ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு Poll_c10"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு Poll_m10"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு Poll_c10 
heezulia
"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு Poll_c10"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு Poll_m10"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு Poll_c10 
mini
"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு Poll_c10"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு Poll_m10"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு Poll_c10 
mohamed nizamudeen
"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு Poll_c10"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு Poll_m10"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு Poll_c10 
Abiraj_26
"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு Poll_c10"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு Poll_m10"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு

2 posters

Go down

"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு Empty "தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு

Post by இளமாறன் Wed Dec 28, 2011 1:24 am

தமிழகத்தில் முதன் முறையாக செயல்படுத்தப்பட உள்ள, தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்காக (தாய் திட்டம்), குக்கிராமங்களின் அடிப்படை விவரங்கள், மாநிலம் முழுவதும் சேகரிக்கப்படுகின்றன.தற்போதுள்ள நடைமுறைப்படி, திட்ட செயலாக்கம் மற்றும் நிதி ஒதுக்கீடு, கிராம ஊராட்சியை அடிப்படை அலகாக கொண்டு, ஊரக வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு பதிலாக, ஊராட்சியில் உள்ள குக்கிராமங்களை, செயலாக்க அலகாக எடுத்து, திட்டங்களை செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

வளர்ச்சி திட்டம்:தமிழகத்தில், 12 ஆயிரத்து, 524 ஊராட்சிகளில், 79 ஆயிரத்து, 394 குக்கிராமங்கள் உள்ளன. ஒரு ஊராட்சியில் சராசரியாக, ஏழு குக்கிராமங்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை, மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகிறது. இச்சூழலில், கிராம ஊராட்சிகளுக்கு சமமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்வது, வளர்ச்சி நிலையில் வேறுபாட்டையும், பொது சொத்துக்கள் உருவாக்குவதில் மாறுபாட்டையும் உருவாக்கும்.
இதை தவிர்க்கவும், குறைந்தபட்ச அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள், அனைத்து குக்கிராமங்களுக்கும் சென்றடையவும், "தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் (தாய்)' என்ற திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்துகிறது.

செயல்பாடு:ஐந்து ஆண்டுகளில், 3,400 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து குக்கிராமங்களிலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நடப்பாண்டிற்கு, 680 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 200 கோடி ரூபாயை, இணைப்பு சாலைகளை மேம்படுத்தவும், மண் சாலைகள், சரளை சாலைகள் போன்றவற்றை, அனைத்து பருவ காலத்திற்கும் ஏற்ற சாலைகளாக மாற்றுவதற்காக, பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் வினியோகம், தெரு விளக்குகள், இடுகாடு, இடுகாட்டிற்கு பாதை, ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், சுய உதவிக்குழு கட்டடம், கதிர் அடிக்கும் களம், விளையாட்டு மையம் ஆகியவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னுரிமை:இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழகம் முழுவதும் உள்ள குக்கிராமங்களில், அடிப்படை வசதிகள், வீடுகள் போன்ற விவரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியில், ஊராட்சி செயலர், ஒன்றிய மேற்பார்வையாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் கொண்ட குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இக்கணக்கெடுப்பு முடிந்த பின், அதிக வசதிகள் இல்லாத குக்கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து, அந்த கிராமங்களில் முதல் கட்டமாக, தாய் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சேகரிப்பு விவரங்கள்
* ஒவ்வொரு குக்கிராமத்திலும் உள்ள தெருக்கள், வீடுகள், அவற்றின் அமைப்பு, கழிவறை வசதி, மக்கள் தொகை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், இதரர் எத்தனை பேர்.
* குடிநீர் இணைப்பு, குடிநீர் வழங்கப்படும் நேரம், நீர்தேக்கத்தொட்டி, கைப்பம்பு, நீரில் உப்பு அகற்றும் நிலையம், ஒரு நாளில் வழங்கப்படும் குடிநீர் அளவு, சராசரியாக ஒருவருக்கு, ஒரு நாளைக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு, திறந்தவெளி கிணறு, கிணறுகளில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார், மின் இணைப்பு விவரம்.
* தெரு விளக்கு, சாலை, பாலம், இடுகாடு, எரி மேடை, அரசு கட்டடம், பள்ளி கட்டடம், பள்ளி கழிவறைகள், குளங்கள், ஆக்கிரமிப்புகள், கடைகள், விளையாட்டு மைதானம், கிராமத்திற்குள் செல்லும் பஸ்கள், பஸ் நிறுத்தம், சந்தை, மகளிர் குழுக்கள் என அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.

குக்கிராமங்கள் எண்ணிக்கை:தமிழகத்தில், சென்னை நீங்கலாக உள்ள, 31 மாவட்டங்களில், 12 ஆயிரத்து, 524 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், ஐந்திற்கும் குறைவான குக்கிராமங்களைக் கொண்ட ஊராட்சிகள், 6,241; 5 முதல் 15 வரை, 5,434; 16 முதல் 25 வரை, 637; 25க்கும் மேல், 212 ஊராட்சிகள் உள்ளன.- ம.அறம்வளர்த்தநாதன் -

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு Empty Re: "தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு

Post by சார்லஸ் mc Wed Dec 28, 2011 8:39 am

நல்ல திட்டம். வரவேற்கிறேன். "தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு 1772578765

தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள். "தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு 154550


"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு 154550"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு 154550"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு 154550"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு 154550"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum