ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

+4
பிரசன்னா
ரா.ரா3275
ரேவதி
மகா பிரபு
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Empty உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by மகா பிரபு Thu Jan 05, 2012 9:13 am

முல்லைப் பெ‌ரியாறு விவகாரம் தொடர்பாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் வரும் 8ஆம் தேதி முல்லைப் பெ‌ரியாறு அணை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். இதில் கலந்து கொள்ள இயக்குனர்கள் சங்கம் சார்பில் நடிகர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெ‌ரியாறு விவகாரத்தில் ர‌ஜினி, கமல், விஜய் உள்ளிட்ட மாஸ் நடிகர்கள் இதுவரை எந்தக் கருத்தும் தெ‌ரிவிக்கவில்லை. இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. பாரதிராஜா நடிகர்களை பெயர் குறிப்பிடாமல் மொத்தமாக தாக்கிப் பேசியது நினைவிருக்கலாம். இப்போது வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் முன்னணி நடிகர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

webdunia
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Empty Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by ரேவதி Thu Jan 05, 2012 10:16 am

உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  387603_297316880307340_204244649614564_820717_1510800666_n


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Empty Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by ரேவதி Thu Jan 05, 2012 10:20 am

மேலே போட்டது காமெடிக்கு..
இந்த சினிமா ஆளுங்கள் எல்லாம் கலந்துகிட்டு ஒண்ணும் பண்ண போறது இல்ல.....இங்கே போராட்டம் இப்போ வரை நல்லபடியாத்தான் நடந்துக்கிட்டு இருக்கு ..நடுவுல இவங்க வந்து அந்த போராட்டத்தை காமெடி பண்ணாம இருந்தா சரிதான்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Empty Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by மகா பிரபு Thu Jan 05, 2012 10:22 am

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Empty Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by ரா.ரா3275 Thu Jan 05, 2012 10:37 am

நன்றாகச் சொன்னீர்கள் ரேவதி...
ஆனாலும் ஒற்றுமையாய் இருந்து மக்களுக்கு ஆதரவை
திரை நடிகர்கள் வெளிப்படுத்தலாம்...
நடக்குமா?...பார்க்கலாம்...


உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  224747944

உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Rஉண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Aஉண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Emptyஉண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Rஉண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Empty Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by ரேவதி Thu Jan 05, 2012 10:39 am



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Empty Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by பிரசன்னா Thu Jan 05, 2012 10:43 am

ரேவதி wrote:மேலே போட்டது காமெடிக்கு..
இந்த சினிமா ஆளுங்கள் எல்லாம் கலந்துகிட்டு ஒண்ணும் பண்ண போறது இல்ல.....இங்கே போராட்டம் இப்போ வரை நல்லபடியாத்தான் நடந்துக்கிட்டு இருக்கு ..நடுவுல இவங்க வந்து அந்த போராட்டத்தை காமெடி பண்ணாம இருந்தா சரிதான்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Empty Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by ராஜா Thu Jan 05, 2012 10:47 am

ரேவதி wrote:இந்த சினிமா ஆளுங்கள் எல்லாம் கலந்துகிட்டு ஒண்ணும் பண்ண போறது இல்ல.....இங்கே போராட்டம் இப்போ வரை நல்லபடியாத்தான் நடந்துக்கிட்டு இருக்கு ..நடுவுல இவங்க வந்து அந்த போராட்டத்தை காமெடி பண்ணாம இருந்தா சரிதான்
100% உண்மை ரேவதி ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Empty Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by பாலாஜி Thu Jan 05, 2012 10:53 am

நிச்சயம் பங்கேற்க்கமாட்டார்கள் .. காரணம் அவர்கள் வியாபாரிகள் .அவர்களுக்கு கேரளா வியாபாரம் முக்கியம் ...

தமிழ் மக்களே போராட்டத்தில் வெற்றி பெறுவார்கள் .. இவர்கள் தேவையில்லை ..இவர்களின் படத்தை பார்ப்பதோடு தமிழ் மக்கள் நிறுத்திக்கொள்ளட்டும் . ரசிகர்மன்றம் என்று , எதிர்கால , வருங்கால முதல்வர் அவர்கள் பின்னால் சுற்றாமல் இருக்கட்டும் .





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Empty Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by உதயசுதா Thu Jan 05, 2012 10:54 am

பங்கேற்றாலும், பங்கேற்க வில்லை என்றாலும் ஒண்ணும் ஆகபோவதில்லை.வெட்டி பசங்க


உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Uஉண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Dஉண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Aஉண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Yஉண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Aஉண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Sஉண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Uஉண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Dஉண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Hஉண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?  Empty Re: உண்ணாவிரதம் - ர‌ஜினி, கமல் பங்கேற்பார்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum