Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.
5 posters
Page 1 of 1
நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.
அச்சம் தவிர’ போல கிரந்தம் தவிர் என்கிறது புல்வெளி டாட் காம்.அடாடா அழகு தமிழில் இணையதளத்தின் பெயரை கேட்டாலே காதில் தேன் வந்து பாய்கிறதே.
கிரந்தம் தவிர் என்றால் வடமொழி கலப்பில்லாமல் நல்ல தமிழ் சொற்களை பயன்படுத்தி எழுதுவது.நல்ல தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு பல நேரங்களில் வடமொழி சொற்களுக்கு பதில் பயன்படுத்தக்கூடிய தமிழ் சொற்களை நினைவில் கொண்டு வருவது கடினமாக இருக்கலாம்.
இது போன்ற நேரங்களில் கைகொடுக்கவே புல் வெளி உருவாகப்பட்டுள்ளது.கிரந்தம் கலந்த எந்த சொல்லுக்கு நிகரான தமிழ் சொல் தேவையோ அந்த சொல்லை இந்த தளத்தில் சமர்பித்தால் அழகான தமிழ் சொற்களை இந்த தளம் பட்டியல் போட்டு தருகிறது.
உதாரணத்திற்கு ஷ் என்ற எழுத்தை டைப் செய்தால் கஷ்டத்திற்கு கடினம்,இஷ்டத்திற்கு விருப்பம்,புஷ்பத்திற்கு பூ,நஷ்டத்திற்கு இழப்பு,விஷ்ணுவுக்கு பெருமாள் என தமிழ் சொற்களாக அடையாளம் காட்டுகிறது.
அந்த வகையில் நல்ல தமிழ் சொற்களுக்கான தேடியந்திரம் என்று இதனை வர்ணிக்கலாம்..அது மட்டும் அல்ல ஒவ்வொரு முறையும் முகப்பு பக்க்த்தில் ஒவ்வொரு கிரந்த சொற்களும் அதற்கு பதிலான தமிழ் சொல்லும் தோன்றி கொண்டே இருக்கின்றன.
இணையதள முகவரி; http://www.pulveli.com/
நன்றி (சைபர் சிம்மன்)

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.
இதுபோன்ற வடமொழிக் கலப்புச் சொற்கள் தமிழில் அதிகமாக பிராமணர்கள்தான் பயன்படுத்துகிறார்கள். எனவே அவர்களுக்கு இந்தத் தளம் பயனுள்ளதாக இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.
நல்ல தகவல்.நன்றி.அருணரசு!(ராஜ் அருண்)
ரமணியன்.
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.
தமிழுக்காக ஒரு தனி இணையம் பகிர்வுக்கு நன்றி
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.
இளமாறன் wrote:தமிழுக்காக ஒரு தனி இணையம் பகிர்வுக்கு நன்றி
அப்படின்னா, நாம மலையாளத்துக்கா இணையம் வைத்திருக்கிறோம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.
சிவா wrote:இளமாறன் wrote:தமிழுக்காக ஒரு தனி இணையம் பகிர்வுக்கு நன்றி
அப்படின்னா, நாம மலையாளத்துக்கா இணையம் வைத்திருக்கிறோம்.
தமிழ் இலக்கணத்திற்காக சொற்களுக்கு மட்டும் ஒரு இணையம் என்று சொல்லலாமா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.
இளமாறன் wrote:சிவா wrote:இளமாறன் wrote:தமிழுக்காக ஒரு தனி இணையம் பகிர்வுக்கு நன்றி
அப்படின்னா, நாம மலையாளத்துக்கா இணையம் வைத்திருக்கிறோம்.
தமிழ் இலக்கணத்திற்காக சொற்களுக்கு மட்டும் ஒரு இணையம் என்று சொல்லலாமா
தூய தமிழ் சொற்களை அறிந்து கொள்ளவதற்கு ஒரு தளம் எனக் கூறலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.
நல்ல தமிழை பயனில் புகுத்திட பக்குவமான தளம். தந்துதவிய நல்ல உள்ளங்களுக்கு நயமான நன்றியும் பாராட்டும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Similar topics
» தமிழ் தேடியந்திரம்
» வீடியோ தேடியந்திரம்
» கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்
» பெண்களுக்கு சமையல் குறிப்பு தேடியந்திரம்
» திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான தேடியந்திரம்
» வீடியோ தேடியந்திரம்
» கூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்
» பெண்களுக்கு சமையல் குறிப்பு தேடியந்திரம்
» திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான தேடியந்திரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|