ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

(தா)வரம்

5 posters

Go down

(தா)வரம் Empty (தா)வரம்

Post by ரா.ரா3275 Sun Dec 25, 2011 6:59 pm

உனக்காகத்தான்
உன் வருகைக்காகத்தான்
இத்தனை நாள்கள்...

மெல்ல மெல்ல
முயன்று
மிருதுவாய் ஆழந்தொட்டு

உற்சாகமாய்
உயிர் ஊன்றி
உள்வரை நனையுமாறு
நீரூற்றி

நீ முட்டுவதைப்
பார்க்க
அடிக்கடி மேடுதடவி

சின்னச் சின்ன வார்த்தைகளில்
வாக்கியங்களைப் பேசி

வெயிலில்-மழையில்
உனக்காக காய்ந்து
உனக்காக நனைந்து

நீ முழுதாய்
வெளி வந்ததும்
கண்களில் நீர் ஊற
மனசில் நீ ஊற

உனக்காகத்தான்
உன் வருகைக்காகத்தான்
இத்தனை நாள்கள்...



(விதை முளைப்பதும் -கருத் தரிப்பதும் ஒன்றென எண்ணி எழுதியது)
(தா)வரம் Images?q=tbn:ANd9GcSsJ3IWER5_KQU1MewRM3oxKPA58BFryM1puYFNjWEeLOuxzsdYEw


Last edited by ரா.ரா3275 on Wed Feb 29, 2012 11:17 pm; edited 2 times in total
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

(தா)வரம் Empty Re: (தா)வரம்

Post by ரா.ரா3275 Wed Feb 29, 2012 10:11 am

ரிலாக்ஸ்


(தா)வரம் 224747944

(தா)வரம் R(தா)வரம் A(தா)வரம் Empty(தா)வரம் R(தா)வரம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

(தா)வரம் Empty Re: (தா)வரம்

Post by யினியவன் Wed Feb 29, 2012 10:44 am

ஒப்புமையில் ஒப்பில்லா ஒன்றெனில்
இப்படைப்பில் தாவரமும் தாரமும் தரிப்பதை
நீங்கள் ஒப்பிட்டதே - நன்று ராரா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

(தா)வரம் Empty Re: (தா)வரம்

Post by இரா.பகவதி Wed Feb 29, 2012 1:59 pm

ராஜசேகர் அண்ணா , உங்கள் ஒப்புமை அழகாக உள்ளது , அண்ணா வாழ்த்துகள்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

(தா)வரம் Empty Re: (தா)வரம்

Post by ஜாஹீதாபானு Wed Feb 29, 2012 2:24 pm

அடடா என்னமா 2மே ஒண்ணுபோல சொல்லி இருக்கீங்க ...
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

(தா)வரம் Empty Re: (தா)வரம்

Post by ரா.ரா3275 Wed Feb 29, 2012 4:21 pm

ஜாஹீதாபானு wrote:அடடா என்னமா 2மே ஒண்ணுபோல சொல்லி இருக்கீங்க ...
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


நன்றி ஜாகீதாபானு அவர்களே...


(தா)வரம் 224747944

(தா)வரம் R(தா)வரம் A(தா)வரம் Empty(தா)வரம் R(தா)வரம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

(தா)வரம் Empty Re: (தா)வரம்

Post by ரா.ரா3275 Wed Feb 29, 2012 4:23 pm

இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா , உங்கள் ஒப்புமை அழகாக உள்ளது , அண்ணா வாழ்த்துகள்

நன்றி தம்பி பகவதி... நன்றி


(தா)வரம் 224747944

(தா)வரம் R(தா)வரம் A(தா)வரம் Empty(தா)வரம் R(தா)வரம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

(தா)வரம் Empty Re: (தா)வரம்

Post by ரா.ரா3275 Wed Feb 29, 2012 4:24 pm

கொலவெறி wrote:ஒப்புமையில் ஒப்பில்லா ஒன்றெனில்
இப்படைப்பில் தாவரமும் தாரமும் தரிப்பதை
நீங்கள் ஒப்பிட்டதே - நன்று ராரா.

நன்று நண்பரே...


(தா)வரம் 224747944

(தா)வரம் R(தா)வரம் A(தா)வரம் Empty(தா)வரம் R(தா)வரம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

(தா)வரம் Empty Re: (தா)வரம்

Post by வேலவன் Wed Feb 29, 2012 5:48 pm

அண்ணா உங்கள் கவிதை நன்றாக உள்ளது...........
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Back to top Go down

(தா)வரம் Empty Re: (தா)வரம்

Post by ரா.ரா3275 Wed Feb 29, 2012 11:07 pm

வேலவன் wrote:அண்ணா உங்கள் கவிதை நன்றாக உள்ளது...........
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி வேலவன்...


(தா)வரம் 224747944

(தா)வரம் R(தா)வரம் A(தா)வரம் Empty(தா)வரம் R(தா)வரம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

(தா)வரம் Empty Re: (தா)வரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum