ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரிந்த தலம் மீண்டும் சாதிக்க

2 posters

Go down

சரிந்த தலம் மீண்டும் சாதிக்க Empty சரிந்த தலம் மீண்டும் சாதிக்க

Post by பிரகாஸ் Mon Sep 28, 2009 11:47 pm

னமெரியும்
நினைவுகள்தான் - எனினும்
மரணம் எழுதும் பாவியரை பார்த்திருத்தல்
தகுமோ?
இனமெரியும் வேளையிது இங்கு நாம் இயங்கல்
தவிர்த்தல்
தகுமோ?

எரிந்த கலம் மொண்டு - எங்கள்
விரிதல்களை வியாபிக்க
சரிந்த தலம்
மீண்டும் சாதிக்க,
செருக்க வேண்டிய சேதிகள் பல உண்டு.

உரிந்துதான் உச்சம்
கெட்டோம். ஆயினும்
வரிந்து எங்கள் வயல் மொள்ள
கரிந்ததான கயங்களை காலக் கிரமம்
மேவி
பரிந்தெடுத்து விரியல் தைப்போம்.

ஆயிலியங்கள் என்றுமே அகம்
அதைக்காது.
போலியானதான பொக்கங்கள் அதை தரம் கொள்ளலாது.
வேலிகள் எங்கள்
வெங்களங்கள் வெகுத்தெடுக்க - புல
தாலிகளும் தங்கள் தரம் தைக்க
வேண்டும்.

வலி தந்த வரிகளை வயம் வகுத்து,
கலி கட்டின காயங்களை கலம்
கலைத்து,
புல புத்திரர்கள் தங்கள் புயம் பூக்க வேண்டும்-ஆங்கு
வலம் வகுக்க
வெங்களம் வேர்த்திருக்க புயல்
இங்கிருந்தே மையம் கொள்ள
வேண்டும்.

புனலாக,அனலாக எங்கள் அலகெரிக்கும் ஆங்காரத்தை
கனலாக,களமாக்க
அங்கத தளமெரிக்க,
வனமானதான எங்கள் வளம் மீட்க, நல் வாகை சூட
கனமான எங்கள்
காத்திரர் மீண்டு
நனவாக்க நல்ல நயம் நீட்ட,

கனவாகா களம் அது கண்
சிமிட்ட,
வானக வையர்கள், மாவீரர்கள் வாழ்த்துரைக்க,
சேனை கொள் தமிழ் வீரர்
தோள் கொள்ள,புல
கானகங்கள் அங்கே கரம் சுரக்கும், அன்று

விதி சுமந்த
வீணர்களின்
விழி பிதுங்க பழி கலைத்து, பண் இசைக்கும்
வழி விரிக்க
விழித்திருப்போம்,
எங்கள் அகம் சுரப்போம்.


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

சரிந்த தலம் மீண்டும் சாதிக்க Empty Re: சரிந்த தலம் மீண்டும் சாதிக்க

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 2:41 pm

சரிந்த தலம் மீண்டும் சாதிக்க Icon_eek


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

சரிந்த தலம் மீண்டும் சாதிக்க Empty Re: சரிந்த தலம் மீண்டும் சாதிக்க

Post by மீனு Tue Sep 29, 2009 4:26 pm

சாரி பிரகாஸ் அண்ணா ..கவிதையில் சொல்லப் படும் சொற்கள் ..புரியாமல் உள்ளது .. சுருக்கமாக இதன் விளக்கம் மீண்டும் வெல்வோம் ..அப்படிதானே


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சரிந்த தலம் மீண்டும் சாதிக்க Empty Re: சரிந்த தலம் மீண்டும் சாதிக்க

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 4:30 pm

மீனு wrote:சாரி பிரகாஸ் அண்ணா ..கவிதையில் சொல்லப் படும் சொற்கள் ..புரியாமல் உள்ளது .. சுருக்கமாக இதன் விளக்கம் மீண்டும் வெல்வோம் ..அப்படிதானே
ஆம் இதன் விரிவுதான்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

சரிந்த தலம் மீண்டும் சாதிக்க Empty Re: சரிந்த தலம் மீண்டும் சாதிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் ரூ 20000க்கு கீழே சரிந்த தங்கம் விலை... ஒரே நாளில் ரூ 656 குறைந்தது!
» வரலாறு காணத அளவு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு..
» எழுந்து பின் சரிந்த நியூசிலாந்து: இந்தியாவிற்கு 261 ரன்கள் இலக்கு
» அமெரிக்காவில் சீட்டு கட்டு போல் சரிந்த 12 மாடி கட்டிடம் ; 99 பேர் கதி என்ன...?
» கால்பந்து வீரரின் செயலால் ரூ.29,300 கோடி அளவிற்கு சரிந்த கோகோ கோலா நிறுவனத்தின் மதிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum