ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரானில் உள்நாட்டு யுரேனிய அணு எரிபொருள். மேற்கத்திய நாடுகள் கவலை.

2 posters

Go down

ஈரானில் உள்நாட்டு யுரேனிய அணு எரிபொருள். மேற்கத்திய நாடுகள் கவலை. Empty ஈரானில் உள்நாட்டு யுரேனிய அணு எரிபொருள். மேற்கத்திய நாடுகள் கவலை.

Post by பிரசன்னா Tue Jan 03, 2012 11:36 am

ஈரானில் உள்நாட்டு யுரேனிய அணு எரிபொருள். மேற்கத்திய நாடுகள் கவலை.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட யுரேனிய அணு எரிபொருள் உருளையை, தெஹரான் அணு ஆய்வு உலையில் பயன்படுத்தியுள்ளதாக ஈரானின் அணு சக்தி ஆராய்ச்சி அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது.

ஈரானில் உள்நாட்டு யுரேனிய அணு எரிபொருள். மேற்கத்திய நாடுகள் கவலை. Resize_20120101181312

ஈரானில் அணு ஆயுதத்தை தயாரிக்க முயற்சி நடப்பதாக மேற்கு நாடுகள் கூறி வருகின்றன. இதை ஈரான் மறுத்துள்ளது.

எனினும், ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ளது. அமெரிக்கா சார்பில் புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் சட்டத்தில் ஒபாமா சனிக்கிழமை கையெழுத்திட்டார். இந்த நிலையில், ஈரான் அணுசக்தி அமைப்பின் இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான தகவல்:

யுரேனிய தாதுப் பொருளை அடிப்படையாகக் கொண்டு அணு எரிபொருள் உருளையை நாங்கள் தயாரித்துள்ளோம்.

அதை வெற்றிகரமாக அணு ஆய்வு உலையில் பொருத்தி, கண்காணித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலால், மேற்கு நாடுகள் கவலையடைந்துள்ளன.

மருத்துவப் பயன்பாட்டுக்காக அணு ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் தொடர்ந்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஈரானில் உள்நாட்டு யுரேனிய அணு எரிபொருள். மேற்கத்திய நாடுகள் கவலை. Empty Re: ஈரானில் உள்நாட்டு யுரேனிய அணு எரிபொருள். மேற்கத்திய நாடுகள் கவலை.

Post by ஹர்ஷித் Tue Jan 03, 2012 12:54 pm

இவனுங்களுக்கு யாரு பொருளாதார தடை விதிக்கிறது!!!! கோபம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Back to top

- Similar topics
» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
» உலகின் மிக பெரிய யுரேனிய சுரங்கம் ஆந்திராவில் கண்டுபிடிப்பு.
» ஆந்திராவில் உலகின் ஆக பெரிய யுரேனிய சுரங்கம் கண்டுபிடிப்பு
» மேற்கத்திய வாழ்க்கைமுறையே மார்பக புற்றுநோய்க்கு காரணம்
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum