ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயமிழக்கா, இரவல் சுரக்கா!

3 posters

Go down

இதயமிழக்கா, இரவல் சுரக்கா! Empty இதயமிழக்கா, இரவல் சுரக்கா!

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 12:34 am

கோழி வளர்த்த கிளவிகளாய் சிலர்
இங்கு
விடியல்களை விமர்சிக்கின்றனர்,
வாதை இவர் வகுத்தார் என
முகுகில்
உபாதை கலந்து குத்தும்
மோடிகள் சிலர்,
அன்று!
பகலவனின்
பாதையில் பரிந்துணர்வுகளை பற்றினார்கள்.

புலி தூங்கினால் எலியும் ஏறி
விளையாடும்,
வலியறியாது,
வறுமையென்று வக்கணையாய் கதை பகரும்,
துதி பாடி
எம் தோட்டங்களையும்,
தேட்டங்களையும்,
தனதான விட்டங்களாய் வனம்
பொழியும்
பலி(ரி) காணார்,
சுகம் தேடும் பாவிகள்!
இவர்
கலி கால
காத்திரராய்
கனவெய்வார்,

காலம்
என்றும்
கறுப்புக்களை களம்
சுமப்பதில்லை என்ற
யதார்த்தம் மொய்யா
பொய்யர்கள்
போதிப்பது
சித்தமல்ல,
பித்தம் மென்ற
ஞானம் என்றும் யோகம் சுரக்காது,

இயற்கையின்
பல இழப்புக்களே
இன்றைய புது யுக பிரவாகம்.
சரித்திரம் ஒன்றும் குருதி
சுரவாமல்,
இந்த
வனப்பெய்தவில்லை
ஒன்றின் இழப்பே
மற்றொன்றின்
பிறப்பென்ற
வேதமறியா வெட்டிகளே

இதயமிழக்கா, இரவல்சுரக்கா
சேந்தல்கள்
செப்புவது ஏதும் இல்லை - அது
துப்புக் கெட்ட துரியோதனமாகும்,
பகலவனை
சுட்டதாக,
என்றும் எந்த சோதிகளும்,
மகிழ்வெய்தவதில்லை - சுய
பரிசோதனைகள்
என்றும் சுகமிழக்காது,
சுயம் இறக்க சூட்டிய,
சுதந்திரம் என்றும்
தரமிழக்காது.


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

இதயமிழக்கா, இரவல் சுரக்கா! Empty Re: இதயமிழக்கா, இரவல் சுரக்கா!

Post by மீனு Tue Sep 29, 2009 1:17 am

புலி தூங்கினால் எலியும் ஏறி
விளையாடும்,
வலியறியாது,
வறுமையென்று வக்கணையாய் கதை பகரும்,

புலி இளைச்சா ..எலி புலி மேல் ஏறி டான்ஸ் ஆடுமாம்.. எல்லாம் நேரம்..
அதே புலி ஒருநாள் செமையா போட்டு தாக்கும்..அப்போ புரியும்..
அருமையான கவிதை பிரகாஸ் அண்ணா .. இதயமிழக்கா, இரவல் சுரக்கா! 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இதயமிழக்கா, இரவல் சுரக்கா! Empty Re: இதயமிழக்கா, இரவல் சுரக்கா!

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 1:24 am

மீனு wrote:புலி தூங்கினால் எலியும் ஏறி
விளையாடும்,
வலியறியாது,
வறுமையென்று வக்கணையாய் கதை பகரும்,

புலி இளைச்சா ..எலி புலி மேல் ஏறி டான்ஸ் ஆடுமாம்.. எல்லாம் நேரம்..
அதே புலி ஒருநாள் செமையா போட்டு தாக்கும்..அப்போ புரியும்..
அருமையான கவிதை பிரகாஸ் அண்ணா .. இதயமிழக்கா, இரவல் சுரக்கா! 677196
இதயமிழக்கா, இரவல் சுரக்கா! 678642 இதயமிழக்கா, இரவல் சுரக்கா! 678642 இது நடைமுறைக்கு வரும்போது தெரியும் எலிகளுக்கு (சிங்களனுக்கு )


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

இதயமிழக்கா, இரவல் சுரக்கா! Empty Re: இதயமிழக்கா, இரவல் சுரக்கா!

Post by ரூபன் Tue Sep 29, 2009 1:25 am

இதயமிழக்கா, இரவல் சுரக்கா! 359383 இதயமிழக்கா, இரவல் சுரக்கா! 359383 இதயமிழக்கா, இரவல் சுரக்கா! 359383
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இதயமிழக்கா, இரவல் சுரக்கா! Empty Re: இதயமிழக்கா, இரவல் சுரக்கா!

Post by மீனு Tue Sep 29, 2009 1:31 am

கண்டிப்பா நடை முறைக்கு வர ரொம்ப நாள் இல்லை.. அப்போ நாமும் சந்தோசமாய் இருக்கலாம்..

அவங்க பிணம் தின்னும் எலிங்கள்..பிரகாஸ் அண்ணா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இதயமிழக்கா, இரவல் சுரக்கா! Empty Re: இதயமிழக்கா, இரவல் சுரக்கா!

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 1:32 am

மீனு wrote:கண்டிப்பா நடை முறைக்கு வர ரொம்ப நாள் இல்லை.. அப்போ நாமும் சந்தோசமாய் இருக்கலாம்..

அவங்க பிணம் தின்னும் எலிங்கள்..பிரகாஸ் அண்ணா
இதயமிழக்கா, இரவல் சுரக்கா! 677196 இதயமிழக்கா, இரவல் சுரக்கா! 678642 இதயமிழக்கா, இரவல் சுரக்கா! 359383


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

இதயமிழக்கா, இரவல் சுரக்கா! Empty Re: இதயமிழக்கா, இரவல் சுரக்கா!

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 2:43 pm

ரூபன் wrote:இதயமிழக்கா, இரவல் சுரக்கா! 359383 இதயமிழக்கா, இரவல் சுரக்கா! 359383 இதயமிழக்கா, இரவல் சுரக்கா! 359383
இதயமிழக்கா, இரவல் சுரக்கா! 678642


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

இதயமிழக்கா, இரவல் சுரக்கா! Empty Re: இதயமிழக்கா, இரவல் சுரக்கா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum