ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கும் சாலைகள்

4 posters

Go down

சிரிக்கும் சாலைகள்  Empty சிரிக்கும் சாலைகள்

Post by ரா.ரா3275 Wed Jan 04, 2012 11:12 am

நண்பர்களே...
உங்களுக்கு என் ராஜவணக்கம்!

காலையிலேயே என்ன பீடிகை என்கிறீர்களா?
சென்னை சாலைகள் பற்றித்தான் பேசலாம் என்று.

புதிதாக என்னப் பேசப்போகிறாய்?
உங்கள் உதடுகள் அவிழ்வது தெரிகிறது.

சொல்லப்போவது பழசுதான்.
ஆனால் இன்னும் யாராலும் வெள்ள முடியாத ஒன்று.
இதுவும் பழசுதான்.

இருந்தும் பேசித்தான் ஆக வேண்டும்.

சென்னை வடபழனி வழியே செல்லும் 100 அடி சாலையும்
அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் எனக்கு ஏறத்தாழ பன்னிரெண்டு ஆண்டு காலப் பழக்கம்-புழக்கம்.

சிறிய மழை-பெரிய மழை எது பெய்தாலும் இந்த சாலையும்-பகுதியும்
தன் தகுதியை இழந்துவிடும்.

அடித்து வீழ்த்த முடியாதவனும் மழைக்குப் பின் இந்த சாலைப் பகுதியில்
பயணித்தால் பள்ளங்கள் என்னும் பாதாளத்தில் வீழ்வான்.நிச்சயம்.

சென்னை முழுக்க இது இயற்கையோடு இயந்தது போன்றது என்பதும் உண்மைதான் என்றாலும்
இந்தப் பகுதி ஏழைகளின் ஏர்போர்ட் இருக்கும் கோயம்பேட்டையும் உள்ளடக்கியது.

தமிழ்நாடு முழுமைக்கும் முதல் தொடர்பை - பொதுத் தொடர்பை
ஏற்படுத்தும் இந்தப் பகுதிக்கு கொஞ்சம் கூடுதல் கவனத்தை சென்னை மாநகராட்சியும் மாநில ஆட்சியும்
சேர்ந்து செலுத்தினால் சிறப்பாக இருக்கும்.

குறைந்தபட்சம் இந்த சாலிகள் எல்லாம் பொக்கை வாயில் சிரிக்காமலாவது இருக்கும்.

செய்வார்களா சீமான்கள்?

நம்பிக் காத்திருப்போம்.
அது நமக்கு எப்போதும் இயல்புதானே.

எனவே காத்திருப்போம்.

அநியாயம் என்ன கொடுமை சார் இது




[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிரிக்கும் சாலைகள்  Empty Re: சிரிக்கும் சாலைகள்

Post by ராஜா Wed Jan 04, 2012 11:17 am

100 அடி சாலை மட்டுமல்ல ,இது ஏறக்குறைய தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ளது தான்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிரிக்கும் சாலைகள்  Empty Re: சிரிக்கும் சாலைகள்

Post by பாலாஜி Wed Jan 04, 2012 11:20 am

என்ன செய்வது நம் முதல்வர் ஹெலிகாப்டரில் சென்றுதானே சேத பகுதிகளை பார்க்கிறார் .. அதனால் தான் என்னவோ ..


நம்பிக் காத்திருப்போம்.
அது நமக்கு எப்போதும் இயல்புதானே.

எனவே காத்திருப்போம்.



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிரிக்கும் சாலைகள்  Empty Re: சிரிக்கும் சாலைகள்

Post by உமா Wed Jan 04, 2012 11:21 am

நம்பிக்கை தான் வாழ்க்கை.
காத்திருப்போம் ரா ரா அவர்களே.விரைவில் அனைத்துமே சரி ஆகும் என்று....

(இப்படி சொல்லி தான் நம்ம சமாதானம் அடையனும் சோகம் )



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சிரிக்கும் சாலைகள்  Empty Re: சிரிக்கும் சாலைகள்

Post by ரா.ரா3275 Wed Jan 04, 2012 11:27 am

உண்மைதான் மொத்தத் தமிழகமும் மூழியாகத்தான் கிடக்கிறது...
இதற்கு மூடியாகத்தான் யாரும் வரவில்லை..
வருவார்களா?...

வரும்...ஆனா வராது...

இப்படி நம்ம எல்லோரையும் வடிவேலாக்கி விட்டார்களே?

வாழ்க அவர்கள் (மட்டும்) வளமுடன்...
அநியாயம்


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிரிக்கும் சாலைகள்  Empty Re: சிரிக்கும் சாலைகள்

Post by உமா Wed Jan 04, 2012 11:29 am

RaRa3275 wrote:உண்மைதான் மொத்தத் தமிழகமும் மூழியாகத்தான் கிடக்கிறது...
இதற்கு மூடியாகத்தான் யாரும் வரவில்லை..
வருவார்களா?...

வரும்...ஆனா வராது...

இப்படி நம்ம எல்லோரையும் வடிவேலாக்கி விட்டார்களே?

வாழ்க அவர்கள் (மட்டும்) வளமுடன்...
அநியாயம்

சிரி நாம காமெடியா இருந்த தானே அவங்க ஹீரோ ஆக முடியும்... ஒன்னும் புரியல அதான்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சிரிக்கும் சாலைகள்  Empty Re: சிரிக்கும் சாலைகள்

Post by ரா.ரா3275 Wed Jan 04, 2012 11:32 am

காமெடி ஒருநாள் சீரியஸ் ஆகும்...
அப்போது காணாமல் போவார்கள் அத்துணை பெரும்...
ஆமா எப்ப சீரியஸ் ஆகும்?
ரிலாக்ஸ்


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிரிக்கும் சாலைகள்  Empty Re: சிரிக்கும் சாலைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum