Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்
+5
ராஜா
உதயசுதா
ரேவதி
ஜாஹீதாபானு
சிவா
9 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்
![எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் CNI281200](https://2img.net/h/dailythanthi.com/images/news/20111228/CNI281200.jpg)
"எனக்கு பொருத்தமான தமிழ் ரசிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்வேன்'' என்று நடிகை ஷெரீன் கூறினார்.
பேட்டி
`அபாயம்' என்ற படத்தின் சிறப்பு காட்சிக்காக நடிகை ஷெரீன் நேற்று சென்னை வந்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ஷெரீன் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- திரையுலகில் இருந்து அடிக்கடி காணாமல் போய்விடுகிறீர்களே, அப்படி எங்கேதான் போவீர்கள்?
பதில்:- ஆஸ்திரேலியா போயிருந்தேன். அங்கு ஓவியம் மற்றும் கலை சம்பந்தப்பட்ட படிப்புக்காக சென்றிருந்தேன். 21/2 வருடங்கள் அங்குதான் இருந்தேன். அதனால்தான் படங்களில் நடிக்கவில்லை.
கேள்வி:- ஓவிய கண்காட்சி நடத்த திட்டமிட்டிருக்கிறீர்களா?
பதில்:- அப்படியொரு எண்ணம் இருக்கிறது. ஆனால் அது இப்போது அல்ல. அதற்காக பயிற்சி பெற்று வருகிறேன்.
கேள்வி:- டைரக்ட்டு செய்யப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தீர்களே?
பதில்:- அந்த ஆசை என்னைவிட்டு போகவில்லை. அதற்காக மீண்டும் ஒருமுறை வெளிநாடு செல்ல இருக்கிறேன். அங்குபோய் டைரக்ஷன் கற்றுக்கொண்டு, நிச்சயமாக ஒரு தமிழ் படத்தை டைரக்ட்டு செய்வேன்.
ரசிகருடன் திருமணம்
கேள்வி:- உங்களுக்கு ஒரு `பாய் பிரண்ட்' இருந்தாரே, அவர் என்ன ஆனார்?
பதில்:- எனக்கு நிறைய `பாய் பிரண்ட்' இருக்கிறார்கள். என் செல்ல நாய்க்குட்டி `வெண்ணிலா'வையும் சேர்த்து. ஆனால் காதலிக்கிற அளவுக்கு யாரும் கிடைக்கவில்லை.
கேள்வி:- தமிழ் ரசிகர்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள்?
பதில்:- என்னை கவர்ச்சி ராணியாக பார்க்கிறார்கள்.
கேள்வி:- தமிழ் ரசிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்வீர்களா?
பதில்:- தமிழ் ரசிகரை திருமணம் செய்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் ஒரேயொரு நிபந்தனை. அவருக்கு சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த இரண்டும் எனக்கு தெரியாது. என்னை திருமணம் செய்பவருக்கு இவை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அப்புறம், என் செல்லம் `வெண்ணிலா'வை கொஞ்ச தெரிந்திருக்க வேண்டும்.
இவ்வாறு நடிகை ஷெரீன் கூறினார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்

வீட்டு வேலைக்கு ஆள் எடுக்குரேனு சொல்லுங்க
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்
யார் அந்த மகராசன்சிவா wrote:அவருக்கு சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த இரண்டும் எனக்கு தெரியாது. என்னை திருமணம் செய்பவருக்கு இவை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அப்புறம், என் செல்லம் `வெண்ணிலா'வை கொஞ்ச தெரிந்திருக்க வேண்டும்.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்
இந்தம்மா கல்யாணத்துக்கு ஆள் தேடலை, அடிமையா இருக்க ஆள் தேடுது.கவனமா இருதுக்கோங்க ரசிகர்களே
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்
உதயசுதா wrote:இந்தம்மா கல்யாணத்துக்கு ஆள் தேடலை, அடிமையா இருக்க ஆள் தேடுது.கவனமா இருதுக்கோங்க ரசிகர்களே
அப்ப நான் போக வேண்டாமா சுதா?
![எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்
எவ்வளவு பொறுப்பா கேக்குரிங்கசிவா wrote:உதயசுதா wrote:இந்தம்மா கல்யாணத்துக்கு ஆள் தேடலை, அடிமையா இருக்க ஆள் தேடுது.கவனமா இருதுக்கோங்க ரசிகர்களே
அப்ப நான் போக வேண்டாமா சுதா?
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்
ஓ தாராளமா போங்க,அந்தம்மா சொல்லி இருக்கும் வேலை எல்லாம் உங்களுக்கு தெரிந்தால்.இல்லைன்னாசிவா wrote:உதயசுதா wrote:இந்தம்மா கல்யாணத்துக்கு ஆள் தேடலை, அடிமையா இருக்க ஆள் தேடுது.கவனமா இருதுக்கோங்க ரசிகர்களே
அப்ப நான் போக வேண்டாமா சுதா?
அவங்களோட வெண்ணிலாவை விட்டு கடிக்க சொல்ல போறாங்க.
அவங்க வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி எதுக்கும் கார்த்திகா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்
உதயசுதா wrote:
ஓ தாராளமா போங்க,அந்தம்மா சொல்லி இருக்கும் வேலை எல்லாம் உங்களுக்கு தெரிந்தால்.இல்லைன்னா
அவங்களோட வெண்ணிலாவை விட்டு கடிக்க சொல்ல போறாங்க.
அவங்க வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி எதுக்கும் கார்த்திகா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க
யாரு கார்த்திகா????????
![எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்
தமிழன் ஏமாளி என்று அனைவருக்கும் தெரிந்திருக்கிறது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: எனக்கு பொருத்தமான "தமிழ் ரசிகரை திருமணம் செய்வேன்'' நடிகை ஷெரீன்
ஓ கார்த்திகா யார் என்றே தெரியாதா? ரொம்ப நல்லது.நான் அவங்ககிட்ட பேசிட்டு சொல்றேன்.உங்களுக்கு அவங்களை தெரியுமா, தெரியாதா என்றுசிவா wrote:உதயசுதா wrote:
ஓ தாராளமா போங்க,அந்தம்மா சொல்லி இருக்கும் வேலை எல்லாம் உங்களுக்கு தெரிந்தால்.இல்லைன்னா
அவங்களோட வெண்ணிலாவை விட்டு கடிக்க சொல்ல போறாங்க.
அவங்க வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி எதுக்கும் கார்த்திகா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க
யாரு கார்த்திகா????????
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி
» அப்பா போன்ற வயதுள்ளவரை திருமணம் செய்ய எனக்கு தலைவிதியா? - நடிகை நமீதா
» அஜீத்தை திருமணம் செய்வேன்
» நடிகை மீனா திருமணம்
» காதல் திருமணம் தான் செய்வேன் – திரிஷா திட்டவட்டம்
» அப்பா போன்ற வயதுள்ளவரை திருமணம் செய்ய எனக்கு தலைவிதியா? - நடிகை நமீதா
» அஜீத்தை திருமணம் செய்வேன்
» நடிகை மீனா திருமணம்
» காதல் திருமணம் தான் செய்வேன் – திரிஷா திட்டவட்டம்
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|