ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுதந்திரம் எப்போது..??

+2
இளமாறன்
கார்த்திக்.எம்.ஆர்
6 posters

Go down

சுதந்திரம் எப்போது..?? Empty சுதந்திரம் எப்போது..??

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Dec 26, 2011 5:26 pm

சுதந்திர தின வாழ்த்துச் சொல்ல
நாமென்ன முழுச்சுதந்திரம் பெற்று விட்டோமா?
ஆம் என்றால் அது அப்பட்டமான பொய் தான் ..

பாரதி என்ன வேறு பிழைப்பின்றி தான்
வார்த்தைப் போர் செய்தாரா?
இல்லை
பகத் சிங் தான் வேறு தொழிலன்றி
வீரப் போர் புரிந்தாரா?

கவிதைகளும் கத்திகளும் சேர்ந்து பெற்ற சுதந்திரத்தை
கறுப்புப்பணமும் கட்சிகளும் மட்டும் கொண்டாடுகின்றன ..
வெள்ளைக்காரனை அவர்கள் விரட்டிவிட்டார்கள்,
அவன் பழக்கத்தை மீண்டும் நாம் கூட்டிவருகிறோம்..!!

வீரம் சொரிந்த சிலரும் எல்லைக் காவலன்களாக,
அவர்களை நான் குறை கூறவில்லை
அவர்களுக்கு ஒரு தலை வணக்கம்..!!

கவிதை தெரிந்த சிலரும்
காதல் பக்கம் சென்று விட்டால்,
சுதந்திரம் தேட யார்தான் இங்கே..

சுமைதாங்கும் ஏழைச் சிறுவனுக்கும்,
வறுமையில் வாடும் மனிதனுக்கும்,
கூண்டில் அலறும் வெள்ளைப் புறாவுக்கும்,
சிறையில் துன்புறும் அப்பாவிகளுக்கும்,
ஈழத்தில் இறக்கும் தமிழனுக்கும்,
கொஞ்சம் விடுதலை கொடுத்து
கருப்புப்பணங்கள் பிணமாகும்
வரையில் போராடுங்கள்.!
அதன் பின்னர் சொல்லுங்கள்
"இனிய சுதந்திர நாள் வாழ்த்துக்கள்"


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

சுதந்திரம் எப்போது..?? Empty Re: சுதந்திரம் எப்போது..??

Post by இளமாறன் Mon Dec 26, 2011 5:28 pm

சுமைதாங்கும் ஏழைச் சிறுவனுக்கும்,
வறுமையில் வாடும் மனிதனுக்கும்,
கூண்டில் அலறும் வெள்ளைப் புறாவுக்கும்,
சிறையில் துன்புறும் அப்பாவிகளுக்கும்,
ஈழத்தில் இறக்கும் தமிழனுக்கும்,
கொஞ்சம் விடுதலை கொடுத்து
கருப்புப்பணங்கள் பிணமாகும்
வரையில் போராடுங்கள்.!

அருமை இன்னும் முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள் சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சுதந்திரம் எப்போது..?? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சுதந்திரம் எப்போது..?? Empty Re: சுதந்திரம் எப்போது..??

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Dec 26, 2011 5:32 pm

முயல்கிறேன் அண்ணா.. மிக்க நன்றி..புன்னகை


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

சுதந்திரம் எப்போது..?? Empty Re: சுதந்திரம் எப்போது..??

Post by சார்லஸ் mc Mon Dec 26, 2011 8:27 pm

சுதந்திரம் எப்போது..?? 224747944
”கவிதை தெரிந்த சிலரும்
காதல் பக்கம் சென்று விட்டால்,
சுதந்திரம் தேட யார்தான் இங்கே..”


அடடா... என்ன வாிகள்.!!!
அருமை.
இதுபோன்ற கவிதைகள் இனி தொடரட்டும்.
இன்றைய நிலையை எடுத்தியம்ப புதுக்கவிகள் புறப்படட்டும். வாழ்த்துக்கள். சுதந்திரம் எப்போது..?? 154550 சுதந்திரம் எப்போது..?? 154550 சுதந்திரம் எப்போது..?? 154550


சுதந்திரம் எப்போது..?? 154550சுதந்திரம் எப்போது..?? 154550சுதந்திரம் எப்போது..?? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சுதந்திரம் எப்போது..?? 154550சுதந்திரம் எப்போது..?? 154550சுதந்திரம் எப்போது..?? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சுதந்திரம் எப்போது..?? Empty Re: சுதந்திரம் எப்போது..??

Post by முஹைதீன் Mon Dec 26, 2011 9:50 pm

சுமைதாங்கும் ஏழைச் சிறுவனுக்கும்,
வறுமையில் வாடும் மனிதனுக்கும்,
கூண்டில் அலறும் வெள்ளைப் புறாவுக்கும்,
சிறையில் துன்புறும் அப்பாவிகளுக்கும்,
ஈழத்தில் இறக்கும் தமிழனுக்கும்,
கொஞ்சம் விடுதலை கொடுத்து
கருப்புப்பணங்கள் பிணமாகும்
வரையில் போராடுங்கள்.!
அதன் பின்னர் சொல்லுங்கள்
"இனிய சுதந்திர நாள் வாழ்த்துக்கள்"

நல்ல கருத்துக்கள். சுதந்திரம் எப்போது..?? 224747944 சுதந்திரம் எப்போது..?? 224747944 சுதந்திரம் எப்போது..?? 224747944
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

சுதந்திரம் எப்போது..?? Empty Re: சுதந்திரம் எப்போது..??

Post by மகா பிரபு Mon Dec 26, 2011 9:57 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:

கவிதை தெரிந்த சிலரும்
காதல் பக்கம் சென்று விட்டால்,
சுதந்திரம் தேட யார்தான் இங்கே..
அருமையிருக்கு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சுதந்திரம் எப்போது..?? Empty Re: சுதந்திரம் எப்போது..??

Post by yarlpavanan Tue Dec 27, 2011 6:16 am

நல்ல பல கருத்துக்கள் தான்
நீளும் உண்மைகளும் தான்
உன் பாவில் தெரிகிறதே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

சுதந்திரம் எப்போது..?? Empty Re: சுதந்திரம் எப்போது..??

Post by கார்த்திக்.எம்.ஆர் Tue Dec 27, 2011 6:25 pm

சார்லஸ் mc wrote:அடடா... என்ன வாிகள்.!!!
அருமை.
இதுபோன்ற கவிதைகள் இனி தொடரட்டும்.
இன்றைய நிலையை எடுத்தியம்ப புதுக்கவிகள் புறப்படட்டும். வாழ்த்துக்கள்.
நன்றி அண்ணா.. இனிமேல் எழுதுகிறேன்..புன்னகை

முஹைதீன் wrote:நல்ல கருத்துக்கள்.

நன்றி அண்ணா,.புன்னகை

மகா பிரபு wrote:அருமையிருக்கு
நன்றி அண்ணா..
yarlpavanan wrote:நல்ல பல கருத்துக்கள் தான்
நீளும் உண்மைகளும் தான்
உன் பாவில் தெரிகிறதே!
நன்றி நன்றி..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

சுதந்திரம் எப்போது..?? Empty Re: சுதந்திரம் எப்போது..??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum