ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘விடுதலைப் புலிகள் தலைவர்’ பிரபாகரன் தபால்தலை! – பிரான்ஸ் அங்கீகாரம்

5 posters

Go down

‘விடுதலைப் புலிகள் தலைவர்’ பிரபாகரன் தபால்தலை! – பிரான்ஸ் அங்கீகாரம் Empty ‘விடுதலைப் புலிகள் தலைவர்’ பிரபாகரன் தபால்தலை! – பிரான்ஸ் அங்கீகாரம்

Post by kitcha Sat Dec 31, 2011 5:30 pm



பாரிஸ்: பிரான்ஸ்சில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தபால்தலை வெளியிடடப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு அஞ்சல் துறை அங்கீகாரம் வழங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தபால் தலைகள் வெளியிடப்பட்டன.

தமிழீழ வரைபடம், விடுதலைப் புலிகளின் மலரான கார்த்திகைப் பூ, புலிக்கொடி மற்றும் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தைக் கொண்ட 4 வகையான தபால் தலை முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சிறப்பு தபால் முத்திரைகளுக்கு பிரான்ஸ் அஞ்சல் துறை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இவற்றைப் பயன்படுத்தி தங்களது தபால்கள் மற்றும் சரக்குகளை தமிழர்கள் அனுப்ப முடியும் என தமிழர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பிரான்ஸ் வாழ் சிங்கள மக்கள் மற்றும் இலங்கை அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இந்த தபால் தலைகளை முடக்குமாறு இலங்கை அரசு சார்பில் பிரான்சுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக ‘திவயின’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் தூதரகம் கூறுகையில், “விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிகள் அமைப்பின் சின்னங்களைக் கொண்ட தபால் தலைகள் வெளியானது குறித்து எங்களுக்கும் தெரிய வந்துள்ளது. ஆனால் பிரான்ஸ் அஞ்சல்துறை லபோஸ்ட் இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

என்வழி






கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,‘விடுதலைப் புலிகள் தலைவர்’ பிரபாகரன் தபால்தலை! – பிரான்ஸ் அங்கீகாரம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

‘விடுதலைப் புலிகள் தலைவர்’ பிரபாகரன் தபால்தலை! – பிரான்ஸ் அங்கீகாரம் Empty Re: ‘விடுதலைப் புலிகள் தலைவர்’ பிரபாகரன் தபால்தலை! – பிரான்ஸ் அங்கீகாரம்

Post by ஜாஹீதாபானு Sat Dec 31, 2011 5:44 pm

சூப்பருங்க சூப்பருங்க நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

‘விடுதலைப் புலிகள் தலைவர்’ பிரபாகரன் தபால்தலை! – பிரான்ஸ் அங்கீகாரம் Empty Re: ‘விடுதலைப் புலிகள் தலைவர்’ பிரபாகரன் தபால்தலை! – பிரான்ஸ் அங்கீகாரம்

Post by sekartvr Sat Dec 31, 2011 5:45 pm

ஈகரை தமில் நண்பர்களுக்கும் மற்றும் உலக தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கில 2012 புத்தாண்டு வால்துகள்
avatar
sekartvr
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 05/07/2009

Back to top Go down

‘விடுதலைப் புலிகள் தலைவர்’ பிரபாகரன் தபால்தலை! – பிரான்ஸ் அங்கீகாரம் Empty Re: ‘விடுதலைப் புலிகள் தலைவர்’ பிரபாகரன் தபால்தலை! – பிரான்ஸ் அங்கீகாரம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 31, 2011 9:04 pm

ஆஹா...அருமை...அருமை...இப்படி ஒரு காரியம் இந்தியாவில் நடக்காது என்பது மட்டும் உண்மை. மற்றபடி மிகவும் பெருமையாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

‘விடுதலைப் புலிகள் தலைவர்’ பிரபாகரன் தபால்தலை! – பிரான்ஸ் அங்கீகாரம் Empty Re: ‘விடுதலைப் புலிகள் தலைவர்’ பிரபாகரன் தபால்தலை! – பிரான்ஸ் அங்கீகாரம்

Post by siddiqbasha Sat Dec 31, 2011 9:11 pm

சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு
avatar
siddiqbasha
பண்பாளர்


பதிவுகள் : 138
இணைந்தது : 09/11/2009

Back to top Go down

‘விடுதலைப் புலிகள் தலைவர்’ பிரபாகரன் தபால்தலை! – பிரான்ஸ் அங்கீகாரம் Empty Re: ‘விடுதலைப் புலிகள் தலைவர்’ பிரபாகரன் தபால்தலை! – பிரான்ஸ் அங்கீகாரம்

Post by Guest Sun Jan 01, 2012 10:23 am



இப்போது புலத்தில் நாளை களத்தில் ... இதை விட தமிழனுக்கு வேறு பெருமை என்ன இருக்க முடியும் ,,,

தமிழன் நாளை உலகெங்கிலும் கால் பதிப்பான் .. அண்ணையின் ஆசியுடன்

அருமை பதிவு ... நன்றி தோழா

‘விடுதலைப் புலிகள் தலைவர்’ பிரபாகரன் தபால்தலை! – பிரான்ஸ் அங்கீகாரம் Stamp_001
avatar
Guest
Guest


Back to top Go down

‘விடுதலைப் புலிகள் தலைவர்’ பிரபாகரன் தபால்தலை! – பிரான்ஸ் அங்கீகாரம் Empty Re: ‘விடுதலைப் புலிகள் தலைவர்’ பிரபாகரன் தபால்தலை! – பிரான்ஸ் அங்கீகாரம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 01, 2012 10:35 am

புரட்சி தம்பிக்கும் கிச்சாவுக்கும் என் வாழ்துக்கள் ...விருப்ப பொத்தானை பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

‘விடுதலைப் புலிகள் தலைவர்’ பிரபாகரன் தபால்தலை! – பிரான்ஸ் அங்கீகாரம் Empty Re: ‘விடுதலைப் புலிகள் தலைவர்’ பிரபாகரன் தபால்தலை! – பிரான்ஸ் அங்கீகாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப்-புலிகள் பிரபாகரன் மக்கள்-முன்-தோன்றுவார் அறிவிப்பு
» விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி சுட்டுக் கொலை! 65 புலிகள் கைது!
» விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரை கையில் பச்சை குத்திய சென்னை தமிழர்!
» மாவீரர் நாளில் புதிய அறிவிப்பு! – விடுதலைப் புலிகள்
» ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum