ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Poll_c10இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Poll_m10இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Poll_c10 
heezulia

Abiraj_26

mini

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது

+7
ரவிக்குமார்
ரேவதி
பாலாஜி
அல்கெனா ரிஷி
உதயசுதா
முஹைதீன்
ஜாஹீதாபானு
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Empty இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது

Post by ஜாஹீதாபானு Thu Jan 05, 2012 12:30 pm

புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா? என்றாள் என் அம்மா!

அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கிச் சென்றாள் புகைப்படத்தை!!

நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!

முழுதாய்ப் புரிவதற்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!

எடுத்துச் சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்துச் சென்றாய் குழந்தையை!!

பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாழாய்ப்போன வெளி நாடு!!

பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாவாய் நான்!
என் அழுகை கூட
ஐந்து விரல்களுக்கு நடுவே!

வறண்டு போன கண்களும்
இருண்டு போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசை பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குத்தானே என்று!!

கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!

துக்கம் தொண்டையை அடைக்க;
உருண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய்த் துடைத்துவிட்டு;

உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் – இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!

- யாசர் அராஃபத்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Empty Re: இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது

Post by முஹைதீன் Thu Jan 05, 2012 12:33 pm

இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  224747944 இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  224747944 இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  224747944
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Empty Re: இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது

Post by ஜாஹீதாபானு Thu Jan 05, 2012 12:34 pm

முஹைதீன் wrote:இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  224747944 இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  224747944 இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  224747944
நன்றி அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Empty Re: இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது

Post by உதயசுதா Thu Jan 05, 2012 12:38 pm

உண்மைதான் ,வெளிநாட்டுக்கு கணவனை அனுப்பி விட்டு புலம்பி தவிக்கும் பெண்கள் அனைவருக்கும் இந்த கவிதை ஒரு உதாரணம்

இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Uஇருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Dஇருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Aஇருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Yஇருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Aஇருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Sஇருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Uஇருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Dஇருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Hஇருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Empty Re: இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது

Post by ஜாஹீதாபானு Thu Jan 05, 2012 12:39 pm

உதயசுதா wrote:உண்மைதான் ,வெளிநாட்டுக்கு கணவனை அனுப்பி விட்டு புலம்பி தவிக்கும் பெண்கள் அனைவருக்கும் இந்த கவிதை ஒரு உதாரணம்
நன்றி அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Empty Re: இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது

Post by அல்கெனா ரிஷி Thu Jan 05, 2012 12:49 pm

அருமையான கவிதை சூப்பருங்க மகிழ்ச்சி

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Empty Re: இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது

Post by பாலாஜி Thu Jan 05, 2012 12:56 pm

நல்ல கவிதை ,, பகிர்வுக்கு மிக்க நன்றி பாட்டி .. மகிழ்ச்சி மகிழ்ச்சி

எழுதிய யாசர் அராஃபத் அவர்களுக்கு நன்றியும் , பாராட்டுகளும் .... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Empty Re: இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது

Post by ஜாஹீதாபானு Thu Jan 05, 2012 12:59 pm

அல்கெனா ரிஷி wrote:அருமையான கவிதை சூப்பருங்க மகிழ்ச்சி
நன்றி அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Empty Re: இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது

Post by ஜாஹீதாபானு Thu Jan 05, 2012 12:59 pm

வை.பாலாஜி wrote:நல்ல கவிதை ,, பகிர்வுக்கு மிக்க நன்றி பாட்டி .. மகிழ்ச்சி மகிழ்ச்சி

எழுதிய யாசர் அராஃபத் அவர்களுக்கு நன்றியும் , பாராட்டுகளும் .... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
நன்றி அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Empty Re: இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது

Post by Guest Thu Jan 05, 2012 1:07 pm

அருமை சூப்பருங்க

இருந்து இருக்கலாம் .. வாலிபனாகாவே சோகம்

adsense, pandora, limewire
avatar
Guest
Guest

Back to top Go down

இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது  Empty Re: இருந்திருக்கலாம் முதிர் கன்னியாகவே........? ரசித்து சுட்டது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum