Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னையும் உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள் !
+29
solomon
வேலவன்
கா.ந.கல்யாணசுந்தரம்
vivekkalaivani
sriniyamasri
பார்த்திபன்
yarlpavanan
maheshuma
Aathira
ந.கார்த்தி
பிரசன்னா
சார்லஸ் mc
ராஜா
ஹர்ஷித்
Dr.சுந்தரராஜ் தயாளன்
செல்ல கணேஷ்
மகா பிரபு
முஹைதீன்
அல்கெனா ரிஷி
kitcha
இளமாறன்
உமா
ரா.ரா3275
உதயசுதா
ஜாஹீதாபானு
சிவா
பிஜிராமன்
பாலாஜி
சரண் ஸ்ரீ
33 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
என்னையும் உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள் !
எனது பெயர் சரண் ... எனது சொந்த ஊர் திருச்சிரப்பள்ளி அருகே ஒரு கிராமம்
சின்னப்பனையூர் தான் எனது ஊரின் பெயர். திருச்சிரப்பள்ளியில் கல்லூரி (எம்சிஏ )முடித்து விட்டு தற்போது சென்னையில் ஒரு தனியார் கம்பெனிஇல் பணிபுரிகிறேன். நான் உங்களுடன் நண்பனாக இருக்க ஆசை படுகிறேன்...
சின்னப்பனையூர் தான் எனது ஊரின் பெயர். திருச்சிரப்பள்ளியில் கல்லூரி (எம்சிஏ )முடித்து விட்டு தற்போது சென்னையில் ஒரு தனியார் கம்பெனிஇல் பணிபுரிகிறேன். நான் உங்களுடன் நண்பனாக இருக்க ஆசை படுகிறேன்...
சரண் ஸ்ரீ- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 05/01/2012
Re: என்னையும் உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள் !
ஈகரை சார்பாக அன்போடு வரவேற்கின்றேன் ..
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: என்னையும் உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள் !
வாங்க நண்பா .. உங்களால் ஈகரையும் , ஈகரையால் நீங்களும் பயன் பெற தொடர்ந்து இணைந்து இருங்கள் ...
Guest- Guest
Re: என்னையும் உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள் !
வாருங்கள் சரண் வருக வருக வருக
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: என்னையும் உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள் !
சின்னப்பனையூர் சரண் ஸ்ரீயை ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வரவேற்கிறேன்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: என்னையும் உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள் !
நண்பனா ஏத்துக்குறோம். அதுக்கு என்ன பணம் தருவிங்க?
சரி சரி வாங்க. என் அன்பு வரவேற்புகள்
சரி சரி வாங்க. என் அன்பு வரவேற்புகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: என்னையும் உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள் !
தீரர்களின் கோட்டமாம் திருச்சியில் இருந்து வரும்...
காவிரிக்கரைக்காரருக்கு ஈகரையிலிருந்து வரவேற்பு...
காவிரிக்கரைக்காரருக்கு ஈகரையிலிருந்து வரவேற்பு...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
உங்களை பற்றியும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன் !!!
என்னை உங்கள் நண்பனாக ஏற்று கொண்ட உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியெய் தெரிவித்து கொள்கிறேன் ..மேலும் உங்களை பற்றியும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்...
சரண் ஸ்ரீ- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 05/01/2012
Re: என்னையும் உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள் !
சரண் ஸ்ரீ wrote:என்னை உங்கள் நண்பனாக ஏற்று கொண்ட உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியெய் தெரிவித்து கொள்கிறேன் ..மேலும் உங்களை பற்றியும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்...
வாருங்கள்.
அனைவரை பற்றியுமே விரைவில் தெரிந்து கொள்வீர்கள் சரண். ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள் சகோ.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» என்னை உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள் !
» ஏற்றுக் கொள்ளுங்கள்!
» என்னையும் உங்கள் மன்றத்துக்கு சேர்த்துக்கொள்வீர்களா
» உங்கள் ஊர்களின் பெருமைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
» உங்கள் உடல்நலத்தை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்!
» ஏற்றுக் கொள்ளுங்கள்!
» என்னையும் உங்கள் மன்றத்துக்கு சேர்த்துக்கொள்வீர்களா
» உங்கள் ஊர்களின் பெருமைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
» உங்கள் உடல்நலத்தை நீங்களே பரிசோதித்துக் கொள்ளுங்கள்!
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|