ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு

+3
நியாஸ் அஷ்ரஃப்
ரேவதி
சிவா
7 posters

Go down

ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு Empty ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு

Post by சிவா Wed Dec 28, 2011 1:11 pm

ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்தும் போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சமூக சேவகர் அன்னா ஹசாரேவின், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு ரஜினிகாந்த் அனுப்பியுள்ள இ-மெயில் செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஊழலை வேருடன் அகற்ற வேண்டும்

ஊழல் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் என்பதில் சந்தேகம் இல்லை. அதை இந்தியாவில் இருந்து வேருடன் அகற்ற வேண்டியது அவசியம். ஊழலுக்கு எதிராக போராட அன்னா ஹசாரேயை நாம் பெற்று இருப்பது மகிழ்ச்சியான விஷயம். அவர் அர்ப்பணிப்பும், திறமையும் கொண்ட தலைவர் ஆவார்.

பாராளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற போராடி வரும் ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு முழு மனதுடன் நான் ஆதரவு தெரிவிக்கிறேன். சத்தியா கிரகத்தின் பிறப்பிடம் இந்தியா. இங்கு மட்டுமே இதுபோன்ற அமைதியான போராட்டங்கள் சாத்தியமானது.

பாராட்டு

ரத்தம் சிந்தாத அமைதியான போராட்டத்தை அன்னா ஹசாரே தேர்ந்தெடுத்து இருக்கிறார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சமீபத்தில் அன்னா ஹசாரே சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவந்தபோது, நடிகர் ரஜினிகாந்த் அவரிடம் தொலைபேசி மூலம் பேசியதுடன், ``ஊழலுக்கு எதிரான தங்களின் போராட்டத்திற்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும்'' என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினதந்தி


ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு Empty Re: ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு

Post by ரேவதி Wed Dec 28, 2011 1:15 pm

இதேபோல் முல்லை பிரச்சனைக்கும் குரல் கொடுங்க மகிழ்ச்சி

பேஸ்புகில் அதிஷா போட்டிருந்த கமெண்ட்

முந்தாநேத்துதான் ரஜினி அன்னாவுக்கு ஆதரவு தெரிவிச்சாரு அடுத்தநாளே லோக்பால் வந்திருச்சே! அதுதான் தி பவர் ஆஃப் சூப்பர்ஸ்டார். #வந்தேண்டா பால்காரன் பசுமாட்டை பத்தி பாடப்போறேன்




ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு Empty Re: ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு

Post by நியாஸ் அஷ்ரஃப் Wed Dec 28, 2011 1:21 pm

ரேவதி wrote:
முந்தாநேத்துதான் ரஜினி அன்னாவுக்கு ஆதரவு தெரிவிச்சாரு அடுத்தநாளே லோக்பால் வந்திருச்சே!



இது என்னப்பா அநியாயமா கீது, 31 ஆம் தேதி தான் புத்தாண்டு பத்தி கொரல் உட்டாறு, அடுத்த நாளே புத்தாண்டு வந்துட்சேனு கூட சொல்வாங்களோ ??? அதிர்ச்சி


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு Aஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு Sஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு Hஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு Rஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு Aஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு Fஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு Empty Re: ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு

Post by சார்லஸ் mc Wed Dec 28, 2011 3:14 pm

ஆரம்பத்தில் நதிகள் இணைப்பிற்கு 1 கோடி ரூபாய் தருவதாக சொன்னாரே ஒருமுறை. அது என்னவாயிற்று?

பேசாம நடிக்கிற வேலைய மட்டும் பாருங்கப்பூ...


ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு 154550ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு 154550ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு 154550ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு 154550ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு Empty Re: ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு

Post by ராஜா Wed Dec 28, 2011 3:28 pm

சார்லஸ் mc wrote:ஆரம்பத்தில் நதிகள் இணைப்பிற்கு 1 கோடி ரூபாய் தருவதாக சொன்னாரே ஒருமுறை. அது என்னவாயிற்று?பேசாம நடிக்கிற வேலைய மட்டும் பாருங்கப்பூ...
நதிகள் இணைப்பு வேலை ஆரம்பிச்சாச்சா !!!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு Empty Re: ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு

Post by முஹைதீன் Wed Dec 28, 2011 5:44 pm

இதுவரை முல்லை பெரியாரை பற்றி எந்த நடிகர்களும் வாய் திறக்காதது ஆச்சர்யமாக இருக்கிறது.
இவர்கள் தமிழை பற்றி பேசுகிறார்கள்? இவர்களுடைய படத்தின் வெற்றிக்காக தமிழர்கள் பாடுபடுவது வெட்கப்படவேண்டிய விஷயமே
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு Empty Re: ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு

Post by ramkey Wed Dec 28, 2011 7:30 pm

ஆரம்பத்தில் நதிகள் இணைப்பிற்கு 1 கோடி ரூபாய் தருவதாக சொன்னாரே ஒருமுறை. அது என்னவாயிற்று?

என்னது இது சின்னபுள்ள தனமா இருக்கு :farao: , இதையெல்லாம் நீங்க கேக்கபடாது.. கன்னத்தில் அறை அப்புறம் நான் அழுதுடுவன் அழுகை ..ஹும்ம் .எம்‌எம் .. அழுகை
ramkey
ramkey
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 25/12/2011

Back to top Go down

ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு Empty Re: ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசார‌ேவுக்கு ஆதரவு தர தந்தி அனுப்புங்கள்
» கருப்பின போராட்டத்திற்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த டிரம்ப்பின் மகள்
» ஊழலுக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கைக்கு இந்தியா ஒப்புதல்
» டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் : போராட்டத்திற்கு போதிய ஆதரவு இல்லை - தமிழக அரசு அறிவிப்பு!
» ஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum