Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிக்கு மரியாதை
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மனைவிக்கு மரியாதை
எல்லோரும் தங்கமணிகளை திட்டியும், கிண்டல் செய்தும் பதிவு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நகைச்சுவைக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம் ஆனால் அவர்களின் ஆழ்மனதில் கேட்டுபாருங்கள் அவர்களால் மனைவி இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாது.
ஒரு மாற்றத்திற்காக மனைவியை பற்றி சில பெரிய மனிதர்களும் அறிஞர்களும் சொன்னது.
1. எல்லா மனிதனும் முதலில் தன்னைத்தானே நேசிக்கிறான். மனைவியை மிகச்சிறப்பாக நேசிக்கிறான். தாயை நீண்ட காலத்திற்கு நேசிக்கிறான். (தாயை நேசிக்காதவரும் உண்டோ)
2. வெற்றிகரமான ஆண் என்பவன் தன்னுடைய மனைவி செலவு செய்வதை விட அதிகமாக சம்பாதிப்பவன். வெற்றிகரமான பெண் என்பவள் அப்படிப்பட்ட ஆணை கண்டுபிடிப்பவள். (அதனால என்ன சொல்ல வரேன்னா................)
3. வாழ்க்கையின் உண்மையான மூன்று நண்பர்கள் - நீண்ட நாள் குடும்பம் நடத்தும் மனைவி, எப்போதும் கூடவே இருக்கும் நாய் மற்றும் பணம். (இத நான் சொல்லவில்லை பெர்சுங்க)
4. பெண் இளம் வயதில் மனைவியாகவும், நடுவயதில் தோழியாகவும் முதுமையில் பணிவிடைசெய்பவளாகவும் இருக்கிறாள். ( நான் என்ன சொல்றேன்னா இளம் வயதில் supervisor - நடுவயதில் Owner/CEO- முதுமையில் advisor)
5. மனைவியை காதை உபயோகப்படுத்தி தேர்ந்து எடுங்கள். கண்களை அல்ல. (இல்லன்னா அப்புறம் காது புண்ணாக வேண்டியதுதான்)
6. நல்ல மனைவியாக இருந்தால் கணவன் வீட்டுக்கு சந்தோஷமாக வீட்டுக்கு திரும்ப வருவான். நல்ல கணவனாக இருந்தால் வீட்டுக்கு வெளியே போகும்போது மனைவி வருத்ததுடன் இருப்பாள். ( கணவன் (சந்தோஷம்): சீக்கிரம் வீட்டுக்கு வந்தாச்சு இல்லன்னா அவ சமைச்சதை சாப்பிடணும். மனைவி (வருத்தத்துடன்) : கிளம்பியாச்சா? இனிமே எல்லா வேலையும் நாந்தான் செய்யணுமா?)
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Re: மனைவிக்கு மரியாதை
இந்த ஆண்கள் எப்போ பார்த்தாலும் பெண்களை பற்றி சிந்திப்பதும்..பெண்களை ஆராய்வதும்..தான்..
யாழவன் ஆக்கங்களும் ஏப்போதும் குடும்பம்,பெண்கள்,ஆண்கள்,இப்படிதான் இருக்கும்..
இங்கு சொல்லப் பட்டு இருக்கும் விடயங்கள் ..ஆண்கள் சொல்லியவை..
பெண்கள் எழுதிய ஆக்கங்களை தாருங்கள் யாழவன்..
உங்கள் ஆக்கங்களை ஆவலோடு எதிர் பார்க்கின்றோம் யாழவன்..
யாழவன் ஆக்கங்களும் ஏப்போதும் குடும்பம்,பெண்கள்,ஆண்கள்,இப்படிதான் இருக்கும்..
இங்கு சொல்லப் பட்டு இருக்கும் விடயங்கள் ..ஆண்கள் சொல்லியவை..
பெண்கள் எழுதிய ஆக்கங்களை தாருங்கள் யாழவன்..
உங்கள் ஆக்கங்களை ஆவலோடு எதிர் பார்க்கின்றோம் யாழவன்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: மனைவிக்கு மரியாதை
உங்கலுக்கு பெண்கல் குடும்பம் பிடிக்காதா?????????????????????
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Re: மனைவிக்கு மரியாதை
யாழவன் wrote:உங்கலுக்கு பெண்கல் குடும்பம் பிடிக்காதா?????????????????????
பெண்களை பிடிக்கும்.. நானும் பெண்ணாக இருப்பதால் ..பெண்களை ரொம்ப வாரும் கட்டுரைகள் பிடிக்காது..ஏன் என்றால் பெண்கள் இந்த ஆண்களுக்காக தங்கள் விருப்பு வெருப்புங்களை..காமிக்காது ..ஆண்களுக்காகவே வாழும் தெய்வங்கள்..பெண்கள்..உங்க அம்மாவை பாருங்கள் ..புரியுமே..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: மனைவிக்கு மரியாதை
நான் விவாதிக்க விரும்ப இல்லை உஙலுடன்
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Re: மனைவிக்கு மரியாதை
யாழவன் wrote:நான் விவாதிக்க விரும்ப இல்லை உஙலுடன்
சாரி ..யாழவன்..விவாதிக்க மீனுவும் வரலை.. சொன்னேன் அவளவே..
இதில் உங்க மனசு கஷ்ட பட்டு இருந்தால் சாரி..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: மனைவிக்கு மரியாதை
கணவனுடன் சண்டை இட்டு விவாக பிரிவு பெற்ற பெண்கள் எந்தவகை ?ஆண்களுக்காகவே வாழும் தெய்வங்கள்..பெண்கள்??????????????????மீனு wrote:யாழவன் wrote:உங்கலுக்கு பெண்கல் குடும்பம் பிடிக்காதா?????????????????????
பெண்களை பிடிக்கும்.. நானும் பெண்ணாக இருப்பதால் ..பெண்களை ரொம்ப வாரும் கட்டுரைகள் பிடிக்காது..ஏன் என்றால் பெண்கள் இந்த ஆண்களுக்காக தங்கள் விருப்பு வெருப்புங்களை..காமிக்காது ..ஆண்களுக்காகவே வாழும் தெய்வங்கள்..பெண்கள்..உங்க அம்மாவை பாருங்கள் ..புரியுமே..
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: மனைவிக்கு மரியாதை
ஈகரையில் ஒரு தலைப்பிட்டால் அதனை ஒற்றி வாதம் பிரதி வதம் இருக்கும் அதற்க்காக இப்படி எழுதக்கூடாதுயாழவன் wrote:நான் விவாதிக்க விரும்ப இல்லை உஙலுடன்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: மனைவிக்கு மரியாதை
பிரகாஸ் அண்ணா நீங்க உங்க மனைவி,உங்க அம்மா ..பற்றி பார்த்தாலே தெரயுயுமே..பெண்கள் (உங்க வீட்டு ) உங்களுக்காக தானே வாழுறாங்க..
மற்றைய விவாகரத்து பற்றியவர்களுக்கு ..அந்த பெண்களுக்கு அவங்க ஆண்கள் பிரச்சனையாக இருக்கலாம்..
மற்றைய விவாகரத்து பற்றியவர்களுக்கு ..அந்த பெண்களுக்கு அவங்க ஆண்கள் பிரச்சனையாக இருக்கலாம்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மனைவிக்கு மரியாதை
» மனைவிக்கு மரியாதை
» மனைவிக்கு மரியாதை
» மனைவிக்கு முதல் மரியாதை...! - ஹைகூ
» மனைவிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செய்த கணவன்
» மனைவிக்கு மரியாதை
» மனைவிக்கு மரியாதை
» மனைவிக்கு முதல் மரியாதை...! - ஹைகூ
» மனைவிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செய்த கணவன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|