ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

4 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் Empty வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by சிவா Mon Sep 28, 2009 11:20 pm

லண்டன்: வீட்டு உபயோகப் பொருட்களில், டிவிதான் தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று இங்கிலாந்து மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வீட்டு உபயோகப் பொருட்களில் உங்களுக்கு பிடித்தது எது என்று இங்கிலாந்து பெண்களிடம் வீல்ஸ்ஹோம் என்ற இன்சூரன்ஸ் நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதில் 10ல் 8 பெண்கள், தங்களுக்கு மிகவும் பிடித்தது டிவி என்று தெரிவித்துள்ளனர். இரண்டாவது இடம் மைக்ரோவேவுக்கும், மூன்றாவது இடம் சுத்தம் செய்ய பயன்படும் வேக்குவம் கிளீனருக்கும் அளித்திருந்தனர்.

10ல் 6 பெண்கள் கூறும்போது, "மைக்ரோவேவ் இல்லாமல் இருப்பது தங்களுக்கு பெரிய இழப்பு" என்று கூறியிருந்தனர். இதே கருத்தையே வேக்குவம் கிளீனருக்கும் கூறினர்.

பெண்களுக்கு பிடித்த பொருட்கள் பட்டியலில், முடியை காய வைக்கும் ஹேர் டிரையரும், கெட்டிலும் முறையே 4 மற்றும் 5வது இடங்களை பிடித்திருந்தன. ஆய்வில் கருத்து கூறிய பெண்களில் பாதிப்பேர் டிவிடி பிளேயர் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என்று கூறியிருந்தனர். 53 சதவீதம் பேர் முடியை நேராக்கும் ஹேர் ஸ்டிரைட்னர் சிறந்த பொருள் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

பெண்களுக்கு பிடித்த பொருட்களின் பட்டியலில் ஒவ்வொன்றுக்கும் கிடைத்த இடங்கள்:
1.டிவி,
2.மைக்ரோவேவ்,
3.வேக்குவம் கிளீனர்,
4.ஹேர் டிரையர்,
5.கெட்டில்,
6.டிவிடி பிளேயர்,
7.ஹேர் ஸ்டிரைட்னர்,
8.மொபைல் போன்,
9.டெலிபோன்,
10.லேப்டாப்,
11.டிவி ரிமோட் கண்ட்ரோல்,
12.டிஜிட்டல் கேமரா,
13.அலாரம் கடிகாரம்,
14.எலக்ட்ரிக் டூத் பிரஷ்,
15.கம்ப்யூட்டர்,
16.பாத்ரூம் ஸ்கேல்ஸ்,
17.டோஸ்டர்,
18.எலக்ட்ரிக் ஷவர் பம்ப்,
19.அயர்ன்,
20.எம்பி3 பிளேயர்.


வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by பிரகாஸ் Mon Sep 28, 2009 11:23 pm

சிவா இப்பவே மனைவியின் தேவை என்ன என்பதை அறிய ஆரம்பித்து விட்டிர்களா ?


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by ரூபன் Mon Sep 28, 2009 11:25 pm

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் 359383
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by பிரகாஸ் Mon Sep 28, 2009 11:26 pm

ரூபன் wrote:வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் 359383
வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் 678642


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by சிவா Mon Sep 28, 2009 11:30 pm

பிரகாஸ் wrote:சிவா இப்பவே மனைவியின் தேவை என்ன என்பதை அறிய ஆரம்பித்து விட்டிர்களா ?

வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது பெண்களின் குணமறிந்து நடப்பதுதானே! சோகம்


வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by ரூபன் Mon Sep 28, 2009 11:32 pm

அவர்தான் அனுபவசாலி அவரிடம் நீங்கள் வகுப்பு எடுத்துக்கலாம் பெரியப்பு வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by பிரகாஸ் Mon Sep 28, 2009 11:36 pm

ரூபன் wrote:அவர்தான் அனுபவசாலி அவரிடம் நீங்கள் வகுப்பு எடுத்துக்கலாம் பெரியப்பு வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் 838572
வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் 678642 வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் 359383 உண்மை நல்ல அனுபவத்தை பகிர்ந்துகொள்வதில் தப்பில்லை


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by பிரகாஸ் Mon Sep 28, 2009 11:37 pm

சிவா wrote:
பிரகாஸ் wrote:சிவா இப்பவே மனைவியின் தேவை என்ன என்பதை அறிய ஆரம்பித்து விட்டிர்களா ?

வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது பெண்களின் குணமறிந்து நடப்பதுதானே! வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் 440806
வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் 677196 வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் 359383


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by சிவா Mon Sep 28, 2009 11:37 pm

ரூபன் wrote:அவர்தான் அனுபவசாலி அவரிடம் நீங்கள் வகுப்பு எடுத்துக்கலாம் பெரியப்பு வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் 838572

அனுபவசாலியென்றால் ஏன் அடிக்கடி மண்டை வீங்கிப் போய் அலைகிறார்!


வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by பிரகாஸ் Mon Sep 28, 2009 11:40 pm

சிவா wrote:
ரூபன் wrote:அவர்தான் அனுபவசாலி அவரிடம் நீங்கள் வகுப்பு எடுத்துக்கலாம் பெரியப்பு வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் 838572

அனுபவசாலியென்றால் ஏன் அடிக்கடி மண்டை வீங்கிப் போய் அலைகிறார்!
அடிவாங்கி அனுபவம் பெற்றதால் அனுபவசாலி ஆகிவிட்டேன்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» யாழ்ப்பாண மக்களின் வீட்டு உபயோகப் பொருட்கள்
» இந்தியாவில் சிறுநீரக தானம் செய்வதில் பெண்கள் முதலிடம்
» தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்
» உலக பணக்கார பெண்கள்: அமேசான் சி.இ.ஓவின் முன்னாள் மனைவி முதலிடம்
» சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum