ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

5 posters

Go down

ரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி Empty ரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

Post by கேசவன் Tue Dec 27, 2011 11:28 am


மும்பை : ரூபாய் சின்னத்துடன் கூடிய, 500 ரூபாய் விரைவில் வெளியிடப்பட உள்ளது. காந்திஜி உருவம் பொறிக்கப்பட்ட மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கையொப்பமிட்ட 500 ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. டாலர், யூரோ, பவுன்ட் போன்ற, தமிழகத்தை சேர்ந்த உதயகுமார் என்ற ஐ.ஐ.டி., மாணவர், ரூபாய்க்கும் சின்னத்தை வடிவமைத்து கொடுத்தார். கடந்த ஆண்டு ஜூலை இந்த ரூபாய் சின்னத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ரூபாய் சின்னம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

"ஆயிரம், 500, 100, 10 ரூபாய் நோட்டுகளிலும் ரூபாய் சின்னம் பதிக்கப்பட்டு வெளியிடப்படும், என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து ரூபாய் சின்னம் பொறிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளிவர உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது சில்லறை தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் என்ற வகையில் ஒவ்வொருவருக்கும் 95 நாணயங்கள் கிடைக்கும் வகையில், இந்த சில்லறை நாணயங்களை உற்பத்தி செய்து புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாகவும், ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

தினமலர்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி 1357389ரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி 59010615ரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி Images3ijfரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி Empty Re: ரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

Post by பாலாஜி Tue Dec 27, 2011 1:26 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி Empty Re: ரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Dec 27, 2011 1:28 pm

கள்ள நோட்டு அடிக்கறது கஷ்டமாயிருமே சோகம் சோகம் வெரி பேட் வெரி பேட்.


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி Aரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி Sரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி Hரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி Rரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி Aரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி Fரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி Empty Re: ரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

Post by ஜாஹீதாபானு Tue Dec 27, 2011 2:04 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி Empty Re: ரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

Post by ரேவதி Tue Dec 27, 2011 2:17 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:கள்ள நோட்டு அடிக்கறது கஷ்டமாயிருமே சோகம் சோகம் வெரி பேட் வெரி பேட்.
ரொம்ப ஃபில் பண்றீங்க போல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி Empty Re: ரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய 500 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கி அறிமுகம்
» புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியீடு: ரிசர்வ் வங்கி
» 2000, 200 ரூபாய் நோட்டு கிழிந்தால், அழுக்கானால் மாற்ற முடியுமா?- புதிய விதிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி
» புதிய நாணயங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி
» புதிய ரூ.1 கரன்சி நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum