ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...

+2
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிரசன்னா
6 posters

Go down

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...  Empty எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...

Post by பிரசன்னா Thu 5 Jan 2012 - 16:34

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் !

மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பிறந்த நாள் விழா நடத்த ராஜா முத்தையா மண்டபத்தை கேட்டதற்கு ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறி தர மறுத்துள்ளனர். ஆனால் வேண்டும் என்றே தர மறுப்பதாக அவரது ஆதரவாளர்கள் புலம்பியுள்ளனர்.

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...  05-azhagiri300

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று சினிமாவில் காமெடியன் ஒருவர் வசனம் பேசுவார். அந்த வசனம் இப்போது அழகிரிக்கு செம பொருத்தமாகியுள்ளது. மதுரையை ஒரு காலத்தில் படை பலத்தோடும், பரிவாரப் பட்டாளத்தோடும் கட்டியாண்ட அவருக்கு இன்று பிறந்த நாள் கொண்டாட ஒரு மண்டபம் கிடைக்காத நிலை.

மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் 61வது பிறந்தநாள் வரும் ஜனவரி மாதம் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அவரது பிறந்தநாள் விழாவை அவரது ஆதரவாளர்கள் மற்றும் தென் மாவட்ட திமுகவினர் வெகு விமர்சியாகக் கொண்டாடுவது வழக்கம். மதுரையே அப்போது அலம்பலாக காணப்படும். எங்கு பார்த்தாலும் 'அண்ணன்' படமாகத்தான் இருக்கும். கக்கூஸ் சுவர் முதல் கலெக்டர் ஆபீஸ் சுவர் வரை எல்லா இடங்களிலும் சிரிப்பார் அழகிரி. அவரது பெயரை விட ஆதரவாளர்கள் கொடுக்கும் பட்டங்கள்தான் வெகு ஜோராக இருக்கும்.

திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக அழகிரியின் பிறந்த நாள் விழா ராஜா முத்தையா திருமண மண்டபத்தில் தான் நடைபெற்றது. அதே போன்று இந்த ஆண்டும் பிறந்த நாள் விழாவை நடத்த திருமண மண்டபத்தை கேட்டபோது அது ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் மேலாளர் தெரிவித்து விட்டாராம்.

ஆனால் அழகிரி தரப்பு இதை நம்பத் தயாராக இல்லை. ஆட்சி மாறியுள்ள நேரத்தில் மண்டபத்தை கொடுத்தால் வம்பு ஏதாவது வருமோ என்ற பயத்தில் தான் மேலாளர் அவ்வாறு கூறியதாக அழகிரி தரப்பினர் தெரிவித்தனர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...  Empty Re: எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu 5 Jan 2012 - 16:47

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி பிரசன்னா மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...  Empty Re: எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...

Post by ஜாஹீதாபானு Thu 5 Jan 2012 - 16:49

நன்றி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...  Empty Re: எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...

Post by பிஜிராமன் Thu 5 Jan 2012 - 17:01

அஞ்சா நெஞ்சருக்கு இப்படி ஒரு பஞ்சரா............ சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...  Empty Re: எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...

Post by சிவா Thu 5 Jan 2012 - 17:11

இவருக்கு இன்னுமா சொந்தமாக ஒரு மண்டபம் கூட இல்லை! நம்பும் வகையில் இல்லை!


எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...  Empty Re: எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...

Post by உதயசுதா Thu 5 Jan 2012 - 17:16

அடடா பாவமே. அழகிரி சார் கவலை படாதீங்க.
உங்களுக்கு ராமேஸ்வரம் மண்டபம் கேம்ப்ல இடம் இருக்கு.நீங்க எப்ப வேணுமின்னாலும் வரலாம்


எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...  Uஎப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...  Dஎப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...  Aஎப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...  Yஎப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...  Aஎப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...  Sஎப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...  Uஎப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...  Dஎப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...  Hஎப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...  Empty Re: எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...

Post by பிரசன்னா Thu 5 Jan 2012 - 17:18

சிவா wrote:இவருக்கு இன்னுமா சொந்தமாக ஒரு மண்டபம் கூட இல்லை! நம்பும் வகையில் இல்லை!

இந்த பயபுள்ள நாத்திகர்கள் கூட்டதை சேர்ந்தவர்... செண்டிமெண்டா அந்த மண்டபம் நல்லா இருக்குமாம்... என்ன கொடுமை சார் இது
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...  Empty Re: எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் ! - இது வடிவேல் காமெடி இல்லை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum