ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே

5 posters

Go down

ஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே Empty ஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே

Post by கார்த்திக்.எம்.ஆர் Sat Dec 24, 2011 11:20 pm

அந்திமாலை வெள்ளிக் கிழமை வீடுதிரும்ப
வேகமாய் ஒரு பேருந்தில் ஏறினேன்,
அமர இடமின்றி ஓரமாயொரு
கம்பியில் சாய்ந்து நின்றேன்..

சிலநேரம் போனபின்னே முன்இருக்கையில்
சிகையில்லா ஒருசிற்பம் என்னைக்
கண்டதைக் கண்டு கல்லானேன் !

பிராண வாயு பற்றாகுறையா??
இல்லை சுவாசிக்க மறந்தேனா??
ஒருவருக் ஒருவர் தெரியாமல்
ஒருவரை ஒருவர் பார்க்க
காரணம் தேடிக்கண்டு கண்டேன் !

சேருமிடம் சேர்ந்தபின் தான் ,எதையோ மறந்து
இறங்கிய உணர்வு, நேரம் தவிர !
கடைசியில் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த
கண்களுக்கு கண்களால் சொல்லி வந்தேன்,
‘காலம் மீண்டும் காணச்செய்யும்’ என !


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

ஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே Empty Re: ஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே

Post by இளமாறன் Sun Dec 25, 2011 6:53 pm

பிராண வாயு பற்றாகுறையா??
இல்லை சுவாசிக்க மறந்தேனா??
ஒருவருக் ஒருவர் தெரியாமல்
ஒருவரை ஒருவர் பார்க்க

அருமை அருமை சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே Empty Re: ஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Dec 26, 2011 5:15 pm

அண்ணா நன்றி புன்னகை


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

ஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே Empty Re: ஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே

Post by ஜாஹீதாபானு Mon Dec 26, 2011 5:20 pm

:அடபாவி:

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே Empty Re: ஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே

Post by பாலாஜி Mon Dec 26, 2011 5:24 pm

நல்ல கவிதை நண்பா சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே Empty Re: ஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon Dec 26, 2011 5:27 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:
‘காலம் மீண்டும் காணச்செய்யும்’ என !

நம்பிக்கை தானே காலமே சாரி வாழ்க்கையே..
மீண்டும் காணும் காலம் வர வாழ்த்துக்கள்.. சூப்பருங்க


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே Aஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே Sஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே Hஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே Rஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே Aஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே Fஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே Empty Re: ஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Dec 26, 2011 5:30 pm

ஜாஹீதாபானு wrote: :அடபாவி:

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அக்கா எல்லாம் ஒரு நம்பிக்கை தான்.. நன்றி.. அதிர்ச்சி

வை.பாலாஜி wrote:நல்ல கவிதை நண்பா சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

நன்றி நண்பா..புன்னகை

நியாஸ் அஷ்ரஃப் wrote:நம்பிக்கை தானே வாழ்க்கையே..
மீண்டும் காணும் காலம் வர வாழ்த்துக்கள்.. சூப்பருங்க

அந்த நம்பிக்கையில் தான் இருக்கிறேன் அண்ணா.. மிக்க நன்றி..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

ஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே Empty Re: ஒரு பேருந்து ! ஒன்னரை மணி நேரப் பயணம் ! எம்.ஆர்.கே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum