Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறித்த அலகுக்கு எவ்வளவு உரூபாய் பணம் பெறலாமெனக் கூறமுடியுமா?
2 posters
Page 1 of 1
குறித்த அலகுக்கு எவ்வளவு உரூபாய் பணம் பெறலாமெனக் கூறமுடியுமா?
இணையத் தள முன்னோடிகளே! இணையம் மூலம் வருவாய் ஈட்டலாம் என பல விளம்பரங்கள் இருந்தாலும் எதை நம்புவது? எமக்கெனச் சொந்தத் தளமொன்றை உருவாக்கி; அதன் வாசகர் எண்ணிக்கையைப் பெருக்கி; பின் தளத்தில் விளம்பரங்களை இட்டு வருவாய் ஈட்டுவது நம்பக்கூடியது என்கிறார்கள். அப்படியாயின் எந்த அலகின் அடிப்படையில் விளம்பரதாரரிடம் இருந்து முன்னணித் தள உரிமையாளர்கள் பணம் பெறுகிறார்கள்? இலங்கை, இந்திய உரூபாய்களில் குறித்த அலகுக்கு எவ்வளவு உரூபாய் பணம் பெறலாமெனக் கூறமுடியுமா?
உங்கள் யாழ்பாவாணன்
Re: குறித்த அலகுக்கு எவ்வளவு உரூபாய் பணம் பெறலாமெனக் கூறமுடியுமா?
எல்லாதளங்களும் பணம் கொடுக்கும் என்று உறுதியாக கூற முடியாது ,நிறைய தளங்கள் தோன்றிய வேகதிலே அழிந்து விட்டன,yarlpavanan wrote:இணையத் தள முன்னோடிகளே! இணையம் மூலம் வருவாய் ஈட்டலாம் என பல விளம்பரங்கள் இருந்தாலும் எதை நம்புவது? எமக்கெனச் சொந்தத் தளமொன்றை உருவாக்கி; அதன் வாசகர் எண்ணிக்கையைப் பெருக்கி; பின் தளத்தில் விளம்பரங்களை இட்டு வருவாய் ஈட்டுவது நம்பக்கூடியது என்கிறார்கள். அப்படியாயின் எந்த அலகின் அடிப்படையில் விளம்பரதாரரிடம் இருந்து முன்னணித் தள உரிமையாளர்கள் பணம் பெறுகிறார்கள்? இலங்கை, இந்திய உரூபாய்களில் குறித்த அலகுக்கு எவ்வளவு உரூபாய் பணம் பெறலாமெனக் கூறமுடியுமா?
இணயத்தில் வருமானம் ஈட்டுவதில் பொதுவான வழிமுறைகள் என்னவென்று பார்த்தால் ,பிடிசி (பெய்ட் டூ கிளிக் ),affiliated
மார்கெட்டிங் ,ஃபார்ம் பில்லிங்க் ,டேட்டா என்ட்ரி ,ஆட்சென்ஸ்
பெய்ட் டூ கிளிக்
இந்த முறையில் பெரிய நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை மக்கள் பார்த்து வருபதற்கு தயாரிக்கிறது ,அந்த விளம்பரங்களை சில இடை நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி நமக்கு அளிப்பதுடன் ஒரு விளம்பரத்திற்கு .001$ என்ற தொகையும் நிர்ணயிக்கிறார்கள் ,மேலும் நமக்கு கீழாக உறுப்பினர்களை நேரடியாகவோ ,விலை கொடுத்து வாங்குவதாலோ அவர்கள் செய்யும் கிளிக் இல் சிறுபங்கு நமக்கு கிடைக்கும் ,தற்போது நிறைய நிறுவனங்கள் உள்ளது நம்பகத்தன்மை என்பது சந்தேகம் தான் ,எனக்கு தெரிந்து neobux என்ற தளம் வெகுகாலமாக உள்ளது ,மேலும் வேறு தளங்கள் பற்றி தெரிந்து கொள்ள
பிடிசி இன்வெஸ்டிகேஷன் என்ற தளத்தின் மூலமாக உண்மயை தெரிந்து கொள்ளலாம்
affliated மார்கெட்டிங்
இந்த முறையில் ebay நிறுவனம் சிறப்பாக உள்ளது என்று கேள்விப்பட்டேன் ,இந்த முறை என்பது ஒரு பொருளை நாம் தேர்வு செய்து அதை நம் சொந்த தளத்திலோ ,பேஸ்புக் மூலமாகவோ பிரபலபடுதி நம் மூலமாக யார் வாங்கினாலும் நமக்கு சிறு தொகை கமிஷன் கிடைக்கும்
இவை எல்லாமே முதலீடு இல்லாத தொழில்கள்
டேட்டா என்ட்ரி ,ஃபார்ம் பில்லிங்க்,ஆட்சென்ஸ்
இவை பற்றி ஓரளவு தான் தெரியும் ,நன்கு தெரிந்தவர்கள் விளக்குவார்கள்
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: குறித்த அலகுக்கு எவ்வளவு உரூபாய் பணம் பெறலாமெனக் கூறமுடியுமா?
rajarun wrote:எல்லாதளங்களும் பணம் கொடுக்கும் என்று உறுதியாக கூற முடியாது ,நிறைய தளங்கள் தோன்றிய வேகதிலே அழிந்து விட்டன,yarlpavanan wrote:இணையத் தள முன்னோடிகளே! இணையம் மூலம் வருவாய் ஈட்டலாம் என பல விளம்பரங்கள் இருந்தாலும் எதை நம்புவது? எமக்கெனச் சொந்தத் தளமொன்றை உருவாக்கி; அதன் வாசகர் எண்ணிக்கையைப் பெருக்கி; பின் தளத்தில் விளம்பரங்களை இட்டு வருவாய் ஈட்டுவது நம்பக்கூடியது என்கிறார்கள். அப்படியாயின் எந்த அலகின் அடிப்படையில் விளம்பரதாரரிடம் இருந்து முன்னணித் தள உரிமையாளர்கள் பணம் பெறுகிறார்கள்? இலங்கை, இந்திய உரூபாய்களில் குறித்த அலகுக்கு எவ்வளவு உரூபாய் பணம் பெறலாமெனக் கூறமுடியுமா?
இணயத்தில் வருமானம் ஈட்டுவதில் பொதுவான வழிமுறைகள் என்னவென்று பார்த்தால் ,பிடிசி (பெய்ட் டூ கிளிக் ),affiliated
மார்கெட்டிங் ,ஃபார்ம் பில்லிங்க் ,டேட்டா என்ட்ரி ,ஆட்சென்ஸ்
பெய்ட் டூ கிளிக்
இந்த முறையில் பெரிய நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை மக்கள் பார்த்து வருபதற்கு தயாரிக்கிறது ,அந்த விளம்பரங்களை சில இடை நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி நமக்கு அளிப்பதுடன் ஒரு விளம்பரத்திற்கு .001$ என்ற தொகையும் நிர்ணயிக்கிறார்கள் ,மேலும் நமக்கு கீழாக உறுப்பினர்களை நேரடியாகவோ ,விலை கொடுத்து வாங்குவதாலோ அவர்கள் செய்யும் கிளிக் இல் சிறுபங்கு நமக்கு கிடைக்கும் ,தற்போது நிறைய நிறுவனங்கள் உள்ளது நம்பகத்தன்மை என்பது சந்தேகம் தான் ,எனக்கு தெரிந்து neobux என்ற தளம் வெகுகாலமாக உள்ளது ,மேலும் வேறு தளங்கள் பற்றி தெரிந்து கொள்ள
பிடிசி இன்வெஸ்டிகேஷன் என்ற தளத்தின் மூலமாக உண்மயை தெரிந்து கொள்ளலாம்
affliated மார்கெட்டிங்
இந்த முறையில் ebay நிறுவனம் சிறப்பாக உள்ளது என்று கேள்விப்பட்டேன் ,இந்த முறை என்பது ஒரு பொருளை நாம் தேர்வு செய்து அதை நம் சொந்த தளத்திலோ ,பேஸ்புக் மூலமாகவோ பிரபலபடுதி நம் மூலமாக யார் வாங்கினாலும் நமக்கு சிறு தொகை கமிஷன் கிடைக்கும்
இவை எல்லாமே முதலீடு இல்லாத தொழில்கள்
டேட்டா என்ட்ரி ,ஃபார்ம் பில்லிங்க்,ஆட்சென்ஸ்
இவை பற்றி ஓரளவு தான் தெரியும் ,நன்கு தெரிந்தவர்கள் விளக்குவார்கள்
தங்களது வழிகாட்டலை ஏற்றுக்கொள்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்
Similar topics
» எவ்வளவு பணம்---------------- (இப்பவே கண்ணை கட்டுதே)
» Norton Ghost - பற்றி நண்பர்கள் யாராவது விளக்கி கூறமுடியுமா?
» இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு
» உங்கள் பிராவிடண்ட் பண்ட்டில் எவ்வளவு பணம் இருக்கு?: ஆன்-லைனில் பார்க்கலாம்
» மகிழ்ச்சியை வாங்கும் பணம்; இது எவ்வளவு தூரம் உண்மை? விடை சொல்கிறது ஆய்வு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|