ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாக்லேட் உருகியதால் உருவான மைக்ரோவேவ் ஓவன்!

4 posters

Go down

சாக்லேட் உருகியதால் உருவான மைக்ரோவேவ் ஓவன்! Empty சாக்லேட் உருகியதால் உருவான மைக்ரோவேவ் ஓவன்!

Post by ஜாஹீதாபானு Thu Jan 05, 2012 4:21 pm

அவசரமான இந்த உலகில், நம் வேகத்துக்கு ஈடு கொடுத்து நமக்கு சமைத்துப் போடும் வேலையை செய்கிறது மைக்ரோவேவ் ஓவன். சுவையான சமையலுக்குப் பயன்படும் இந்த சாதனம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவமும் சுவையானது தான்!



1940ம் ஆண்டு. ரேத்தியான் என்ற ஆய்வு நிறுவனத்தில் ஏராளமான ஆய்வாளர்கள், பொறியாளர்கள் வேலைபார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நிறுவனத்தில் பத்தோடு பதினொன்றாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார், பெர்சி லாபெரோன் ஸ்பென்சர் என்ற பொறியாளர். சாக்லேட் பிரியரான ஸ்பென்சரின் பாக்கெட்டில் எப்போதும் ஒரு சாக்லேட் இருக்கும்.



ஒருநாள் ராடார் தொகுதிக்காக நுண்ணலைகளை உருவாக்கும் அதிக மின்திறன் கொண்ட குழாய் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். குழாயின் அருகில் செல்லும் போது, அவர் பாக்கெட்டில் இருந்த சாக்லேட் மெல்ல உருகுவதை உணர்ந்தார். சாதாரண ஆட்களாக இருந்தால், 'சாக்லேட் போச்சே..' என்று புலம்பியிருப்பார்கள். ஆனால் ஸ்பென்சரின் மூளை மட்டும் வேறு விதமாக சிந்தித்தது. மீண்டும் ஒரு சாக்லேட்டை குழாயின் அருகில் வைத்தார். அது வேகமாக கரைந்தது. உடனே ஒரு கிண்ணத்தில் பாப்கார்ன் கொண்டு வந்து வைத்தார். அது வேகமாக பொறிந்து அறை எங்கும் சிதறியது.

இதற்கெல்லாம் காரணம் நுண்ணலைகள் தான் என்பதை உணர்ந்த ஸ்பென்சர், தன் நண்பர்கள் முன்னிலையில், முட்டையை குழாயின் அருகில் வைத்தார். அதிக வெப்பத்தால் முட்டை வெடித்து நண்பர்களின் முகத்தில் சிதறியது. நண்பர்களின் திட்டுக்களை பொருட்படுத்தாமல், உலோக பெட்டியைச் செய்து, அதனுள் நுண்ணலைகளை செலுத்தி மின்காந்த புலத்தை உருவாக்கினார். அதன் பின் மீண்டும் பார்பார்ன், முட்டை சோதனைகள் செய்யப்பட்டன. இந்த முறை கிடைத்தது வெற்றி!



அதன் பின் 1945ம் ஆண்டு ரேத்தியான் நிறுவனம், மைக்ரோவேவ் ஓவனுக்கான காப் புரிமையைப் பெற்று, 1947ம் ஆண்டு தனது முதல் மைக்ரோவேவ் ஓவன் சாதனத்தை தயாரித்து ஒரு ஹோட்டலுக்கு விற்று, தன் லாப கணக்கைத் துவக்கியது!

நன்றி அம்புலிமாமா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சாக்லேட் உருகியதால் உருவான மைக்ரோவேவ் ஓவன்! Empty Re: சாக்லேட் உருகியதால் உருவான மைக்ரோவேவ் ஓவன்!

Post by ரேவதி Thu Jan 05, 2012 4:23 pm

ஜாஹீதாபானு wrote:
ஒருநாள் ராடார் தொகுதிக்காக நுண்ணலைகளை உருவாக்கும் அதிக மின்திறன் கொண்ட குழாய் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். குழாயின் அருகில் செல்லும் போது, அவர் பாக்கெட்டில் இருந்த சாக்லேட் மெல்ல உருகுவதை உணர்ந்தார். சாதாரண ஆட்களாக இருந்தால், 'சாக்லேட் போச்சே..' என்று புலம்பியிருப்பார்கள். ஆனால் ஸ்பென்சரின் மூளை மட்டும் வேறு விதமாக சிந்தித்தது. மீண்டும் ஒரு சாக்லேட்டை குழாயின் அருகில் வைத்தார். அது வேகமாக கரைந்தது. உடனே ஒரு கிண்ணத்தில் பாப்கார்ன் கொண்டு வந்து வைத்தார். அது வேகமாக பொறிந்து அறை எங்கும் சிதறியது.

இதற்கெல்லாம் காரணம் நுண்ணலைகள் தான் என்பதை உணர்ந்த ஸ்பென்சர், தன் நண்பர்கள் முன்னிலையில், முட்டையை குழாயின் அருகில் வைத்தார். அதிக வெப்பத்தால் முட்டை வெடித்து நண்பர்களின் முகத்தில் சிதறியது. நண்பர்களின் திட்டுக்களை பொருட்படுத்தாமல், உலோக பெட்டியைச் செய்து, அதனுள் நுண்ணலைகளை செலுத்தி மின்காந்த புலத்தை உருவாக்கினார். அதன் பின் மீண்டும் பார்பார்ன், முட்டை சோதனைகள் செய்யப்பட்டன. இந்த முறை கிடைத்தது வெற்றி!


சூப்பருங்க சூப்பருங்க
என்ன பாட்டி இன்னைக்கு எல்லாம் கலக்கல் பதிவா இருக்கு ஜாலி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சாக்லேட் உருகியதால் உருவான மைக்ரோவேவ் ஓவன்! Empty Re: சாக்லேட் உருகியதால் உருவான மைக்ரோவேவ் ஓவன்!

Post by அல்கெனா ரிஷி Thu Jan 05, 2012 4:28 pm

நல்ல பதிவு அம்மா அருமையிருக்கு


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

சாக்லேட் உருகியதால் உருவான மைக்ரோவேவ் ஓவன்! Empty Re: சாக்லேட் உருகியதால் உருவான மைக்ரோவேவ் ஓவன்!

Post by ஜாஹீதாபானு Thu Jan 05, 2012 4:44 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ஒருநாள் ராடார் தொகுதிக்காக நுண்ணலைகளை உருவாக்கும் அதிக மின்திறன் கொண்ட குழாய் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். குழாயின் அருகில் செல்லும் போது, அவர் பாக்கெட்டில் இருந்த சாக்லேட் மெல்ல உருகுவதை உணர்ந்தார். சாதாரண ஆட்களாக இருந்தால், 'சாக்லேட் போச்சே..' என்று புலம்பியிருப்பார்கள். ஆனால் ஸ்பென்சரின் மூளை மட்டும் வேறு விதமாக சிந்தித்தது. மீண்டும் ஒரு சாக்லேட்டை குழாயின் அருகில் வைத்தார். அது வேகமாக கரைந்தது. உடனே ஒரு கிண்ணத்தில் பாப்கார்ன் கொண்டு வந்து வைத்தார். அது வேகமாக பொறிந்து அறை எங்கும் சிதறியது.

இதற்கெல்லாம் காரணம் நுண்ணலைகள் தான் என்பதை உணர்ந்த ஸ்பென்சர், தன் நண்பர்கள் முன்னிலையில், முட்டையை குழாயின் அருகில் வைத்தார். அதிக வெப்பத்தால் முட்டை வெடித்து நண்பர்களின் முகத்தில் சிதறியது. நண்பர்களின் திட்டுக்களை பொருட்படுத்தாமல், உலோக பெட்டியைச் செய்து, அதனுள் நுண்ணலைகளை செலுத்தி மின்காந்த புலத்தை உருவாக்கினார். அதன் பின் மீண்டும் பார்பார்ன், முட்டை சோதனைகள் செய்யப்பட்டன. இந்த முறை கிடைத்தது வெற்றி!


சூப்பருங்க சூப்பருங்க
என்ன பாட்டி இன்னைக்கு எல்லாம் கலக்கல் பதிவா இருக்கு ஜாலி
அது அப்படி தான் ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சாக்லேட் உருகியதால் உருவான மைக்ரோவேவ் ஓவன்! Empty Re: சாக்லேட் உருகியதால் உருவான மைக்ரோவேவ் ஓவன்!

Post by ஜாஹீதாபானு Thu Jan 05, 2012 6:00 pm

அல்கெனா ரிஷி wrote:நல்ல பதிவு அம்மா அருமையிருக்கு
அம்மாவா அதிர்ச்சி
நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சாக்லேட் உருகியதால் உருவான மைக்ரோவேவ் ஓவன்! Empty Re: சாக்லேட் உருகியதால் உருவான மைக்ரோவேவ் ஓவன்!

Post by முஹைதீன் Thu Jan 05, 2012 6:32 pm

நல்ல தகவல். சாக்லேட் உருகியதால் உருவான மைக்ரோவேவ் ஓவன்! 224747944
ஆனால் இதை அதிகம் உபயோகிக்காதீர்கள். அவசரத்திற்கு மட்டும் பயன்படுத்துங்கள்.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

சாக்லேட் உருகியதால் உருவான மைக்ரோவேவ் ஓவன்! Empty Re: சாக்லேட் உருகியதால் உருவான மைக்ரோவேவ் ஓவன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum