ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்

+5
பாலாஜி
இளமாறன்
உதயசுதா
ஜாஹீதாபானு
பிரசன்னா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Empty உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்

Post by பிரசன்னா Thu Jan 05, 2012 11:54 am

உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்களா?

மனைவிக்கு பிறந்தநாள் வருகிறது என்றால் ஒரு வாரத்திற்கு முன்பே தனது வாழ்க்கை துணைக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று ஆராயத் துவங்கி விடுவார்கள். அவரவர் வசதிக்கேற்ப மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாட திட்டமிடுவார்கள்.

உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  04-husband-and-wife1-300

என்ன பரிசு கொடுக்கலாம், மனைவியை எப்படி குஷிப்படுத்தலாம் என்பது குறித்து சில டிப்ஸ்கள்...

1. மனைவிக்கு பிடித்த கலரில் புடவை வாங்கிக் கொடுத்து அசத்தலாம்.

2. கொஞ்சம் டப்பு உள்ள ஆளா நீங்கள். தங்கம் அல்லது வைர நகையை பரிசளிக்கலாம்.

3. நள்ளிரவு 12 மணிக்கு சர்பிரைஸாக கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்.

4. அன்றைய நாள் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு மனைவியுடன் வெளியே சென்று வரலாம்.

5. பிறந்நாளன்று மனைவிக்குப் பிடித்த உணவை நீங்களே சமைத்து ஊட்டிவிடலாம். (சாப்பிடற மாதிரி இருந்தா...)?

6. உங்கள் மனைவிக்கு வெளியே போக மனமில்லை என்றால் நீங்கள் இருவரமாக வீட்டில் இருந்து பழைய நினைவுகளை அசைபோடலாம். முக்கிய குறிப்பு: இனிய அனுபவங்களை மட்டும் அசைபோடுங்கள்.

7. அன்றைய நாள் முழுவதும் உங்கள் அரவணைப்பில் வாழ்க்கைத் துணை திளைக்கட்டும்.

8. நீ தான் சிறந்த மனைவி என்று ஒரு வாழ்த்து அட்டையைக் கொடுத்து மகிழ்விக்கலாம்.

9. நீங்கள் விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் கொடுக்க வேண்டும் என்றில்லை, நெற்றியில் பாசத்துடன் ஒரு முத்தம் கொடுத்தால் கூட அதுவே பெரிய பரிசாகும்.

10. மல்லிகைக்கு மயங்காத பெண்ணும் உண்டோ. உங்கள் கையால் மல்லிகைப் பூ வாங்கி அதை அவர் தலையில் வைத்துவிடுங்கள். அப்புறம் பாருங்கள் அன்பின் மிகுதியை.

மேற்கூறியவை சின்னச் சின்ன ஆலோசனை தான். நீங்கதான் பெரிய புத்திசாலியாச்சே, இதை விட சிறப்பாக கூட உங்களுக்குத் தோணலாம். பிறகென்ன அதையும் செய்து பாருங்க.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Empty Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்

Post by ஜாஹீதாபானு Thu Jan 05, 2012 12:03 pm

மனைவி இல்லாதவங்க அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Empty Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்

Post by உதயசுதா Thu Jan 05, 2012 12:06 pm

ஜாஹீதாபானு wrote:மனைவி இல்லாதவங்க அதிர்ச்சி
என்னா ஆச்சு பானு,உனக்கு தலைப்பே மனைவிக்கு பிறந்தநாளா என்றுதான் போட்டு இருக்கார். நீ மனைவி இல்லாதவங்க என்று கேக்கிற.


உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Uஉங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Dஉங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Aஉங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Yஉங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Aஉங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Sஉங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Uஉங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Dஉங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Hஉங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Empty Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்

Post by ஜாஹீதாபானு Thu Jan 05, 2012 12:08 pm

உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:மனைவி இல்லாதவங்க அதிர்ச்சி
என்னா ஆச்சு பானு,உனக்கு தலைப்பே மனைவிக்கு பிறந்தநாளா என்றுதான் போட்டு இருக்கார். நீ மனைவி இல்லாதவங்க என்று கேக்கிற.
சும்மா அவர கண்பியூஸ் பண்ணி விட்டேன் சுதா ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Empty Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்

Post by இளமாறன் Thu Jan 05, 2012 12:15 pm

நீ தான் சிறந்த மனைவி என்று ஒரு வாழ்த்து அட்டையைக் கொடுத்து மகிழ்விக்கலாம்.

இதெல்லாம் பத்தாது .. குறைந்தது 2 பவுனுக்கு சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Empty Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்

Post by பிரசன்னா Thu Jan 05, 2012 1:20 pm

ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:மனைவி இல்லாதவங்க அதிர்ச்சி
என்னா ஆச்சு பானு,உனக்கு தலைப்பே மனைவிக்கு பிறந்தநாளா என்றுதான் போட்டு இருக்கார். நீ மனைவி இல்லாதவங்க என்று கேக்கிற.
சும்மா அவர கண்பியூஸ் பண்ணி விட்டேன் சுதா ஜாலி

நல்லவேளை எனக்கு வேலை இருந்ததால கொஞ்சம் siteக்கு போயி இருந்தேன் ... இல்லைனா ரொம்ப கண்ப்யூஸ் ஆயிறுபேன்... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Empty Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்

Post by ஜாஹீதாபானு Thu Jan 05, 2012 1:22 pm

பிரசன்னா wrote:
ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:மனைவி இல்லாதவங்க அதிர்ச்சி
என்னா ஆச்சு பானு,உனக்கு தலைப்பே மனைவிக்கு பிறந்தநாளா என்றுதான் போட்டு இருக்கார். நீ மனைவி இல்லாதவங்க என்று கேக்கிற.
சும்மா அவர கண்பியூஸ் பண்ணி விட்டேன் சுதா ஜாலி


நல்லவேளை எனக்கு வேலை இருந்ததால கொஞ்சம் siteக்கு போயி இருந்தேன் ... இல்லைனா ரொம்ப கண்ப்யூஸ் ஆயிறுபேன்... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

இருந்தாலும் நீங்க ரொம்ப தெளிவு தான் அய்யோ, நான் இல்லை உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  676261


Last edited by ஜாஹீதாபானு on Thu Jan 05, 2012 1:30 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Empty Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்

Post by பாலாஜி Thu Jan 05, 2012 1:27 pm

என்ன பரிசு கொடுத்தலும் ஒரு குறை சொல்லாம இருக்கமாட்டாங்க ...அதனால் எத வேணா பரிசா கொடுக்கலாம் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Empty Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்

Post by ரா.ரா3275 Thu Jan 05, 2012 1:28 pm

ம்‌ம்‌ம்...குடும்பம் ஒரு தங்கச்சிறை...வெளியே இருப்பவன் உள்ளேயும்
உள்ளே இருப்பவன் வெளியேயும் போக ஆசைப்படுவது...இதுல இத்தன டிப்ஸ் வேற...நடக்கட்டும் நடக்கட்டும்...


உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  224747944

உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Rஉங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Aஉங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Emptyஉங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Rஉங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Empty Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்

Post by பாலாஜி Thu Jan 05, 2012 1:39 pm

RaRa3275 wrote:ம்‌ம்‌ம்...குடும்பம் ஒரு தங்கச்சிறை...வெளியே இருப்பவன் உள்ளேயும்
உள்ளே இருப்பவன் வெளியேயும் போக ஆசைப்படுவது.
..இதுல இத்தன டிப்ஸ் வேற...நடக்கட்டும் நடக்கட்டும்...

உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  3d-clap


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்  Empty Re: உங்கள் மனைவிக்கு பிறந்தநாளா? என்ன பரிசு கொடுத்து அசத்தலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» உங்கள் நண்பர் அல்லது தோழிக்கு பிறந்தநாளா ..
» உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
» குடிக்கும் கணவனை அடிக்கும் மனைவிக்கு பரிசு : அமைச்சர் அதிரடி அறிவிப்பு
» உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?
» உங்கள் மூளைக்கு வேலை கொடுத்து விடைகாணுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum