ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்

+6
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
subasu
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
இளமாறன்
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

 உஷார்  உஷார் ...   கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....  என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள் Empty உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்

Post by இளமாறன் Sun Jan 01, 2012 12:38 am


சனிக்கிழமை, 31, டிசம்பர் 2011 (15:11 IST)

கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....
என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்

திருப்பூர் மாவட்டம், சென்னிமலையில் உள்ள ஈங்கூர் செல்லும் சாலையில் “நந்து சிக்கன் அண்டு கேட்டரிங் பார்ம்ஸ்” என்ற பெயரில் இரண்டு நாற்காலிகள், ஒரே ஒரு மேசையுடன் கடந்த நவம்பர் 25 ம் தேதி ஒரு நிறுவனம் துவங்கப்பட்டது.

இப்போது சந்தையில் அதிகமாக விற்கப்படும் நாட்டுக்கோழிகளை மொத்தமாக வளர்த்து கொடுக்கவும், கொப்பரை தேங்காய்களை உடைத்து பருப்பு எடுத்து கொடுக்கவும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்தார்கள்.

விளம்பரத்தை பார்த்துவிட்டு வந்தவர்களிடம், நாங்கள் 1000 நட்டு கோழிக்குஞ்சுகள் கொடுப்போம். அதை வளர்க்க உங்கள் இடத்தில் ஒரு பண்ணையும் நாங்களே அமைத்து கொடுப்போம்.

கோழிக்கான தீவனம், மருந்து என எல்லாம் எங்களின் செலவு. தினமும் நீங்கள் தீவனமும், தண்ணீரும் மட்டும் கொழிக்கு போட்டால் மட்டும் போடும்.


வீட்டிலிருந்து கோழிகளை கவனித்துக்கொள்ள உங்களுக்கு சம்பளமாக மாதம் 30,000 ரூபாய் கொடுக்கிறோம் என்று அறிக்கை விட்டார்கள்.

அடடே இது நல்ல இருக்குதே என்று வாயை பிளந்து கொண்டு “நீ” “நான்” என்று போட்டி போட்டுக்கொண்டு பலர் நாட்டுகோழி வளர்க்க முன் வந்தார்கள்.


முதலில், நீங்கள் 1.5 இலட்சம் முன்பணம் கட்டினால் தான் நாங்கள் பண்ணை அமைத்து கொடுக்கமுடியும், அதற்க்கு பிறகு தான் 1000 கோழிக்குஞ்சு வாங்கிகொண்டு வந்து உங்களுக்கு கொடுக்க முடியும் என்று கம்பெனியின் நிபந்தனையை சொல்லியுள்ளார்கள்.


கோழி பண்ணைக்கு “ஷெட்டு” போடவும், குஞ்சு வாங்கவே இந்த பணம் பத்தாது, ஒரு வேளை பணம் குடுக்காம இந்த கம்பெனிக்காரன் நம்மளை ஏமாத்தினாலும் நாம குடுத்த காசுக்கு “கோழியும்” “பண்ணையும்” மீதி இருந்தாலே போதும்” என்று கணக்கு போட்டு பார்த்துவிட்டு பலர் பணம் கட்டினார்கள்.


மாதம் 30 ஆயிரம் என்ற ஆசையில் சிலர், “எங்ககிட்ட பண்ணை அமைக்க நிலம் இல்லை” என்று சொல்லியுள்ளார்கள். உங்களுக்கு வேற “ப்ளான்” இருக்குது, பொள்ளாச்சியில் இருக்கும் எங்களின் பண்ணையில் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை... அதனால, அங்கே விளையும் தேங்காய லாரியில எடுத்துகிட்டு வந்து உங்களுக்கு வாரம் 1000 கொப்பரை தேங்காய கொடுப்போம், அதை வாங்கிப்போய் நீங்க தேங்காய உடைச்சி காயவச்சு பருப்ப எங்ககிட்ட குடுத்தா போதும்” உங்களுக்கும் மாத மாதம் 30,000 ரூபாய் வீதம் சம்பளம் குடுப்போம். என்று ஒரு புது “பிளானை” அறிமுகம் செயதுள்ளார்கள்.


அடடே இதுவும் நல்லா இருக்கு.... என்று சில புத்திசாலிகள் இரண்டு “பிளானுக்கும்” சேர்த்து பணம் கட்டியுள்ளார்கள். பணம் கட்டிய 30 நாளுக்குள் உங்களின் இடத்தில் “ஷெட்டு” போட்டு “கோழிக்குஞ்சு” கொண்டு வந்து விட்டுவிடுவோம் என்று “வசூலை” துவங்கிய இந்த “டுபாகூர்” கம்பெனி நேற்று முன்தினம் இரவே... அதாவது, கம்பெனி துவங்கிய முப்பதாவது நாள் இரவே கதவை இழுத்து மூடிவிட்டு சென்னிமலையிலிருந்து கிளம்பி விட்டார்கள்.


இப்போது யாரிடம் போய் புகார் கொடுப்பது என்று பணம் கட்டிய மக்கள் தெருவில் நிற்கிறார்கள். தமிழனின் தலை எழுத்து, வருடம் ஒரு முறையாவது யாரிடமாவது எமாரவேண்டும் என்பது நம்மக்களின் தலைவிதி போலிருக்கிறது.

கவனம்... உங்க ஊருக்கும்... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை “மொட்டையடிக்க” சிலர் வருவார்கள்.

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 உஷார்  உஷார் ...   கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....  என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 உஷார்  உஷார் ...   கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....  என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள் Empty Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்

Post by சார்லஸ் mc Sun Jan 01, 2012 9:41 am

 உஷார்  உஷார் ...   கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....  என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள் 300136 புதுசு புதுசா ஏமாத்துறாங்கப்பா!!! பயம் பயம் பயம்

இப்படிபட்டவா்களை கண்டுபிடித்து அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும். அவா்களுடைய சொத்துக்கள் அனைத்தும் (அவா்களது மனைவி, பிள்ளைகள் போில் உள்ள அனைத்தும், பினாமி பெயா்களில் உள்ளவை,) ஈவு இரக்கமின்றி பறிமுதல் செய்ய வேண்டும். வ‌ழக்கு விசாரணை ஒருவாரத்திற்குள் முடிக்க வேண்டும். நெற்றியில் ஏமாற்றுக்காரா் என்று பச்சை குத்திவிட வேண்டும். தண்டனைகள் குற்றம் செய்பவா்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.

பாருங்கள். இப்படியெல்லாம் இழந்தவா்கள் பாதிக்கப்பட்டவா்கள் குமுறுவாா்கள். இந்த சாபம் நிறைந்த பாவ ஆஸ்தி, அடுத்தவா் பணம் தேவையா? ஏமாற்றுக்காரா்களே!


 உஷார்  உஷார் ...   கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....  என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள் 154550 உஷார்  உஷார் ...   கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....  என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள் 154550 உஷார்  உஷார் ...   கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....  என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  உஷார்  உஷார் ...   கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....  என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள் 154550 உஷார்  உஷார் ...   கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....  என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள் 154550 உஷார்  உஷார் ...   கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....  என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

 உஷார்  உஷார் ...   கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....  என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள் Empty Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்

Post by Guest Sun Jan 01, 2012 10:17 am

சொத்துக்களை பறிமுதல் செய்தால் மட்டும் போதாது .. உயிரை பறிமுதல் செய்ய வேண்டும்.. அதோடு ஏமாந்தவர்களை கண்டுக கூடாது .. அதை பார்தவது சோம்பேறி நாய்கள் திருந்தட்டும் ...
avatar
Guest
Guest


Back to top Go down

 உஷார்  உஷார் ...   கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....  என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள் Empty Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 01, 2012 10:25 am

இப்படி அடிக்கடி நடக்கிறது....ஆயினும் நம்ம ஆட்களுக்கு புத்தியே வருவதில்லை சோகம் என்ன கொடுமை சார் இது
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

 உஷார்  உஷார் ...   கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....  என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள் Empty Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்

Post by subasu Wed Jan 22, 2014 5:53 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இப்படி அடிக்கடி நடக்கிறது....ஆயினும் நம்ம ஆட்களுக்கு புத்தியே வருவதில்லை சோகம் என்ன கொடுமை சார் இது

சரியா சொன்னீங்க அய்யா
subasu
subasu
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Back to top Go down

 உஷார்  உஷார் ...   கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....  என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள் Empty Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்

Post by ayyasamy ram Wed Jan 22, 2014 8:11 pm

-
இந்த ஏமாற்று வேலை நடந்து இரண்டு\
ஆண்டுகள் ஆகி விட்டன..
-
இப்போ எப்படி ஏமாத்தறாங்கன்னு யாராவது
சொன்னா நல்லா இருக்கும்...!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 உஷார்  உஷார் ...   கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....  என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள் Empty Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்

Post by மாணிக்கம் நடேசன் Thu Jan 23, 2014 7:34 am

யாருகிட்ட, என்கிட்ட இதெல்லாம் நடக்குமா? முடியாதுல்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 உஷார்  உஷார் ...   கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....  என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள் Empty Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்

Post by ஜாஹீதாபானு Thu Jan 23, 2014 12:03 pm

வந்தாங்கன்னா நம்ம வீட்டு பிள்ளைகள வளர்த்துக்குடுங்கனு சொல்லனும்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 உஷார்  உஷார் ...   கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....  என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள் Empty Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்

Post by M.M.SENTHIL Thu Jan 23, 2014 12:07 pm

ஜாஹீதாபானு wrote:வந்தாங்கன்னா நம்ம வீட்டு பிள்ளைகள வளர்த்துக்குடுங்கனு சொல்லனும்.

அதுக்கும் ஓகே. சொல்லிடுவாங்க. கொண்டுபோய் எங்காவது வித்துட்டு வந்துடுவானுங்க. ஏமாற்றி மட்டுமே பிழைக்கத் தெரிந்த கூட்டம் இவர்கள்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 உஷார்  உஷார் ...   கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....  என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள் Empty Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்

Post by ராஜா Thu Jan 23, 2014 12:15 pm

ayyasamy ram wrote:இந்த ஏமாற்று வேலை நடந்து இரண்டு\
ஆண்டுகள் ஆகி விட்டன..
-
இப்போ எப்படி ஏமாத்தறாங்கன்னு யாராவது
சொன்னா நல்லா இருக்கும்...!
யார் ஏமாத்தினாலும் அதிலிருந்து நீங்க தப்பிப்பது எப்படின்னு நாங்க ஒரு 4 மாச ட்ரைனிங் கோர்ஸ் நடத்துறோம் அதில் நீங்க சேர்ந்து கத்துகிட்டிங்கன்னா இதிலிருந்து எளிதா தப்பிச்சுடலாம்.

- நீங்க இந்த கோர்ஸ்ல சேர்ந்தா நாங்க மாச மாசம் உங்களுக்கு 10000 ரூபாய் ஊக்க தொகை கூட கொடுப்போம் .
- நீங்க சேர்ந்து 5 மாசம் கழித்து ஒரு லேப்டாப் கொடுத்து அதில் உங்களுக்கு உடனுக்குடன் ஏமாத்துறவங்க முகவரியை தெரிவிப்போம்
- இதில் சேருவதற்கு நீங்க சேர்க்கை கட்டணமா 1,50,000 மட்டும் கட்டினா போதும்.
- உங்க கிட்ட பணமா இல்லன்ன கூட பரவாயில்ல எங்க அலுவலகத்திற்கு ஒரு முறை வந்தா போதும் நாங்களே உங்க அரணாகயிறு முதற்கொண்டு எல்லாத்தையும் உருவி எடுத்து பணத்தை collect பண்ணிடுவோம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 உஷார்  உஷார் ...   கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க....  என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள் Empty Re: உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum