Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...!
3 posters
Page 1 of 1
கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...!
ஜப்பான் பிரதமருக்கு, பிரதமர் மன்மோகன் சிங் அளிக்க இருக்கும் விருந்தில், நடிகர் தனுஷூம் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. தேசிய விருது வாங்கிய போது கூட தனுஷ் இந்தியா முழுக்க பிரபலமாகவில்லை. ஆனால் தற்போது அவர் நடித்து வரும் 3 படத்தில் அவரே எழுதி, பாடியிருக்கும் கொலவெறி... பாடல், அவரை எங்கேயோ கொண்டு போய் விட்டுள்ளது. இந்தியாவையும் கடந்து உலகம் முழுக்க, இந்தபாடல் பிரபலமாகியுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த தங்கிலீஷில் உருவாகியிருக்கும் இப்பாடல் உலகின் டாப்-10 ஆல்பங்களில் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி யூ டியூப்பில் அதிகம் பேர் இந்த பாடலை பார்த்துள்ளதால் இந்த பாடலுக்கு யூ டியூப்பின் கோல்ட் விருதும் கிடைத்துள்ளது. பலரும் அவரை தங்களுடைய ஆல்பங்களில் பாட வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இப்படி ஒரே பாட்டில் தனது ரேஞ்சை மாற்றியிருக்கும் தனுஷ்க்கு மேலும் ஒரு கவுரவம் கிடைக்க போகிறது. ஜப்பானிய பிரதமர் யோசிகோ நோடாவிற்கு 28ம் தேதி தனது இல்லத்தில் வைத்து விருந்து கொடுக்கிறார் நமது பாரத பிரதமர் பிரதமர் மன்மோகன் சிங். அந்த விருந்தில் பங்கேற்க வரும்படி நடிகர் தனுஷூக்கும் அழைப்பு வந்திருக்கிறது.
ஒருவேளை கொலவெறி... பாடல் மன்மோகன் சிங்கையும் கவர்ந்து விட்டதோ...!
dinamalar

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
![கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...!
ஊரே பத்திக்கிட்டு எரியுது ஆனா அதையெல்லாம் கண்டுக்காமல் விருந்து சாப்பிடுங்க....இதெல்லாம் ரொம்ப ஓவர்jesudoss wrote:
ஜப்பானிய பிரதமர் யோசிகோ நோடாவிற்கு 28ம் தேதி தனது இல்லத்தில் வைத்து விருந்து கொடுக்கிறார் நமது பாரத பிரதமர் பிரதமர் மன்மோகன் சிங். அந்த விருந்தில் பங்கேற்க வரும்படி நடிகர் தனுஷூக்கும் அழைப்பு வந்திருக்கிறது.
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...!
ஒருத்தன் நல்ல வந்துடா கூடாதே......
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
![கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...!
நான் சொன்னது மண்ணு மோகன் சிங்கை பற்றிjesudoss wrote:ஒருத்தன் நல்ல வந்துடா கூடாதே......
![]()
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...!
மக்களின் ரசனை எப்படி நன்றாக உள்ளது என்பதை உணர முடிகிறது
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...!
ரேவதி wrote:நான் சொன்னது "மண்ணு"jesudoss wrote:ஒருத்தன் நல்ல வந்துடா கூடாதே......
![]()
மோகன் சிங்கை பற்றி
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
![கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மன்மோகன் சிங்
» மன்மோகன் சிங்
» மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை
» வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் !
» நிலக்கரித் திருடன் மன்மோகன் சிங்!
» மன்மோகன் சிங்
» மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை
» வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் !
» நிலக்கரித் திருடன் மன்மோகன் சிங்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|