Latest topics
» கருத்துப்படம் 26/09/2024by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈரான் தயாரித்த அணுமின் தயாரிக்கும் எரிபொருள் : வெற்றிகரமாக ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டது
3 posters
Page 1 of 1
ஈரான் தயாரித்த அணுமின் தயாரிக்கும் எரிபொருள் : வெற்றிகரமாக ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டது
டெஹ்ரான் : அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும், யுரேனியம் அடங்கிய எரிபொருள் கம்பிகளை தயாரித்து, வெற்றிகரமாகப் பரிசோதித்து விட்டதாக, ஈரான் அறிவித்துள்ளது. மேலும், வானில் உள்ள இலக்கை தரையிலிருந்து தாக்கும், குறுகிய தூர ஏவுகணையையும் பரிசோதித்துள்ளதாக, அந்நாடு அறிவித்துள்ளது.
தடை : ஈரான், தனது சுய தேவைகளுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதாக கூறி வருகையில், அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும், அணு குண்டு தயாரிப்பதற்காகத் தான், ஈரான் தனது அணுசக்தியைப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டி வருகின்றன. அதனால், ஈரான் அணுமின் நிலையங்களுக்கான எரிபொருள் வினியோகத்திற்கு அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் தடை விதித்துள்ளன.
ஏவுகணை பரிசோதனை : இந்நிலையில், நேற்று காலையில் ஈரானின் அதிகாரப்பூர்வ ஐ.ஆர்.என்.ஏ., செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி ஒன்றில், வானில் உள்ள இலக்கை தரையில் இருந்து தாக்கும் குறுகிய தூர ஏவுகணை ஒன்று, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாகத் தெரிவித்தது. இந்தப் பரிசோதனை, சமீபத்தில் ஈரான், பெர்ஷிய வளைகுடாவில் மேற்கொண்ட கடற்படைப் பயிற்சிகளின் போது, நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், இரு நாட்களுக்கு முன்பு, ஈரான் கடற்படைத் தளபதி மகமூத் மவுசாவி, அத்தகவல்களை மறுத்தார்.
ஏவுகணை சோதனைக்குப் பின் மவுசாவி கூறுகையில், "இந்த ஏவுகணை, நவீன தொழில்நுட்பத்துடன் கூடியது. அதோடு, ராடாரின் கண்காணிப்பில் சிக்காத இலக்குகளையும், இந்த ஏவுகணை தாக்கக் கூடிய வல்லமை படைத்தது' என்றார்.
மேலும், முதன் முதலாக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட, நவீன தொழில்நுட்பத்தோடு கூடிய ஏவுகணை ஒன்று பரிசோதிக்கப்பட்டது இதுவே, முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அணு எரிபொருள் : இந்நிலையில், நேற்று ஈரான் செய்தி நிறுவனம் வெளியிட்ட மற்றொரு செய்தியில், ஈரான் அணுமின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்காக பயன்படுத்தப்படும், யுரேனியம் அடங்கிய எரிபொருள் கம்பிகள் தயாரிக்கப்பட்டு, வெற்றிகரமாக சோதனையும் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த கம்பிகள், டெஹ்ரான் ஆய்வு அணு உலையில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, டெஹ்ரான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், "ஈரான், அணு எரிபொருளைத் தயாரிக்க முடியாது என, கொக்கரித்த மேற்குலக நாடுகள், இந்த தயாரிப்பால், நிச்சயம் திகைத்து விடும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக, அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் கம்பிகளில், குறைவாக செறிவூட்டப்பட்ட யுரேனியம் தான் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும். அணுகுண்டு உள்ளிட்ட அணு ஆயுதங்கள் தயாரிக்க, அதிகளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.
அதிர்ச்சியில் அமெரிக்கா : குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை பரிசோதனை மற்றும் அணுமின் நிலையங்களுக்கான எரிபொருள் ஆகிய இரண்டையுமே தற்போது, ஈரான் தனது சொந்த தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ளது, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக, ஈரான் மீது அமெரிக்கா மேலும் பல பொருளாதாரத் தடைகளை, நேற்று விதித்துள்ளது.
தினமலர்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஈரான் தயாரித்த அணுமின் தயாரிக்கும் எரிபொருள் : வெற்றிகரமாக ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டது
எதை தயாாித்தாலும் மனிதகுலம் தழைக்க பயன்படுத்த வேண்டும். தன் நாடு வாழ பிற நாடுகள்மேல் ஆதிக்கம் செலுத்த கூடாது. மிரட்டவும் பயன்படுத்தக்கூடாது. நல்ல ஆக்கப்பூா்வமான திட்டங்களுக்கு பயன்படுத்தினால் நல்லது. தேசாதிபதிகள், மன்னா்கள் உணருவாா்களா?
தன்னிச்சையாக செயல்படும் ராணுவ அதிகாாிகள், சா்வாதிகாாிகள் நிறைந்த நாடுகளில் இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள், தயாாிப்புகளுக்கு ஒரு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டியது ஐ.நா.சபை மற்றும் உலகநாடுகளின் கடமை.
தன்னிச்சையாக செயல்படும் ராணுவ அதிகாாிகள், சா்வாதிகாாிகள் நிறைந்த நாடுகளில் இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள், தயாாிப்புகளுக்கு ஒரு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டியது ஐ.நா.சபை மற்றும் உலகநாடுகளின் கடமை.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: ஈரான் தயாரித்த அணுமின் தயாரிக்கும் எரிபொருள் : வெற்றிகரமாக ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டது
மேற்குலகுக்கு மேலுமோர் தலைவலி
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|