர் ஜெயதிலகாவை அழைத்து பேசி திட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே திரிகோண மலையில் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட கல்லூரி மாணவர் மனோகர் என்பவருக்கு அமெரிக்காவில் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. இதுவும் சிங்கள தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரபாகரனுக்கு தபால் தலை Empty Re: பிரபாகரனுக்கு தபால் தலை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jan 05, 2012 9:19 pm

நல்ல செய்தி கிரிஷ்ணம்மா அவர்களே....உங்களுக்கு விருப்பப் பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பிரபாகரனுக்கு தபால் தலை Empty Re: பிரபாகரனுக்கு தபால் தலை

Post by krishnaamma Thu Jan 05, 2012 9:21 pm

நன்றி தயாளன் அவர்களே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரபாகரனுக்கு தபால் தலை Empty Re: பிரபாகரனுக்கு தபால் தலை

Post by ரா.ரா3275 Thu Jan 05, 2012 10:43 pm

தலைவனுக்குத் தபால்தலை...
பிரான்சு அரசுக்கு ஆயிரமாயிரம் வணக்கங்கள்...
எவனுக்கு எரிந்தால் நமக்கென்ன?...
எங்கள் தலைவனை மதிப்பவனை எம் உயிர் உள்ளவரை
இதயத்தில் பூஜிப்போம்...
எவன் தடுப்பான்?...

நல்ல தகவலைப் படத்துடன் பகிர்ந்துகொண்ட கிருஷ்ணம்மாவிற்கு
நன்றி நன்றி நன்றி...


பிரபாகரனுக்கு தபால் தலை 224747944

பிரபாகரனுக்கு தபால் தலை Rபிரபாகரனுக்கு தபால் தலை Aபிரபாகரனுக்கு தபால் தலை Emptyபிரபாகரனுக்கு தபால் தலை Rபிரபாகரனுக்கு தபால் தலை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பிரபாகரனுக்கு தபால் தலை Empty Re: பிரபாகரனுக்கு தபால் தலை

Post by Aran Thu Jan 05, 2012 10:45 pm

அந்நியர் மனிதாபிமானம், நம்மவரிடம் இல்லையே வருத்தம் தான் , தமிழ் தலைவருக்கு மேலை நாட்டில் மரியாதை மிக்க மிக்க மகிழ்ச்சி பிரபாகரனுக்கு தபால் தலை 2825183110,.... அருமையான பதிப்புபிரபாகரனுக்கு தபால் தலை 677196 நன்றி கண்ணம்மா அவர்களே


.............அரண்.................

== எண்ணமதே கடவுள் ==

நம்மவரை
தட்டி கொடுப்போம் ஆறுதல்


உறவிர்க்கு

விட்டு கொடுப்போம் நன்றி
Aran
Aran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 09/09/2011

http://aranindia.blogspot.com

Back to top Go down

பிரபாகரனுக்கு தபால் தலை Empty Re: பிரபாகரனுக்கு தபால் தலை

Post by அகிலன் Fri Jan 06, 2012 12:06 am

இது எமது தலைவனுக்கு கிடைத்த முதல் மரியாதை.
இதேபோல் தலைவனின் சிறந்த தீர்க்கதரிசனமான தலைமைத்துவ பண்பை, திறமையை,
இந்த உலகம் புத்தகமாக வெளியிடும்,
அப்போது ஈழத்தமிழர்களின் விடுதலையின் அவசியமும் வலியுறுத்தப்படும்.
இது நிச்சயம் ஒரு நாள் நடக்கும்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

பிரபாகரனுக்கு தபால் தலை Empty Re: பிரபாகரனுக்கு தபால் தலை

Post by மகா பிரபு Fri Jan 06, 2012 9:06 am

Aran wrote:அந்நியர் மனிதாபிமானம், நம்மவரிடம் இல்லையே வருத்தம் தான் , தமிழ் தலைவருக்கு மேலை நாட்டில் மரியாதை மிக்க மிக்க மகிழ்ச்சி பிரபாகரனுக்கு தபால் தலை 2825183110,.... அருமையான பதிப்புபிரபாகரனுக்கு தபால் தலை 677196 நன்றி கண்ணம்மா அவர்களே
சோகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிரபாகரனுக்கு தபால் தலை Empty Re: பிரபாகரனுக்கு தபால் தலை

Post by krishnaamma Fri Jan 06, 2012 10:30 am

நன்றி ரா ரா அவர்களே புன்னகை நன்றி நன்றி அகிலன் புன்னகை நன்றி

அரண் அவர்களே, என் பெயர் கிருஷ்ணாம்மா, நீங்க செல்லமாய் 'கண்ணம்மா' என்று சொல்லி இருக்கீங்க .... புன்னகை நன்றி நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரபாகரனுக்கு தபால் தலை Empty Re: பிரபாகரனுக்கு தபால் தலை

Post by ரா.ரா3275 Fri Jan 06, 2012 1:02 pm

மீண்டும் ஒர்நாள் வருவான் எம் தலைவன்
புதிய துவக்கோடும் விசையோடும்...
அன்று அடிக்கிற அடியில்
எதிரிகள் இருக்கிற இடம் தெரியாமல்
போவார்கள்...
இது ஆருடம் அன்று...
அகிலம் காணப்போகும் அப்பட்டமான உண்மை!


பிரபாகரனுக்கு தபால் தலை 224747944

பிரபாகரனுக்கு தபால் தலை Rபிரபாகரனுக்கு தபால் தலை Aபிரபாகரனுக்கு தபால் தலை Emptyபிரபாகரனுக்கு தபால் தலை Rபிரபாகரனுக்கு தபால் தலை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பிரபாகரனுக்கு தபால் தலை Empty Re: பிரபாகரனுக்கு தபால் தலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum