ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொப்பை குறைய

+4
பாலாஜி
சிவா
கேசவன்
முஹைதீன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தொப்பை குறைய Empty தொப்பை குறைய

Post by முஹைதீன் Thu Dec 29, 2011 5:07 pm

தொப்பை குறைய Thoppai-21












தொப்பை குறைய என்னன்ன சாப்பிடலாம்?



இஞ்சி சாறு தேன் கலந்து
தினமும் சாப்பிட தொப்பை குறையும்.


அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு
தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும். பின் ஒரு
டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்க வேண்டும். மறுநாள்
காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு சாரை வெரும் வயிற்றில் அருந்த
வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொந்தி கரைந்துவிடும்.
இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு இவற்றையும் தொடர வேண்டும்.



VN:F [1.9.11_1134]
தொப்பை குறைய Images?q=tbn:ANd9GcRqlZ5jFQH9L3JM00XUpNdas8evV3_Jr-Qiq2H3JXwXBf-Ho1nYzJsiVvM






காலை காலையில் எழுந்த உடன்
சூரிய குளியல் பண்ண வேண்டும். அப்புறமா 5டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.. ஒரு
பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து அதில் பத்து துளசி இலைகளை போட்டு ஊறவைத்து
காலையில் அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

காலையில் காப்பி
குடிக்கூடாது இதுக்கு பதிலாக சுக்கு காபி குடிக்கலாம்
ஒருமணிநேரம் கழித்து
எழுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
காலை 9 மணியளவில் 1 டம்ளர்
கேழ்வரகு கஞ்சி அல்லது பார்லி கஞ்சி சாப்பிடலாம். அப்புறம் சாத்துக்குடி ஜூஸை
கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடலாம்.

காலை 10 மணி. – சாம்பல் பூசணி சாறு
அல்லது முள்ளங்கி சாறு குடிக்கலாம்

காலை 11 மணி – அவலை ஊறவைத்து அதனுடன்
நாட்டுச் சர்க்கரை , வாழைப்பழம், கொஞ்சம் ஏலக்காய் பொடி எல்லாவற்றையும்
சேர்த்து அப்படியே சாப்பிடலாம்.

மதியம் சாப்பாட்டுக்கு 20 நிமிடத்திற்கு
முன்னாடி காய்கறி சாலட் சாப்பிடலாம். அப்புறம் மதிய சாப்பாட்டுக்கு கீரையைப் பாதி
வேகவைத்து அதில் ஊறவைத்த பச்சைப் பாசிப் பருப்பை சேர்த்து அரிசியைக் குறைத்து
நிறையக் காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடலாம்.

மாலை4 மணி : முளைவிட்ட
தானியங்கள் ஏதாவது ஒன்றை 4 டீஸ்பூன் எடுத்து அதில் கொத்துமல்லி, புதினா இலைகள்,
எலுமிச்சைச் சாறு பிழிந்து சாப்பிடலாம். அப்புறம் காப்பிக்குப் பதில் சுக்கு,
கொத்துமல்லி கலந்த காப்பி சாப்பிடலாம்.

மாலை 6 மணி : சிறிது வேகவைத்த
முளைவிட்ட தானியத்தைச் சாப்பிடலாம்.

இரவு 8 மணி: சாப்பிடுவதற்கு 20
நிமிடத்திற்கு முன்பாக பச்சைக் காய்கறி சாப்பிடலாம. பசும்பாலுக்குப் பதில் சோயா
பால் சாப்பிடலாம்.



தொப்பை குறைய Images?q=tbn:ANd9GcRK8BXojnFO9Vyc-9oKjF1Y_VCbHEPTeyuTMcriUELp1Vv97DZbC7FZ8g






மெயிலில் வந்தவை


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

தொப்பை குறைய Empty Re: தொப்பை குறைய

Post by கேசவன் Thu Dec 29, 2011 5:17 pm

சூப்பருங்க பகிர்விக்கு நன்றி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தொப்பை குறைய 1357389தொப்பை குறைய 59010615தொப்பை குறைய Images3ijfதொப்பை குறைய Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தொப்பை குறைய Empty Re: தொப்பை குறைய

Post by சிவா Thu Dec 29, 2011 6:12 pm

தொப்பையைக் குறைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது, ஆனால் இங்குள்ள குறிப்புக்களை கடைபிடிக்க கடினமாக உள்ளது.

ஒரே மருந்து, ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டு தொப்பையைக் குறைக்க வேண்டும். அதற்கு வழி சொல்லுங்கள் முஹைதீன்! ஜொள்ளு


தொப்பை குறைய Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொப்பை குறைய Empty Re: தொப்பை குறைய

Post by பாலாஜி Thu Dec 29, 2011 6:16 pm

சிவா wrote:தொப்பையைக் குறைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது, ஆனால் இங்குள்ள குறிப்புக்களை கடைபிடிக்க கடினமாக உள்ளது.

ஒரே மருந்து, ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டு தொப்பையைக் குறைக்க வேண்டும். அதற்கு வழி சொல்லுங்கள் முஹைதீன்! ஜொள்ளு

அதுக்கு ஒரே வழி ஆப்ரேஷன்தான் .... ஒன்னும் புரியல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தொப்பை குறைய Empty Re: தொப்பை குறைய

Post by அசோகன் Thu Dec 29, 2011 6:17 pm

அதுக்கு நீங்க சாப்பிட வேண்டிய மருந்து ஒண்ணே ஒண்ணு 1 கிலோ வெங்காயவெடி..................வெடிச்சாதான் வயிறே இருக்காதே........................
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

தொப்பை குறைய Empty Re: தொப்பை குறைய

Post by Aathira Thu Dec 29, 2011 6:18 pm

சிவா wrote:தொப்பையைக் குறைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது, ஆனால் இங்குள்ள குறிப்புக்களை கடைபிடிக்க கடினமாக உள்ளது.

ஒரே மருந்து, ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டு தொப்பையைக் குறைக்க வேண்டும். அதற்கு வழி சொல்லுங்கள் முஹைதீன்! ஜொள்ளு
ஒரு நாளைக்கு ஒரே நேரம் ஒரு எழுமிச்சை அளவு சாப்பிடனும். ஒரே மருந்து.ஒரு நேரம்.. ஜாலி


தொப்பை குறைய Aதொப்பை குறைய Aதொப்பை குறைய Tதொப்பை குறைய Hதொப்பை குறைய Iதொப்பை குறைய Rதொப்பை குறைய Aதொப்பை குறைய Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தொப்பை குறைய Empty Re: தொப்பை குறைய

Post by முஹைதீன் Thu Dec 29, 2011 6:18 pm

எப்படி இப்படி ?
அதிகமா படம் பார்க்காதீங்காண்ணு சொன்னா கேட்டாதானே.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

தொப்பை குறைய Empty Re: தொப்பை குறைய

Post by பாலாஜி Thu Dec 29, 2011 6:19 pm

Aathira wrote:
சிவா wrote:தொப்பையைக் குறைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது, ஆனால் இங்குள்ள குறிப்புக்களை கடைபிடிக்க கடினமாக உள்ளது.

ஒரே மருந்து, ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டு தொப்பையைக் குறைக்க வேண்டும். அதற்கு வழி சொல்லுங்கள் முஹைதீன்! ஜொள்ளு
ஒரு நாளைக்கு ஒரே நேரம் ஒரு எழுமிச்சை அளவு சாப்பிடனும். ஒரே மருந்து.ஒரு நேரம்.. ஜாலி

சாப்பிடுவதற்கு முன்னா , அல்லது சாப்பிட்ட பின்னா ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தொப்பை குறைய Empty Re: தொப்பை குறைய

Post by Aathira Thu Dec 29, 2011 6:20 pm

அசோகன் wrote:அதுக்கு நீங்க சாப்பிட வேண்டிய மருந்து ஒண்ணே ஒண்ணு 1 கிலோ வெங்காயவெடி..................வெடிச்சாதான் வயிறே இருக்காதே........................
y this கொலை வெறி பச்ச புள்ளயப் பாத்து வெங்காய வெடி அது இதுன்னு...


தொப்பை குறைய Aதொப்பை குறைய Aதொப்பை குறைய Tதொப்பை குறைய Hதொப்பை குறைய Iதொப்பை குறைய Rதொப்பை குறைய Aதொப்பை குறைய Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தொப்பை குறைய Empty Re: தொப்பை குறைய

Post by Aathira Thu Dec 29, 2011 6:22 pm

வை.பாலாஜி wrote:
Aathira wrote:
சிவா wrote:தொப்பையைக் குறைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது, ஆனால் இங்குள்ள குறிப்புக்களை கடைபிடிக்க கடினமாக உள்ளது.

ஒரே மருந்து, ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டு தொப்பையைக் குறைக்க வேண்டும். அதற்கு வழி சொல்லுங்கள் முஹைதீன்! ஜொள்ளு
ஒரு நாளைக்கு ஒரே நேரம் ஒரு எழுமிச்சை அளவு சாப்பிடனும். ஒரே மருந்து.ஒரு நேரம்.. ஜாலி

சாப்பிடுவதற்கு முன்னா , அல்லது சாப்பிட்ட பின்னா ..
ஹலோ அதுதான் சாப்பாடே.... தொப்பைக் குறைய வேண்டாமா தலக்கு?


தொப்பை குறைய Aதொப்பை குறைய Aதொப்பை குறைய Tதொப்பை குறைய Hதொப்பை குறைய Iதொப்பை குறைய Rதொப்பை குறைய Aதொப்பை குறைய Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தொப்பை குறைய Empty Re: தொப்பை குறைய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum