ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு

5 posters

Go down

புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு Empty புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு

Post by kirikasan Mon Dec 26, 2011 4:31 pm

புதுவருட வாழ்த்துடன் ஒரு குட்டிப் புதிர் விளையாட்டு


புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு 65502120

புதுவருடம் பிறக்கிறது வாழ்த்த வேண்டுமே எப்படிவாழ்த்துவது என்று எண்ணி தொடங்கிய முயற்சி மீண்டுமொரு விளையாட்டு வடிவத்தில் வந்துமுடிந்தது. இந்தப் புதிர் வீடு வாழ்த்து சிறிது ஆனால் அதைப்பார்பதற்கு நீண்ட வழி செல்லவேண்டும். ஆனால் செல்லும் வழி சுவாரஸ்யமானது. முழுவதும் தமிழிலால் ஆனது

இதை மிக சுலபமாக விளையாடக்கூடியதாக அமைத்துள்ளேன். அதனால் எந்த தடங்கலுமின்றி செல்லலாம்.

இரண்டு புதிர்கள் மட்டும் உண்டு. தீர்வும் சுலபமாகக் கிடைக்கும். ஆனலும் இதற்குரிய விடையும் இணைத்துள்ளேன் (PDF File ல்)

நிறையக் கூறத்தேவையில்லை. ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்குள் முடிந்துவிடும். சிரமம் பாரது தரவிறக்கி நிறுவி வாழ்த்துடன் கூடிய விளையாட்டை காணவும்

தற்போது Rapidshare link மட்டுமுண்டு இலகுவாக தரவிறக்கம் செய்யலாம். வேறு லிங் தேவையாயின்
upload செய்து தருவேன்

Download

https://rapidshare.com/#!download|566dt|3730454745|puthu_varudamT2012.rar


அன்புடன்
கிரிகாசன்

குறிப்பு. விடை இதில் இணைத்துள்ளேன். தேவையாயின் மாத்திரம் பார்க்கவும்
PDF File

http://www.mediafire.com/download.php?hbyb7ws9u6bltdy


.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு Empty Re: புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு

Post by ந.கார்த்தி Mon Dec 26, 2011 4:55 pm

சூப்பருங்க அண்ணா உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
தரவிறக்கி விளையாடி விட்டு சொல்கிறேன்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு Empty Re: புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு

Post by kirikasan Sun Jan 01, 2012 3:35 am

புத்தாண்டிற்க்காக வாழ்த்துக்களுடன் இந்த விளையாட்டு ஏற்க தந்திருந்தாலும் இபோது ஆன்லைனில் விளையாடலாம்!
Online ல்

இங்கே விளையாட்டு தொடங்க அழுத்தவும்

download தொடங்குவதற்கு சிறிதுநேரம் பொறுத்திருக்கவும் (பொறுமையை இழக்காதீர்கள்!!! கண்ணடி

Flash player இருக்கவேண்டும். தரவிறக்கும் பக்கத்தைவிட்டு இன்னொன்றில் விளையாட்டு தொடங்கலாம். பார்க்கவும் ஓரளவுவேகமான இணைப்புதேவை!

புத்தாண்டுவாழ்த்துக்கள்

மலராய் மலரின் இதழாய் மகிழ்வின் பொழிவாய் திருவாழ்வும்
உலார அன்பின் உறவாய் பலரும் உரிதாய் எதுநாளும்
சிலரால் தானும் கடிதாய் புறமாய் பேசா துயர்வோடும்
நலமாய்வாழுப் பெரிதாய் இன்பம் தருமாம் புதுஆண்டும்

தொழிலால் மிகவும் பெரிதாய் வளரும் திறமும் பகைநீங்கி
தளரா நெஞ்சும் தணியா உவகை தரவே புத்தாண்டு
எழிலார் மனையின் இறைமை ஓங்க இனிமை வாழ்வாக
பொழில்சேர் கமலப் பூவின் இதழாய் பொலிந்தே முகம்காண

அழலாய் வெம்மை அணையா துயரம் அகமே குளிர்வாக
நிழலாய் கவிகள் நிறையும் இனிமை நித்தம் பெரிதாக
உழலும் துன்பம் உதிரக் காணும் உயர்வே மனமீதில்
ஒளியும் கதிரின் உறவாய் வாழ்வும் ஓங்கிப் பொலியட்டும்

வளமும் வாழ்வும் பெரிதாய் வளர வருமோர் புத்தாண்டு
இளமை கொண்டோர் உலகிலென்றும் இன்பச் சுவைகாண
அழகாய் தமிழி லாக்கி வாழ்த்தாம் அடியேன் இணைதுள்ளேன்
விளையாட் டுடனே வேடிக் கைதான் விரைந்து காணுங்கள்


இங்கே விளையாட்டு தொடங்க அழுத்தவும்


..
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு Empty Re: புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு

Post by அதி Sun Jan 01, 2012 3:42 am

புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா
விளையாடிவிட்டு சொல்கிறேன்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு Empty Re: புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு

Post by kirikasan Sun Jan 01, 2012 4:25 am

அதிபொண்ணு wrote:புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா
விளையாடிவிட்டு சொல்கிறேன்

நன்றி! தமிழில் விளையாட்டுவரா விட்டால் தமிழ் எழுத்து இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்! தேவையான எழுத்து TSC_Janani.ttf

http://www.tamil.net/tscii/TSC_Janani.ttf

http://www.tamil.net/tscii/tools.html

..
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு Empty Re: புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு

Post by ராஜா Sun Jan 01, 2012 3:37 pm

இப்படி வருகிறது கிரிகாசன் அண்ணா

புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு Kirihasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு Empty Re: புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு

Post by முகம்மது ஃபரீத் Sun Jan 01, 2012 3:44 pm

இது Security page அண்ணா இதில் ignore this warning என்பதனை கொடுங்கள்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு Empty Re: புதுவருட வாழ்த்துடன் கணினித் தமிழ் விளையாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum